Roman script
Singers : Yuvan Shankar Raja and Shweta Mohan Music by : Yuvan Shankar Raja Lyrics by : Madhan Karky Female Part Haa..aaa..haaa..aaa Haa..aaa..haa..aaa Female Part Yaarum illadha maamalai Meedhu ennodu nee Aadai ilaldha muzhu nilaa Oliyil nanaigindra naan Female Part Maeni mel modhum kaatrinai Udaithu thadukkindra nee Boomiyin motha kaadhalai Kudikka thudikkindra naan Male Part Uyir muluthum thiratti Idhazh meedhu thee moottiyae Anaithidavae azhaithaen Un idhazhil thaen kottiyae Male Part Mutham mudhal mutham Adhu idhayam thirakkindra vazhiyena arinthidu Mutham mudhal mutham Adhu uyirai parimaarum kuzhalyena purinthidu Female Part Mutham mudhal mutham Adhu ellai illadha paravasam ena unarnthidu Mutham mudhal mutham Tharum naal thirunaal adaa Male Part Ye ..yaarum illadha maamalai Meedhu ennodu nee Aadai ilaldha muzhu nilaa Oliyil nanaigindra naan Female Part Haa..aaa..haaa..aaa Haa..aaa..haa..aaa Male Part Or vaanam or boomi Or vazhkkai than namm munnae Vaai saerkka naal paarthal Nal podhadhu pennae Female Part Yeh ..nee kettaal or naalil Kottum muthangal oru kodi Mudhal mutham adhu mattum Naan ketkkum padi Male Part Naarpathu moondru vagai mutham Kalaigalil motham Nee edhai ketkkiraai Alithidum vanmai vagai mutham Venmai vagai mutham Enna edhirpaarkkiraai Female Part Iravellaam nodi …naavilae Manapaadam seiyalaaam Idhazh koorkkum neerin noolil Aadai neiyalaam Female Part Mutham mudhal mutham Adhu idhayam thirakkindra vazhiyena arinthidu Mutham mudhal mutham Adhu uyirai parimaarum kuzhalyena purinthidu Male Part Mutham mudhal mutham Adhu ellai illadha paravasam ena unarnthidu Mutham mudhal mutham Tharum naal thirunaalamma Female Part Haa..aaa..haaa..aaa Haa..aaa..haa..aaa Humming : ……………
தமிழ்
பாடகர்கள் : யுவன்சங்கர் ராஜா மற்றும் ஸ்வேத்தா மோகன் இசை அமைப்பாளர் : யுவன்சங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி பெண் : ஹா ஆ...ஹா ஆ.. ஹா ..ஆ..ஹா ..ஆ... பெண் : யாருமில்லாத மாமலை மீது என்னோடு நீ ஆடையில்லாத முழு நிலா ஒளியில் நனைகின்ற நான் பெண் : மேனி மேல் மோதும் காற்றினை உடைத்து தடுக்கின்ற நீ பூமியின் மொத்த காதலை குடிக்க துடிக்கின்ற நான் ஆண் : உயிர் முழுதும் திரட்டி இதழ் மீது தீ மூட்டியே அணைத்திடவே அழைத்தேன் உன் இதழில் தேன் கொட்டியே ஆண் : முத்தம் முதல் முத்தம் அது இதயம் திறக்கின்ற வழியென அறிந்திடு முத்தம் முதல் முத்தம் அது உயிரை பரிமாறும் குழலென புரிந்திடு பெண் : முத்தம் முதல் முத்தம் அது எல்லை இல்லாத பரவசம் என உணர்ந்திடு முத்தம் முதல் முத்தம் தரும் நாள் திருநாளடா ஆண் : ஏஏ… யாருமில்லாத மாமலை மீது என்னோடு நீ பூமியின் மொத்த காதலை குடிக்க துடிக்கின்ற நான் பெண் : ஹா ஆ...ஹா ஆ.. ஹா ..ஆ..ஹா ..ஆ... ஆண் : ஓர் வானம் ஓர் பூமி ஓர் வாழ்க்கை தான் நம்முன்னே வாய் சேர்க்க நாள் பார்த்தால் நாள் போதாது பெண்ணே பெண் : நீ கேட்டால் ஓர் நாளில் கொட்டும் முத்தங்கள் ஒரு கோடி முதல் முத்தம் அது மட்டும் நான் கேட்கும்படி ஆண் : நாற்பத்து மூன்று வகை முத்தம் கலைகளில் மொத்தம் நீ அதை கேட்கிறாய் அளித்திடும் வன்மை வகை முத்தம் வெண்மை வகை முத்தம் என்ன எதிர் பார்க்கிறாய் பெண் : இரெல்லாம் நொடி நாளெனாவிலே மனப்பாடம் செய்யலாம் இதழ் கோர்க்கும் நீரின் நூலில் ஆடை நெய்யலாம் பெண் : முத்தம் முதல் முத்தம் அது இதயம் திறக்கின்ற வழியென அறிந்திடு முத்தம் முதல் முத்தம் அது உயிரை பரிமாறும் குழலென புரிந்திடு ஆண் : முத்தம் முதல் முத்தம் அது எல்லை இல்லாத பரவசம் என உணர்ந்திடு முத்தம் முதல் முத்தம் தரும் நாள் திருநாளம்மா ... பெண் : ஹா ஆ...ஹா ஆ.. ஹா ..ஆ..ஹா ..ஆ... முனகல் : ....................
Song information
Singers: Yuvan Shankar Raja and Shweta Mohan
Music by: Yuvan Shankar Raja
Lyrics by: Madhan Karky
Release information: From Bommai – 2023 Film (2023) · Singer: Yuvan Shankar Raja and Shweta Mohan · Lyricist: Madhan Karky · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Yuvan Shankar Raja and Shweta Mohan
- Film / album: Bommai – 2023 Film
- Composer: Yuvan Shankar Raja
- Lyricist: Madhan Karky