Roman script
Mudhal Mazhaithuli Song Lyrics is a track from Yolo Tamil Film– 2025, Starring Dev, Devika, Akash Premkumar, Badava Gopi, VJ Nikki, Yuvaraj, Nidhi Pradeep, Deepson, Pravin, Kalaikumar, Subashini Kannan, Swathi, Diwakar, Subbru, Pooja Fiya, Deepika, Giri Dwarakish, Mathangi and Others. This song was sung by G. V. Prakash Kumar and Priyanka NK and the music was composed by Sagishna Xavier. Lyrics works are penned by Muthamil. Singers : G. V. Prakash Kumar and Priyanka NK Music Director : Sagishna Xavier Lyricist : Muthamil Male Part Mudhal mazhaithuli nee Mudhal mayakkamum nee Mudhal arimugam nee Naanum nee Female Part Mudhal kulir pani nee Mudhal vizhi chirai nee Mudivili nodi nee Yen thani Male Part Kaatril eeram nee Kaadhal vaanam nee Kaanum yaavum nee Kaanal thooral nee Female Part Kaatril eeram nee Kaadhal vaanam nee Kaanum yaavum nee Kaanal thooral nee Mudhal mazhaithuli nee Humming : ……………. Male Part Vidinthidum poluthu nee Vilagidum megam nee Female : Rasithidum ganangal nee Ranagalin medai nee Male Part Thoda dhinam thoondum Nizhala nee Female : Thuvandida thaangum Nilama nee Male Part Nagarthidum kaathidum Piriva nee Female : Nadanthidum paadhaiyum nee Male Part Kaatril eeram nee Female : Kaatril eeram nee Male : Kaadhal vaanam nee Female : Kaadhal vaanam nee Male : Kaanum yaavum nee Female : Kaanum yaavum nee Male : Kaanal thooral nee Male Part Kaatril eeram nee Female : Kaadhal vaanam nee Male : Kaanum yaavum nee Female : Kaanal thooral nee Male Part Mudhal mazhaithuli nee Mudhal mayakkamum nee Female : Mudhal arimugam nee Naanum nee
தமிழ்
பாடகர்கள் : ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் பிரியங்கா என்.கே இசையமைப்பாளர் : சகிஷ்னா சேவியர் பாடலாசிரியர் : முத்தமிழ் ஆண் : முதல் மழைத்துளி நீ முதல் மயக்கமும் நீ முதல் அறிமுகம் நீ நானும் நீ பெண் : முதல் குளிர் பணி நீ முதல் விழி சிறை நீ முடிவிலி நொடி நீ ஏன் தனி ஆண் : காற்றில் ஈரம் நீ காதல் வானம் நீ காணும் யாவும் நீ கானல் தூரம் நீ பெண் : காற்றில் ஈரம் நீ காதல் வானம் நீ காணும் யாவும் நீ கானல் தூரம் நீ முதல் மழைத்துளி நீ ஹம்மிங் : ……………. ஆண் : விடிந்திடும் போது நீ விலகிடும் மேகம் நீ பெண் : ரசித்திடும் கனங்கள் நீ ரணகளின் மேடை நீ ஆண் : தொடர்ந்திட தூண்டும் நிழலா நீ பெண் : துவங்கிட தூண்டும் நிலமா நீ ஆண் : நகர்த்திடும் காத்திடும் தீவா நீ பெண் : நடந்திடும் பாதையும் நீ ஆண் : காற்றில் ஈரம் நீ பெண் : காற்றில் ஈரம் நீ ஆண் : காதல் வானம் நீ பெண் : காதல் வானம் நீ ஆண் : காணும் யாவும் நீ பெண் : காணும் யாவும் நீ ஆண் : கானல் தூரம் நீ ஆண் : காற்றில் ஈரம் நீ பெண் : காதல் வானம் நீ ஆண் : காணும் யாவும் நீ பெண் : கானல் தூரம் நீ ஆண் : முதல் மழைத்துளி நீ முதல் மயக்கமும் நீ பெண் : முதல் அறிமுகம் நீ நானும் நீ
Song information
Singers: G. V. Prakash Kumar and Priyanka NK
Release information: From Yolo (2025) · Singer: G. V. Prakash Kumar and Priyanka NK · Lyricist: Muthamil · Music: Sagishna Xavier
Explore this song
- Singer: G. V. Prakash Kumar and Priyanka NK
- Film / album: Yolo