Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : M. S. Vishwanathan Chorus Mister miraandaa Male Part Mister miraandaa naeril varaandaa Ungappan mavandaa edhiri evandaa Villaadhi villanai velluvaandaa Sollaadha paadangal solluvaandaa haei Villaadhi villanai velluvaandaa Sollaadha paadangal solluvaandaa Boologam pooraavum yellaamae en area Female Part Soosu soosoosoo… Male Part Aanaalum naan vaazhum dhaesam thaan nigeria Female Part Haa… haa… haa… haa… haa… Male Part Kaadu nadungum saadhu mirandaal Naadu nadungum naanum ezhundhaal Anjaadha nenjundu kenjaadha kannundu Engaeyum paerundu ennaattam yaarundu vaa… Female Part Mister miraandaa naeril varaandaa Ungappan mavandaa edhiri evandaa Villaadhi villanai velluvaandaa Sollaadha paadangal solluvaandaa Female Part Unnai pol yaar super star Un kaiyil naan base guitar Ennai thaan nee naesippaai En kannam un whisky bar Veeraadhi veeran sooraadhi sooran Ellaamum saerndha pollaadhavan nee Mannaadhi mannaa en kannaana kannaa Un pinnaadi kothaada kothodu muthaada vaa… Male Part Mister miraandaa naeril varaandaa Female Part Ungappan mavandaa edhiri evandaa Both : Villaadhi villanai velluvaandaa Sollaadha paadangal solluvaandaa Female Part Anbae vaa naan un jodi Angae thaan un love story Male Part Pakkam vaa o my dear Pennalla nee red flower Pakkam vaa o my dear Pennalla nee red flower Female Part Anbae vaa naan un jodi Angae thaan un love story Nee paarkkum paarvai minnalgal polae Naeraaga paayum pen paavai maelae Ennodu unnaattam unnodu ennaattam Vandaadum sendaattam kummaalam kondaattam vaa… Male Part Mister miraandaa naeril varaandaa doi Female Part Ungappan mavandaa edhiri evandaa Both : Villaadhi villanai velluvaandaa Sollaadha paadangal solluvaandaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் குழு : மிஸ்டர் மிராண்டா ஆண் : மிஸ்டர் மிராண்டா நேரில் வரான்டா உங்கப்ப மவன்டா எதிரி எவன்டா வில்லாதி வில்லனை வெல்லுவான்டா சொல்லாத பாடங்கள் சொல்லுவான்டா... வில்லாதி வில்லனை வெல்லுவான்டா சொல்லாத பாடங்கள் சொல்லுவான்டா... பூலோகம் பூராவும் எல்லாமும் என் ஏரியா பெண் : சூசு சூசூசூ... ஆண் : ஆனாலும் நான் வாழும் தேசம் நைஜீரியா பெண் : ஹா.....ஹா.....ஹா.....ஹா...ஹா.... ஆண் : காடு நடுங்கும் சாது மிரண்டால் நாடு நடுங்கும் நானும் எழுந்தால் அஞ்சாத நெஞ்சுண்டு கெஞ்சாத கண்ணுண்டு எங்கேயும் பேருண்டு என்னாட்டம் யாருண்டு பார்..... ஆண் : மிஸ்டர் மிராண்டா நேரில் வரான்டா உங்கப்ப மவன்டா எதிரி எவன்டா வில்லாதி வில்லனை வெல்லுவான்டா சொல்லாத பாடங்கள் சொல்லுவான்டா... பெண் : உன்னைப்போல் யார் சூப்பர் ஸ்டார் உன் கையில் நான் பேஸ் கிட்டார் என்னைதான் நீ நேசிப்பாய் என் கன்னம் உன் விஸ்கி பார் வில்லாதி வீரன் சூராதி சூரன் எல்லாமும் சேர்ந்து பொல்லாதவன் நீ மன்னாதி மன்னா என் கண்ணான கண்ணா உன் பின்னாடி கொத்தாட கொத்தோடு முத்தாட வா.... ஆண் : மிஸ்டர் மிராண்டா நேரில் வரான்டா ஆண் : உங்கப்ப மவன்டா எதிரி எவன்டா இருவர் : வில்லாதி வில்லனை வெல்லுவான்டா சொல்லாத பாடங்கள் சொல்லுவான்டா... பெண் : அன்பே வா நான் உன் ஜோடி அங்கேதான் உன் லவ் ஸ்டோரி பக்கம் வா ஓ மை டியர் பெண்ணல்ல நீ ரெட் ப்ளவர்...... பெண் : அன்பே வா நான் உன் ஜோடி அங்கேதான் உன் லவ் ஸ்டோரி நீ பார்க்கும் பார்வை மின்னல்கள் போலே நேராக பாயும் பெண்பாவை மேலே என்னோடு உன்னாட்டம் உன்னோடு என்னாட்டம் வண்டாடும் செண்டாட்டம் கும்மாளம் கொண்டாட்டம் வா..... ஆண் : மிஸ்டர் மிராண்டா நேரில் வரான்டா பெண் : உங்கப்ப மவன்டா எதிரி எவன்டா இருவர் : வில்லாதி வில்லனை வெல்லுவான்டா சொல்லாத பாடங்கள் சொல்லுவான்டா...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: M. S. Vishwanathan
Release information: From Sivappu Sooriyan (1983) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Sivappu Sooriyan
- Composer: M. S. Vishwanathan