Roman script
Singers : Kay Kay and Anuradha Sriram Music by : Vidyasagar Male Part {Mozha mozhannu Chorus : Yemma yemma} (2) Female : {Mozha mozhannu Chorus : Yemma yemma} (2) Male Part Neyyum naanum jodi thaan Sernthu naamum aadi thaan Aatam pattam kudi thaan Vandha kootam kodi thaan Male Part Mozha mozhannu yemma yemma Mozha mozhannu yemma yemma Male Part Ye thillumullu valliyamma Thilurinda niladima Thilalangadi aduvoma Thiruttu thanam pannuvoma Kuttrama….aatha kuttrama solladima Sanjikalam sammathama Male Part Mozha mozhannu yemma yemma Mozha mozhannu yemma yemma Female Part Ye thoda thodanu nadunkuran Pada padanu sirikiran Veda vedannu irukiran Koda kodanu kodaiyuran Female Part Mozha mozhannu yemma yemma Mozha mozhannu yemma yemma Female Part Ye pambarama suthuriyae Manthirama minnuriyae Manthirana mayakuriyae Neethan… badava neethan en kanakku Kothu kothaa naan unnakku Female Part Mozha mozhannu yemma yemma Mozha mozhannu yemma yemma Male Part Mozha mozhannu yemma yemma Mozha mozhannu yemma yemma Male Part Chikku bukku railu vandi Chitraipoo saelaikatti Chinna paiyan manasu mattum Sillu silla udaikudhadi Yenna .. aatha yenna kalaasuthan Serntha pattasu thaan Male Part {Mozha mozhannu Chorus : Yemma yemma} (2) Female Part Kanna moozhi yenna suthum Meesa mudi kannam kuthum Kai viralum kalla kuthum Saami vandhu unna kuthum Vaada…attan vada Chinna machan en manasa chika vachan Female Part Mozha mozhannu yemma yemma Mozha mozhannu yemma yemma Whistling : ……………………….. Female Part Ohoohoh Male Part Neyyum naanum jodi thaan Sernthu naamum aadi thaan Aatam pattam kudi thaan Vandha kootam kodi thaan Male Part Mozha mozhannu yemma yemma Mozha mozhannu yemma yemma Male Part Injimuttai idupazhaghi Mozzhakottai udupazhaghi Peper muttai pal azhaghi Kotta paaku kan azhaghi Male Part Rangi manasa vangi Yenga vacha Yendi enna ponga vachae Female Part Ye thoda thodanu nadunkuran Pada padanu sirikiran Veda vedannu irukiran Koda kodanu kodaiyuran Female Part Mozha mozhannu yemma yemma Mozha mozhannu yemma yemma Female Part Hey sithalathil kulichikalam Thekadiyil thuvatikalam Kunooorula olinjikalam Kuluthaliyila thedikalam Female Part Vaa vaa… vaa vaa Goa oodikalam Paandi aatam adikalam Female Part Mozha mozhannu yemma yemma Mozha mozhannu yemma yemma Female Part : Mozha mozhannu Chorus : Yemma yemma Male : Mozha mozhannu yemma yemma…
தமிழ்
பாடகி : அனுராதா ஸ்ரீராம் பாடகர் : கே.கே இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : { மொழ மொழன்னு குழு : யம்மா யம்மா } (2) பெண் : { மொழ மொழன்னு குழு : யம்மா யம்மா } (2) ஆண் : நீயும் நானும் ஜோடிதான் சேர்ந்து நாமும் ஆடிதான் ஆட்டம் பாட்டம் குடி தான் வந்த கூட்டம் கோடிதான் ஆண் : மொழ மொழன்னு யம்மா யம்மா மொழ மொழன்னு யம்மா யம்மா ஆண் : ஏ தில்லுமுல்லு வள்ளியம்மா தில்லிருந்தா நில்லடிம்மா தில்லாலங்கடி ஆடுவோமா திருட்டுதனம் பண்ணுவோமா குற்றமா ஆத்தா குற்றமா சொல்லடிம்மா சாஞ்சிக்கலாம் சம்மதமா ஆண் : மொழ மொழன்னு யம்மா யம்மா மொழ மொழன்னு யம்மா யம்மா பெண் : ஏ தொட தொடன்னு நடுங்குறான் பட படன்னு சிரிக்கிறான் வெட வெடன்னு இருக்கிறான் கொட கொடன்னு கொடையுறான் பெண் : மொழ மொழன்னு யம்மா யம்மா மொழ மொழன்னு யம்மா யம்மா பெண் : ஏ பம்பரமா சுத்துறியே மந்திரமா மின்னுறியே மந்திரனா மயக்குறியே நீதான் படவா நீதான் என் கணக்கு கொத்து கொத்தா நான் உனக்கு பெண் : மொழ மொழன்னு யம்மா யம்மா மொழ மொழன்னு யம்மா யம்மா ஆண் : மொழ மொழன்னு யம்மா யம்மா மொழ மொழன்னு யம்மா யம்மா ஆண் : சிக்கு புக்கு ரயிலு வண்டி சித்திரை பூ சேலை கட்டி சின்ன பையன் மனசு மட்டும் சில்லு சில்லா உடைக்குதடி ஏன்னா ஆத்தா ஏன்னா கலாசுதான் சேர்ந்தா பட்டாசுதான் ஆண் : { மொழ மொழன்னு குழு : யம்மா யம்மா } (2) பெண் : கன்னமுழி என்ன சுத்தும் மீச முடி கன்ன குத்தும் கை விரலும் கல்ல குத்தும் சாமி வந்து உன்ன குத்தும் வாடா .... வாடா சின்ன மச்சான் என் மனச சிக்கவெச்சான் பெண் : மொழ மொழன்னு யம்மா யம்மா மொழ மொழன்னு யம்மா யம்மா விஷ்லிங் : .................... பெண் : ஓஹோஹோ ஆண் : நீயும் நானும் ஜோடிதான் சேர்ந்து நாமும் ஆடிதான் ஆட்டம் பாட்டம் குடி தான் வந்த கூட்டம் கோடிதான் ஆண் : மொழ மொழன்னு யம்மா யம்மா மொழ மொழன்னு யம்மா யம்மா ஆண் : இஞ்சி மிட்டாய் இடுப்பழகி மொழ கொட்டாய் உடுப்பழகி பெப்பர் முட்டை பல்லழகி கொட்ட பாக்கு கண்ணழகி ஆண் : ராங்கி மனச வாங்கி எங்க வெச்ச ஏன்டி என்ன பொங்க வெச்ச பெண் : ஏ தொட தொடன்னு நடுங்குறான் பட படன்னு சிரிக்கிறான் வெட வெடன்னு இருக்கிறான் கொட கொடன்னு கொடையுறான் பெண் : மொழ மொழன்னு யம்மா யம்மா மொழ மொழன்னு யம்மா யம்மா பெண் : ஹே சித்தாலத்தில் குளிச்சிக்கலாம் தேக்கடியில் துவட்டிகலாம் குன்னூருல ஒளிஞ்சுக்கலாம் குளிதலையில தேடிக்கலாம் பெண் : வா வா வா வா கோவா ஓடிக்கலாம் பாண்டி ஆட்டம் ஆடிக்கலாம் பெண் : மொழ மொழன்னு யம்மா யம்மா மொழ மொழன்னு யம்மா யம்மா பெண் : மொழ மொழன்னு குழு : யம்மா யம்மா ஆண் : மொழ மொழன்னு யம்மா யம்மா
Song details
Singers: Kay Kay and Anuradha Sriram
Music by: Vidyasagar
Release information: From Kuruvi (2008) · Lyricist: Pa.Vijay
- Singer: Kay Kay and Anuradha Sriram
- Film / album: Kuruvi
- Composer: Vidyasagar