Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Chandrayee
Music by : Vidyasagar
Male Part
Mounamae paarvaiyaai
Pesi kondom
Naanamae vannamaai
Poosi kondom
Female Part
Punnagai putthagam
Vaasikkindrom
Yennillae unnaiyae
Swaasikkindrom
Male Part
Idhu ullam
Pala vannangalai allum
Sila ennangalai sollum
Thullum… kannammaa
Male Part
Mounamae paarvaiyaai
Pesi kondom…Female : Hmmm…..
Naanamae vannamaai
Poosi kondom
Kannammaa…
Male Part
Hmmm…
Female : Hmmm…
Male : Ahaa…aaaaa…….
Male Part
Jananam thanthaal
Salanam thanthaal
Kaadhal mozhiyil
Female Part
Maranam konjam
Mayakkam konjam
Undhan… tharavil
Chorus
Endrum vaazhga vaazhga
Indha nerangal
Sugam serga serga
Varum kaalangal
Malar soozhga soozhga
Ivar paadhaigal
Dhinam velga velga
Ilam aasaigal
Male Part
Oru seidhi
Adi nee enbathu enn paadhi
Ini naan enbathu un meedhi
Thedhi sollammaa…
Female Part
Mounam paarvaiyaai…
Mounamae paarvaiyaai
Pesi kondom
Male : Naanamae vannamaai
Poosi kondom
Kannamma
Male Part
Ilakkanam udaithathum
Kavithai varum
Iravinai thudaithathum
Kanavu varum
Female Part
Swarangalai thiranthathum
Isai malarum
Unarvilae karainthathum
Kalai valarum
Male Part
Mozhi thoandraadha kaalathil
Nuzhainthaal enna
Vizhi jaadaigal pesiyae
Nadanthaal enna
Chorus
Endrum vaazhga vaazhga
Indha nerangal
Sugam serga serga
Varum kaalangal
Malar soozhga soozhga
Ivar paadhaigal
Dhinam velga velga
Ilam aasaigal
Male Part
Oru vellinaththai
Vallinamum kai sera
Unn kaampiyatthai thozhi
Undhan kannaalae pesu
Male Part
Mounamae paarvaiyaai
Pesi kondom
Female : Naanamae vannamaai
Poosi kondom
Male Part
Punnagai putthagam
Vaasikkindrom
Female : Yennillae unnaiyae
Swaasikkindrom
Male Part
Idhu ullam
Female : Pala vannangalai allum
Male : Sila ennangalai sollum
Female : Thullum…
Male : Kannammaa

தமிழ்

பாடகி : சந்திராயி
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
ஆண் : மௌனமே பார்வையாய்
பேசி கொண்டோம் நாணமே
வண்ணமாய் பூசி கொண்டோம்
பெண் : புன்னகை புத்தகம்
வாசிக்கின்றோம் என்னிலே
உன்னையே சுவாசிக்கின்றோம்
ஆண் : இது உள்ளம் பல
வண்ணங்களை அள்ளும்
சில எண்ணங்களை சொல்லும்
துள்ளும் கண்ணம்மா
ஆண் : மௌனமே பார்வையாய்
பேசி கொண்டோம்
பெண் : ஹ்ம்ம்
நாணமே வண்ணமாய்
பூசி கொண்டோம்
கண்ணம்மா
ஆண் : ஹ்ம்ம்
பெண் : ஹ்ம்ம்
ஆண் : ஆஹா ஆஆ
ஆண் : ஜனனம் தந்தால்
சலனம் தந்தால் காதல்
மொழியில்
பெண் : மரணம் கொஞ்சம்
மயக்கம் கொஞ்சம் உந்தன்
தரவில்
குழு : என்றும் வாழ்க வாழ்க
இந்த நேரங்கள் சுகம் சேர்க
சேர்க வரும் காலங்கள் மலர்
சூழ்க சூழ்க இவர் பாதைகள்
தினம் வெல்க வெல்க
இளம் ஆசைகள்
ஆண் : ஒரு செய்தி அடி
நீ என்பது என் பாதி இனி
நான் என்பது உன் மீதி
தேதி சொல்லம்மா
பெண் : மௌனம் பார்வையாய்
மௌனமே பார்வையாய்
பேசி கொண்டோம்
ஆண் : நாணமே வண்ணமாய்
பூசி கொண்டோம் கண்ணம்மா
ஆண் : இலக்கணம் உடைத்ததும்
கவிதை வரும் இரவினை
துடைத்ததும் கனவு வரும்
பெண் : ஸ்வரங்களை திறந்ததும்
இசை மலரும் உணர்விலே
கரைந்ததும் கலை வளரும்
ஆண் : மொழி தோன்றாத
காலத்தில் நுழைந்தால் என்ன
விழி ஜாடைகள் பேசியே
நடந்தால் என்ன
குழு : என்றும் வாழ்க வாழ்க
இந்த நேரங்கள் சுகம் சேர்க
சேர்க வரும் காலங்கள் மலர்
சூழ்க சூழ்க இவர் பாதைகள்
தினம் வெல்க வெல்க
இளம் ஆசைகள்
ஆண் : ஒரு வெல்லினத்தை
வல்லினமும் கை சேர உன்
காம்பியதை தோழி உந்தன்
கண்ணாலே பேசு
ஆண் : மௌனமே பார்வையாய்
பேசி கொண்டோம்
பெண் : நாணமே வண்ணமாய்
பூசி கொண்டோம்
ஆண் : புன்னகை புத்தகம்
வாசிக்கின்றோம்
பெண் : என்னிலே உன்னையே
சுவாசிக்கின்றோம்
ஆண் : இது உள்ளம்
பெண் : பல வண்ணங்களை அள்ளும்
ஆண் : சில எண்ணங்களை சொல்லும்
பெண் : துள்ளும்
ஆண் : கண்ணம்மா

Song details

Singers: S. P. Balasubrahmanyam and Chandrayee

Music by: Vidyasagar

Release information: From Anbe Sivam (2003) · Lyricist: Pa.Vijay