Roman script
Singer : Mano
Music by : Ilayaraja
Male Part
Mounam yen mounamae
Vasantha kaalamaa
Ninaivilae valarnthathu
Paruva raagama
Male Part
Thanimaiyin nee inimaiyai
Azhaithu vaa…aaa
Manathil aada vaa
Male Part
Mounam yen mounamae
Vasantha kaalamaa
Mounam yen mounamae
Male Part
Mounamae orr azhagu
Nee koduththaai
Paarvaiyin orr kavithai
Nee padithaai
Male Part
Kaadhal mozhi pesum
Koththum kili aaga
{Kanni malarae
Muthu chudarae varuvaai} (2)
Male Part
Anbu maanae
Inba thaenae
Suvaiyai thaa
Male Part
Mounam yen mounamae
Vasantha kaalamaa
Mounam yen mounamae
Female Part
Aaa….aaaa…aaa…aaaa…
Male Part
Poovizhi vaasal thedi
Naanum… vanthen
Paarvaiyin aasai vaithu
Mogamum thanthaai
Male Part
Mogam kalaiyaamal
Unnai anaippenae
{Mutha mazhaiyae
Minnal kodiyae varuvaai} (2)
Male Part
Unnil naanum
Ennil neeyum
Inaivom vaaa
Male Part
Mounam yen mounamae
Vasantha kaalamaa
Ninaivilae valarnthathu
Paruva raagama
Male Part
Thanimaiyin nee inimaiyai
Azhaithu vaa…aaa
Manathil aada vaa
Male Part
Mounam yen mounamae
Vasantha kaalamaa
Mounam yen mounamaeதமிழ்
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : மௌனம் ஏன்
மௌனமே வசந்த காலமா
நினைவிலே வளர்ந்தது
பருவ ராகமா
ஆண் : தனிமையின்
நீ இனிமையை அழைத்து
வா மனதில் ஆட வா
ஆண் : மௌனம் ஏன்
மௌனமே வசந்த காலமா
மௌனம் ஏன் மௌனமே
ஆண் : மௌனமே ஓர்
அழகு நீ கொடுத்தாய்
பார்வையின் ஓர் கவிதை
நீ படித்தாய்
ஆண் : காதல் மொழி
பேசும் கொத்தும் கிளி
ஆக
{ கன்னி மலரே முத்து
சுடரே வருவாய் } (2)
ஆண் : அன்பு மானே
இன்ப தேனே சுவையை
தா
ஆண் : மௌனம் ஏன்
மௌனமே வசந்த காலமா
மௌனம் ஏன் மௌனமே
பெண் : ஆஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆஆ
ஆண் : பூ விழி வாசல்
தேடி நானும் வந்தேன்
பார்வையின் ஆசை
வைத்து மோகமும்
தந்தாய்
ஆண் : மோகம் கலையாமல்
உன்னை அணைப்பேனே
{ முத்த மழையே மின்னல்
கொடியே வருவாய் } (2)
ஆண் : உன்னில் நானும்
என்னில் நீயும்
இணைவோம் வா
ஆண் : மௌனம் ஏன்
மௌனமே வசந்த காலமா
நினைவிலே வளர்ந்தது
பருவ ராகமா
ஆண் : தனிமையின்
நீ இனிமையை அழைத்து
வா மனதில் ஆட வா
ஆண் : மௌனம் ஏன்
மௌனமே வசந்த காலமா
மௌனம் ஏன் மௌனமேSong information
Singer: Mano
Music by: Ilayaraja
Release information: From En Jeevan Paduthu (1988) · Lyricist: Isaignani Ilayaraja, Panchu Arunachalam
Explore this song
- Singer: Mano
- Film / album: En Jeevan Paduthu
- Composer: Ilayaraja