Roman script
Singer : Sid Sriram Music by : Yuvan Shankar Raja Male Part Naan paartha mudhal mugam nee Naan ketta mudhal kural nee Male Part Naan paartha mudhal mugam nee Naan ketta mudhal kural nee Naan mugarndha mudhal malarum neeyae Male Part Naan vazhndha mudhal arai nee Naan varaindha mudhal padam nee Naan virumbiya mudhal pennum neeyae Male Part Sinungiyabodhu sirikka veithaai Siragugal valarthu parakka vaithaai Sigarangal yera sollikoduthaai Aavalodu dhaan Valarndhavan pola therindhaalum Un kannil naanum oru kuzhandhai Imaigalukkullae adaikaathaai Aasaiyodu dhaan Male Part Amma en mugavari nee amma En mudhal vari nee amma En uyir endrum nee amma Male Part Neeyae enakena pirandhaayae Anaithaiyum thandhaayae En ulagam nee en thaaiyae Male Part Un vaasam enakku valimai tharum Un vaarthai enakku veeram tharum Un vazhkaiyin mel En vazhkaiyinai Varaindhu vaithaaiyae Male Part Oru tholvi ennai thodumbodhu En tholai vandhu thoduvaaiyae Nee thottadhumae thulangidumae Ellaam maarumae Male Part Vidumuraiyae illaamal Thai velai seigiraal Idharkaana kaanikayaai Naan enna dhan tharuvadho Male Part Amma oh amma Ammaaaa aa…aaa…aaah Male Part Amma en mugavari nee amma En mudhal vari nee amma En uyir endrum nee amma Male Part Neeyae enakena pirandhaayae Anaithaiyum thandhaayae (thandhaayae) En ulagam nee en thaaiyae
தமிழ்
பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : நான் பார்த்த முதல் முகம் நீ நான் கேட்ட முதல் குரல் நீ ஆண் : நான் பார்த்த முதல் முகம் நீ நான் கேட்ட முதல் குரல் நீ நான் முகர்ந்த முதல் மலரும் நீயே ஆண் : நான் வாழ்ந்த முதல் அறை நீ நான் வரைந்த முதல் படம் நீ நான் விரும்பிய முதல் பெண்ணும் நீயே ஆண் : சிணுங்கியபோது சிரிக்க வைத்தாய் சிறகுகள் வளர்த்து பறக்க வைத்தாய் சிகரங்கள் ஏற சொல்லிக்கொடுத்தாய் ஆவலோடு தான் வளர்ந்தவன் போல தெரிந்தாலும் உன் கண்ணில் நானும் ஒரு குழந்தை இமைகளுக்குள்ளே அடைகாத்தாய் ஆசையோடு தான் ஆண் : அம்மா என் முகவரி நீ அம்மா என் முதல் வரி நீ அம்மா என் உயிர் என்றும் நீ அம்மா ஆண் : நீயே எனக்கென பிறந்தாயே அனைத்தையும் தந்தாயே என் உலகம் நீ என் தாயே ஆண் : உன் வாசம் எனக்கு வலிமை தரும் உன் வார்த்தை எனக்கு வீரம் தரும் உன் வாழ்க்கையின் மேல் என் வாழ்க்கையினை வரைந்து வைத்தாயே ஆண் : ஒரு தோல்வி என்னை தொடும்போது என் தோளை வந்து தொடுவாயே நீ தொட்டதுமே துலங்கிடுமே எல்லாம் மாறுமே ஆண் : விடுமுறையே இல்லாமல் தாய் வேலை செய்கிறாள் இதற்கான காணிக்கையாய் நான் என்ன தான் தருவதோ..ஓ ..ஓ .. ஆண் : அம்மா... ஓ அம்மா..! அம்மா ஆ அ அஅ ஆண் : அம்மா என் முகவரி நீ அம்மா என் முதல் வரி நீ அம்மா என் உயிர் என்றும் நீ அம்மா ஆண் : நீயே எனக்கென பிறந்தாயே அனைத்தையும் தந்தாயே (தந்தாயே) என் உலகம் நீ என் தாயே .. ஓ.. ஓ...
Song information
Singer: Sid Sriram
Music by: Yuvan Shankar Raja
Release information: From Valimai (2021) · Singer: Sid Sriram · Lyricist: Vignesh Shivan · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Sid Sriram
- Film / album: Valimai
- Composer: Yuvan Shankar Raja