Roman script
Morattu Muttal Song Lyrics is the track from With Love Tamil Film – 2026, Starring Abishan Jeevinth, Anaswara Rajan, Harish Kumar and Others. This song was sung by Sean Roldan (Raghavendra Raja Rao). The music was composed by Sean Roldan (Raghavendra Raja Rao). Lyrics works penned by Mohan Rajan. Singer : Sean Roldan (Raghavendra Raja Rao) Music Director : Sean Roldan (Raghavendra Raja Rao) Lyricist : Mohan Rajan Humming : ……………. Male Part Azhagaa thaan sirichaale adhu kaadhal illaiya Male : Sirichaale kaadhala Male : Kanna paarthu pesunaale adhuvum kaadhal illaiya Male : Dei kanna paartha kaadhala Male : Thaniya thaan pulamburane idhu kaadhal illaiya Male : Nee thaniyave pulamb daa Male : Kanda kanava kandu nenjil vachikitten gundu Muttaal aanenda kaadhalichi Morattu muttaala aanenda Muttaal aanenda kaadhalichi Morattu muttaala aanenda Male Part Kaadhal paattu enakku mattum oppaariya kekkuthe Ottu moththa oore sendhu enna paarthu sirikkuthe Ava manasula kuththita ivan mudhugula kuththitan Nambikai thaan vaazhkai illa ippo unakku puriyudha Unmai sonna valikkidhaa Female : Valikkidha Male Part Muttaal aanenda kaadhalichi Morattu muttaal aanenda Male Part Azhagaa thaan sirichaale adhu kaadhal illaiye Kanna paarthu pesunaale adhuvum kaadhal illaiye (adhuvum kaadhal illaiye) Thaniya thaan pulamburane idhu thevai illaiye (Thevai thevai thevai thevai illaiye) Kanda kanava kandu nenjil vachikadha gundu Muttaal aavada kaadhalicha Morattu muttaala aavada Muttaal aavada kaadhalicha Morattu muttaala aavada
தமிழ்
பாடகர் : சீன் ரோல்டன் (ராகவேந்திர ராஜா ராவ்) இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் (ராகவேந்திர ராஜா ராவ்) பாடலாசிரியர் : மோகன் ராஜன் ஹம்மிங் : ……………. ஆண் : அழகாத்தான் சிரிச்சாலே அது காதல் இல்லையா ஆண் : சிரிச்சாலே காதலா ஆண் : கண்ண பார்த்து பேசுனாலே அதுவும் காதல் இல்லையா ஆண் : டேய் கண்ண பார்த்தா காதலா ஆண் : தனியா தான் புலம்புறனே இது காதல் இல்லையா ஆண் : நீ தனியாவே புலம்ப்புடா ஆண் : கண்ட கனவ கண்டு நெஞ்சில் வச்சிகிட்டேன் குண்ட முட்டாளா ஆனேன்டா காதலிச்சி மொரட்டு முட்டாளா ஆனென்டா முட்டாளா ஆனேன்டா காதலிச்சி மொரட்டு முட்டாளா ஆனென்டா ஆண் : காதல் பாட்டு எனக்கு மட்டும் ஒப்பாரியா கேக்குதே ஒட்டு மொத்த ஊரே சேர்ந்து என்ன பார்த்து சிரிக்குதே அவ மனசுல குத்திட்டா இவன் முதுகுல குத்திட்டான் நம்பிக்கைதான் வாழ்க்கை இல்ல இப்போ உனக்கு புரியுதா உண்மை சொன்னா வலிக்குதா பெண் : வலிக்குதா ஆண் : முட்டாளா ஆனேன்டா காதலிச்சி மொரட்டு முட்டாளா ஆனென்டா ஆண் : அழகாத் தான் சிரிச்சாலும் அது காதல் இல்லையே...ஏ.... கண்ண பார்த்து பேசுனாலும் அது காதல் இல்லையே (அது காதல் இல்லையே) தனியாதான்னே புலம்புறேனே இது தேவை இல்லையே (தேவை தேவை தேவை தேவை இல்லையே) ஆண் : கண்ட கனவ கண்டு நெஞ்சில் வச்சிகாத குண்டு முட்டாளா ஆவடா காதலிச்சி மொரட்டு முட்டாளா ஆவடா முட்டாளா ஆவடா காதலிச்சி மொரட்டு முட்டாளா ஆவடா
Song information
Singer: Sean Roldan (Raghavendra Raja Rao)
Release information: From With Love (2025) · Singer: Sean Roldan (Raghavendra Raja Rao) · Lyricist: Mohan Rajan · Music: Sean Roldan (Raghavendra Raja Rao)
Explore this song
- Singer: Sean Roldan (Raghavendra Raja Rao)
- Film / album: With Love