Roman script
Kaadhal Kadhai Song Lyrics is the track from With Love Tamil film 2026, Starring Abishan Jeevinth, Anaswara Rajan, Harish Kumar and Others. This song was sung by Sean Roldan (Raghavendra Raja Rao) and the music composed by Sean Roldan (Raghavendra Raja Rao). Lyrics works are penned by Mohan Rajan. Singer : Sean Roldan (Raghavendra Raja Rao) Music Director : Sean Roldan (Raghavendra Raja Rao) Lyricist : Mohan Rajan Male Part Kadhal kadhai kaalam vidai Vidhi vandhu thaan uraikum adhai Female : Kaadhal alai kaalam karai Kai serkume adhuvaai unai Both : Arugil nerungi dhinam irundhirpom Ariyaamal sendriruppom Vizhi thulaithadhai vidhi koduthatha Viral arugile adhai niruthalam Both : Kadhal kadhai kaalam vidai Vidhi vandhu thaan uraikum adhai Kaadhal alai kaalam karai Kai serkume adhuvaai unai Kadhal kadhai kaalam vidai
தமிழ்
பாடகர் : சீன் ரோல்டன் இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : காதல் கதை காலம் விடை விதி வந்து தான் உரைக்கும் அதை பெண் : காதல் அலை காலம் கரை கை சேர்க்குமே அதுவாய் உனை இருவர் : அருகில் நெருங்கி தினம் இருந்திருப்போம் அறியாமல் சென்றிருப்போம் விழி தொலைத்ததை விதி கொடுத்ததா வீரல் அருகே அதை நிறுத்தலாம் இருவர் : காதல் கதை காலம் விடை விதி வந்து தான் உரைக்கும் அதை காதல் அலை காலம் கரை கை சேர்க்குமே அதுவாய் உனை காதல் கதை காலம் விடை
Song information
Singer: Sean Roldan (Raghavendra Raja Rao)
Release information: From With Love (2025) · Singer: Sean Roldan (Raghavendra Raja Rao) · Lyricist: Mohan Rajan · Music: Sean Roldan (Raghavendra Raja Rao)
Explore this song
- Singer: Sean Roldan (Raghavendra Raja Rao)
- Film / album: With Love