Roman script

Singers : Chinnaponnu and Manikka Vinayagam
Music by : Natarajan Sankaran
Female Part
Hae moonu kodi aambalainga
Motham thamizh naattula
Ae onna mattum vechikkitten
Ul koottu maaraappula
Ae kuttha vecha kozhi kunja
Kothittu povaan pulla
Ponnukku kaadhal vandhaa
Boomiyae rendu thundu
Aanukku kaadhal vandhaa
Aagaasam aaru thundu
Male Part
Hae moonu kodi pombalainga
Motham thamizh naattula
Ae onna mattum pacha kuthi
Vachaendi ul naakkula
Vandhu unna thookka poren
Vallooru roobathula
Ae ponnukku kaadhal vandhaa
Boomiyae rendu thundu
Aanukku kaadhal vandhaa
Aagaasam aaru thundu
Male Part
Hae moonu kodi pombalainga
Motham thamizh naattula
Ae onna mattum pacha kuthi
Vachaendi ul naakkula
Male Part
Manasum manasum onnaanaa
Malaiyum kadugu aaghaadhaa
Edhiri edhiri vandhaalum
Adhiri pudhiri aagaadhaa
Female Part
Yedari yedari vandhaakkaa
Eliyum puliyaa maaraadhaa
Madhura veeran saami pol
Parandhu parandhu paayaadhaa
Male Part
Idi varumo mazhai varumo
Puyal varumo veyil varumo
Kalavaramo nilavaramo thadaigalai udaippen
Female Part
Iru karamo iru maramo
Eri malaiyum udai padaumo
Ivan madiyil pudi padumo pagaivanai mudippaan
Male Part
Kaadhal vandhaal… singathin ratham thaan
Silandhikku paayaadho
Male Part
Hae moonu kodi pombalainga
Motham thamizh naattula
Ae onna mattum pacha kuthi
Vachaendi ul naakkula
Female Part
Enga…ahaan…ae…ae….
Hahaan hahaan hahaan
Female Part
Valanju valanju pogaadhae
Thuninju thuninju poraadu
Pugundhu pugundhu nee aadu
Poratti poratti nee podu adaei
Male Part
Edhiri thalaigal ethanaiyo
Enni paakka porendi
Dhoora poratti pottu thaan
Onna poratta vaarendi
Male Part
Adi azhagae kodi azhagae
Idai azhagae iru azhagae
Pagai mudiyum poru alaiyae
Ucham ucham thodudhae
Female Part
Ae…
Podi podiyaa pagai mudichaa
Padi padiyaa naan varuven
Uruppadiyaa naan tharuven
Ulladhellaam tharuven
Vaadaa vaadaa… naan thaan daa kalaivaani
Nee thaan daa kalavaani
Female Part
Moonu kodi aambalainga
Motham thamizh naattula
Ae onna mattum vechikkitten
Ul koottu maaraappula
Ae kutha vecha kozhi kunja
Kothittu povaan pulla
Ponnukku kaadhal vandhaa
Boomiyae rendu thundu
Aanukku kaadhal vandhaa
Aagaasam aaru thundu
Female Part
Hae moonu kodi aambalainga
Motham thamizh naattula…

தமிழ்

பாடகர்கள் : சின்னபொண்ணு மற்றும் மாணிக்க விநாயகம்
இசையமைப்பாளர் : நடராஜன் சங்கரன்
பெண் : ஹே மூணு கோடி ஆம்பளைங்க
மொத்தம் தமிழ் நாட்டில
ஏ ஒன்ன மட்டும் கட்டிக்க்கிட்டேன்
உள் கூட்டு மாராப்புல
ஏ குத்த வெச்ச கோழிக் குஞ்ச
கொத்திட்டு போவான் புள்ள
பொண்ணுக்கு காதல் வந்தா
பூமியே ரெண்டு துண்டு
ஆணுக்கு காதல் வந்தா
ஆகாசம் ஆறு துண்டு
ஆண் : ஹே மூணு கோடி பொம்பளைங்க
மொத்தம் தமிழ் நாட்டில
ஏ ஒன்ன மட்டும் பச்ச குத்தி
வச்சேன்டி உள் நாக்குல
வந்து உன்ன தூக்கப் போறேன்
வல்லூறு ரூபத்துல
ஏ பொண்ணுக்கு காதல் வந்தா
பூமியே ரெண்டு துண்டு
ஆணுக்கு காதல் வந்தா
ஆகாசம் ஆறு துண்டு
ஆண் : ஹே மூணு கோடி பொம்பளைங்க
மொத்தம் தமிழ் நாட்டில
ஏ ஒன்ன மட்டும் பச்ச குத்தி
வச்சேன்டி உள் நாக்குல
ஆண் : மனசும் மனசும் ஒண்ணானா
மலையும் கடுகு ஆகாதா
எதிரி எதிரி வந்தாலும்
அதிரி புதிரி ஆகாதா
பெண் : எடறி எடறி வந்தாக்க
எலியும் புலியா மாறாதா
மதுர வீரன் சாமி போல்
பறந்து பறந்து பாயாதா
ஆண் : இடி வருமோ மழை வருமோ
புயல் வருமோ வெயில் வருமோ
கலவரமோ நிலவரமோ தலைகளை உடைப்பேன்
பெண் : இரு கரமோ இரு மரமோ
எரி மலையும் உடை படுமோ
இவன் மடியில் புடி படுமோ
பகை பகை முடிப்பான்
ஆண் : காதல் வந்தால்... சிங்கத்தின் ரத்தம் தான்
சிலந்திக்கு பாயாதோ
ஆண் : ஹே மூணு கோடி பொம்பளைங்க
மொத்தம் தமிழ் நாட்டில
ஏ ஒன்ன மட்டும் பச்ச குத்தி
வச்சேன்டி உள் நாக்குல
பெண் : எங்க.....அஹான்......ஏ.....ஏ......
ஹஹான் ஹஹான் ஹாஹான்
பெண் : வளஞ்சு வளஞ்சு போகாதே
துணிஞ்சு துணிஞ்சு போராடு
புகுந்து புகுந்து நீ ஆடு
பொரட்டி பொரட்டி நீ போடு அடேய்
ஆண் : எதிரி தலைகள் எத்தனையோ
எண்ணிப் பாக்கப் போறேன்டி
தூர பொரட்டிப் போட்டு தான்
ஒன்னப் பொரட்ட வாரேன்டி
ஆண் : அடி அழகே கொடி அழகே
இடை அழகே இரு அழகே
பகை முடியும் பொறு அலையே
உச்சம் உச்சம் தொடுதே
பெண் : ஏ......
பொடிப் பொடியா பகை முடிச்சா
படிப் படியா நான் வருவேன்
உருப்படியா நான் தருவேன்
உள்ளதெல்லாம் தருவேன்
வாடா வாடா... நான் தான்டா கலைவாணி
நீ தான்டா களவாணி
பெண் : மூணு கோடி ஆம்பளைங்க
மொத்தம் தமிழ் நாட்டில
ஏ ஒன்ன மட்டும் வெச்சிக்கிட்டேன்
உள் கூட்டு மாராப்புல
ஏ குத்த வெச்ச கோழிக் குஞ்ச
கொத்திட்டு போவான் புள்ள
பொண்ணுக்கு காதல் வந்தா
பூமியே ரெண்டு துண்டு
ஆணுக்கு காதல் வந்தா
ஆகாசம் ஆறு துண்டு
பெண் : ஹே மூணு கோடி ஆம்பளைங்க
மொத்தம் தமிழ் நாட்டில......

Song details

Singers: Chinnaponnu and Manikka Vinayagam

Music by: Natarajan Sankaran

Release information: From Oru Kanniyum Moonu Kalavanikalum (2014) · Lyricist: Vairamuthu