Roman script

Singer : Balabharthi

Rap by : Cleffy

Music by : Natarajan Sankaran

Male Part

Long long ago

Very long ago

Seen the history

There is no hero like him

Alaudhin mysterious

Male Part

Ivanae ivanae hero

Ivan pol inimel yaaro

Ivanae ivanae hero

Ivan pol inimel yaaro

Thannai yaar ena kaatiduvaan

Pala veshangal pottiduvaan

Male Part

Ivanae ivanae hero

Ivan pol inimel yaaro

Male Part

Thaa kaththi mathiri

Sharp ah iruppaan

Adichi thooki erinjiduvaan

Geththu kaatti thookki edupaan

Thaa baaduku ellam baadu avan

Ethira vandhu ninnu paaru

Toughu kodupaan

Toughu toughae kodupaan

Rising star.. super star… cutting star

Otting star… andha star.. indha star

Ella starum geththu dhan machchi

Ivanukku star ellaam thevai ella

Ivanukku peyarae geththu

Alaudhin …..

Male Part

Mutti modhiduvaan ezhundhae

Vetti veelththiduvaan thunindhae

Chorus : Mutti modhiduvaan ezhundhae

Vetti veelththiduvaan thunindhae

Male Part

Thottu paaarthidavum bayanthae

Etti oodiduvaan vilunthae

Ivan bhoomiyin kaavalanae

Ivanaal sudum suriyanae

Chorus : Ivan bhoomiyin kaavalanae

Ivanaal sudum suriyanae…ae….

Chorus

Ivanae ivanae hero

Ivan pol inimel yaaro

Ivanae ivanae hero

Ivan pol inimel yaaro……………..

Whistling : ………………………….

Male Part

Kaththi maadhiri sharp ah irupaan …Alaudhin

தமிழ்

பாடகர் : பாலபாரதி

இசையமைப்பாளர் : நடராஜன் சங்கரன்

ஆண் : லாங் லாங் அகோ

வெரி லாங் அகோ

சீன் தி ஹிஸ்ட்ரி

தேர் இஸ் நோ ஹீரோ லைக் ஹிம்

அலாவுதீன் மைஸ்டிரிஸ்

ஆண் : இவனே இவனே ஹீரோ

இவன் போல் இனிமேல் யாரோ

இவனே இவனே ஹீரோ

இவன் போல் இனிமேல் யாரோ

தன்னை யார் என காட்டிடுவான்

பல வேஷங்கள் போட்டிடுவான்

ஆண் : இவனே இவனே ஹீரோ

இவன் போல் இனிமேல் யாரோ

ஆண் : தா கத்தி மாதிரி

ஷார்ப்பா இருப்பான்

அடிச்சி தூக்கி எரிஞ்சிடுவான்

கெத்து காட்டி தூக்கி எடுப்பான்

தா பாடுக்கு எல்லாம் பாடு அவன்

ஆண் : எதிர வந்து நின்னு பாரு

டப் கொடுப்பான்

டப் டப்பே கொடுப்பான்

ஆண் : ரைசிங் ஸ்டார்..... சூப்பர் ஸ்டார்.....

கட்டிங் ஸ்டார்..... ஒட்டிங் ஸ்டார்....

அந்த ஸ்டார்.....இந்த ஸ்டார்....

எல்லா ஸ்டார்ரும் கெத்துதான் மச்சி

ஆண் : இவனுக்கு ஸ்டார் எல்லாம்

தேவை இல்ல

இவனுக்கு பெயரே கெத்து

அலாவுதீன்......

ஆண் : முட்டி மோதிடுவான் எழுந்தே....

வெட்டி வீழ்த்திடுவான் துணிந்தே....

குழு : முட்டி மோதிடுவான் எழுந்தே....

வெட்டி வீழ்த்திடுவான் துணிந்தே....

ஆண் : தொட்டு பார்த்திடவும் பயந்தே

எட்டி ஓடிடுவான் விழுந்தே

இவன் பூமியின் காவலனே

இவனால் சுடும் சூரியனே

குழு : இவன் பூமியின் காவலனே

இவனால் சுடும் சூரியனே....ஏ.....

குழு : இவனே இவனே ஹீரோ ஓ....

இவன் போல் இனிமேல் யாரோ

இவனே இவனே ஹீரோ

இவன் போல் இனிமேல் யாரோ........

விசில் : ....................................

ஆண் : கத்தி மாதிரி ஷார்ப்பா இருப்பான்

அலாவுதீன்.............

Song information

Singer: Balabharthi

Music by: Natarajan Sankaran

Release information: From Alaudhinin Arputha Camera (2019) · Lyricist: Yugabharathi

Explore this song