Roman script
Singers : Srinivas and Kalyani Music by : Vidyasagar Male Part Kaalai arumbhi Pagalellaam podhaagi Maalai malarum innoii Male Part Moolai thirugum Moochukkul adupperikkum Idappakkam valappakkam Idhayam pendulum aadum Female Part Moolai thirugum Moochukkul adupperikkum Idappakkam valappakkam Idhayam pendulum aadum Male Part Vaai mattum pesaadhu Udambellaam pesum Female : Vaai mattum pesaadhu Udambellaam pesum Female Part Idhu mosamaana noi Romba paasamaana noi Male : Idhu mosamaana noi Romba paasamaana noi Male Part Moolai thirugum Female : Moochukkul adupperikkum Idappakkam valappakkam Idhayam pendulum aadum Male Part Moolai irundha idam Soolai aagi vidum Adhu dhaan noyin aarambam Female Part Kaalgal parithu kondu Siragai iraval tharum Aanaal adhuvae aanandham Male Part Oru kadidham ezhudhavae Kai vaanai kizhikkumae Viral ezhudhi mudithadhum Adhai kizhithu podumae
Female Part Idhu aan noiyaa Pen noiyaa Kaaman noi dhaan enbomae Male Part Moolai thirugum Female : Moochukkul adupperikkum Male : Idappakkam valappakkam Idhayam pendulum aadum Aadum …aadum..aadumm… Female Part Sotrai marudhalithu Vinmeen vizhanga chollum Annam thanneer sellaadhu Male Part Nenjil kuzhal seluthi Kurudhi kudithu kollum Vendaam endraal ketkaadhu Female Part Oru nanban endru dhaan Adhu kadhavu thirakkumae Pin kaadhalaagiyae Vandha kadhavu saathumae Male Part Indha noiyndri ponaalae Vaazhkkai sowkkiyam aagaadhae Female Part Moolai thirugum Male : Moochukkul adupperikkum Female : Idappakkam valappakkam Idhayam pendulum aadum Aadum …aadum..aadumm… Male Part Vaai mattum pesaadhu Udambellaam pesum Female : Vaai mattum pesaadhu Udambellaam pesum Male Part Idhu mosamaana noi Romba paasamaana noi Female : Idhu mosamaana noi Romba paasamaana noi
தமிழ்
பாடகி : கல்யாணி பாடகர் : ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : காலை அரும்பி பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய் ஆண் : மூளை திருகும் மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பெண்டுலம் ஆடும் பெண் : மூளை திருகும் மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பெண்டுலம் ஆடும் ஆண் : வாய் மட்டும் பேசாது உடம்பெல்லாம் பேசும் பெண் : வாய் மட்டும் பேசாது உடம்பெல்லாம் பேசும் பெண் : இது மோசமான நோய் ரொம்ப பாசமான நோய் ஆண் : இது மோசமான நோய் ரொம்ப பாசமான நோய் ஆண் : மூளை திருகும் பெண் : மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பெண்டுலம் ஆடும் ஆண் : மூளை இருந்த இடம் சூலை ஆகி விடும் அது தான் நோயின் ஆரம்பம் பெண் : கால்கள் பறித்து கொண்டு சிறகை இரவல் தரும் ஆனால் அதுவே ஆனந்தம் ஆண் : ஒரு கடிதம் எழுதவே கை வானை கிழிக்குமே விரல் எழுதி முடித்ததும் அதை கிழித்து போடுமே பெண் : இது ஆண் நோயா பெண் நோயா காமன் நோய் தான் என்போமே ஆண் : மூளை திருகும் பெண் : மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் ஆண் : இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பெண்டுலம் ஆடும் ஆடும் ஆடும் ஆடும் பெண் : சோற்றை மறுதலித்து விண்மீன் விழுங்க சொல்லும் அன்னம் தண்ணீர் செல்லாது ஆண் : நெஞ்சில் குழல் செலுத்தி குருதி குடித்து கொல்லும் வேண்டாம் என்றால் கேட்காது பெண் : ஒரு நண்பன் என்று தான் அது கதவு திறக்குமே பின் காதலாகியே வந்த கதவு சாத்துமே ஆண் : இந்த நோயின்றி போனாலே வாழ்க்கை சௌக்கியம் ஆகாதே பெண் : மூளை திருகும் ஆண் : மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் பெண் : இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பெண்டுலம் ஆடும் ஆடும் ஆடும் ஆடும் ஆண் : வாய் மட்டும் பேசாது உடம்பெல்லாம் பேசும் பெண் : வாய் மட்டும் பேசாது உடம்பெல்லாம் பேசும் ஆண் : இது மோசமான நோய் ரொம்ப பாசமான நோய் பெண் : இது மோசமான நோய் ரொம்ப பாசமான நோய்
Song information
Singers: Srinivas and Kalyani
Music by: Vidyasagar
Release information: From Kana Kandaen (2005) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Srinivas and Kalyani
- Film / album: Kana Kandaen
- Composer: Vidyasagar