Roman script
Singers : Naresh Iyer and Roshini Music by : Yuvan Shankar Raja Male Part Moodu panikkul Oodi thiriyum Megam pola mayakka nilai Male Part Thedi alaindhum Neril kidaithum Thenpadatha uravu murai Male Part Inaidhirundhum seradhu Serndhirundhum inayadhu Kanavu varum urangadhu Male Part Moodu panikkul Oodi thiriyum Megam pola mayakka nilai Male Part Thedi alaindhum Neril kidaithum Thenpadatha uravu murai Male Part Maayai Pola Yaavum thondrum Maari pogum Manam muzhudhum Male Part Poga poga Kai thodaamal Dhooram pogum Thodum pozhuthum Female Part Vazhi theriyum puriyadhu Pagal irundhum vidiyadhu Intha mayakkam theliyadhu Male Part Haa…aaa…aaa…aaa Haa…aaa…aaa…aaa…aaa… Haa…aaa…aaa…aaa Haa…aaa…aaa…aaa…aaa… Female Part Thana nan nan Thanna nanna naana naa Thana naa nan Thanna nanna naana naa Male Part Haa…aaa…aaa.. Haa…aaa…aaa…aaa…aaa… Haa…aaa…aaa…aaa aaa Haa…aaa…aaa… Male Part Poovil vizhuntha Neerai pola Poothathenna paravasangal Male Part Naavil ezhundha Naadha alaigal Naanam illa arusuvaigal Female Part Vizhunthadhanaal melugaanom Ezhunthadhanaal ezhuthaanom Karaigalinaal karuthaanom Male Part Haa…aaa…aaa…aaa Haa…aaa…aaa…aaa…aaa… Haa…aaa…aaa…aaa Haa…aaa…aaa…aaa…aaa…
தமிழ்
பாடகர்கள் : நரேஷ் அய்யர் மற்றும் ரோஷினி இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : மூடு பனிக்குள் ஓடி திரியும் மேகம் போல மயக்க நிலை ஆண் : தேடி அலைந்தும் நேரில் கிடைத்தும் தென்படாத உறவு முறை ஆண் : இனைதிருந்தும் சேராது சேர்ந்திருந்தும் இணையாது கனவு வரும் உறங்காது ஆண் : மூடு பனிக்குள் ஓடி திரியும் மேகம் போல மயக்க நிலை ஆண் : தேடி அலைந்தும் நேரில் கிடைத்தும் தென்படாத உறவு முறை ஆண் : மாயை போல யாவும் தோன்றும் மாறி போகும் மனம் முழுதும் ஆண் : போக போக கை தொடாமல் தூரம் போகும் தொடும் பொழுதும் பெண் : வலி தெரியும் புரியாது பகல் இருந்தும் விடியாது இந்த மயக்கம் தெளியாது ஆண் : ..................................................... ஆண் : பூவில் விழுந்த நீரை போல பூத்ததென்ன பரவசங்கள் ஆண் : நாவில் எழுந்த நாத அலைகள் நாணம் இல்லா அறுசுவைகள் பெண் : விழுந்ததனால் மெழுகாணோம் எழுந்ததனால் எழுத்தானோம் கரைகளினால் கருத்தானோம் ஆண் : .............................................
Song information
Singers: Naresh Iyer and Roshini
Music by: Yuvan Shankar Raja
Release information: From Thirudan Police (2014) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Naresh Iyer and Roshini
- Film / album: Thirudan Police
- Composer: Yuvan Shankar Raja