Roman script
Singer : Vani Jayaram Music by : Sankar Ganesh Female Part Mohamboo mohamboo vaa vaa ippo Morakko morakko polaam ippo Mohamboo mohamboo vaa vaa ippo Morakko morakko polaam ippo Female Part Machaanae en peru lailaa Vandhenae nee paaru style-ah En paatta nee kelu bailaa Ingae thaan ellamae my law Chorus Mohamboo …mohamboo Mohamboo mohamboo vaa vaa ippo Morakko morakko polaam ippo Female Part Machaanae en peru lailaa Vandhenae nee paaru style-ah En paatta nee kelu bailaa Ingae thaan ellamae my law Chorus …………………… Female Part Raavaana ingae kumbamelaathaan Raajavae naan cococolathaan Aalaanaen ippa pathu naala thaan haan Vaadathoo indha pushpamaala thaan Female Part Annaadam vaikkalaam paattu katcheri Appaala podalaam seettukacheri Aattam aadathaan date solluren Aala paarthuthaan rate solluren haan Male Part Mohamboo …mohamboo Chorus : Mohamboo mohamboo vaa vaa ippo Morakko morakko polaam ippo Female Part
Machaanae en peru lailaa Male : Lailaa Female : Vandhenae nee paaru style-ah Male : Style-ah Female : En paatta nee kelu bailaa Male : Bailaa Female : Ingae thaan ellamae my law Male : My law Chorus Mohamboo mohamboo vaa vaa ippo Morakko morakko polaam ippo Chorus …………………… Female Part Poosadhae mella punugu javvadhu Ponnaachu vandhu poosu ippodhu Kann thaanae velli kambhi mathaappu haan Konjaama innum enna kithaappu Female Part Sattunnu neeyum thaan pakkam varaatta Soodaari pogumae mutta parottaa Pakka pakka thaan aasai valliyaa Vaangi thinnathaan kaasu illaiyaa Male Part Mohamboo …mohamboo Chorus : Mohamboo mohamboo vaa vaa ippo Morakko morakko polaam ippo Female Part Machaanae en peru lailaa Vandhenae nee paaru style-ah En paatta nee kelu bailaa Ingae thaan ellamae my law Female & Chorus : Mohamboo mohamboo vaa vaa ippo Morakko morakko polaam ippo Mohamboo mohamboo vaa vaa ippo Morakko morakko polaam ippo
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : மொஹம்பூ மொஹம்பூ வா வா இப்போ மொராக்கோ மொராக்கோ போலாம் இப்போ மொஹம்பூ மொஹம்பூ வா வா இப்போ மொராக்கோ மொராக்கோ போலாம் இப்போ பெண் : மச்சானே என் பேரு லைலா வந்தேனே நீ பாரு ஸ்டைலா என் பாட்ட நீ கேளு பை லா இங்கேதான் எல்லாமே மை லா குழு : மொஹம்பூ....மொஹம்பூ... மொஹம்பூ மொஹம்பூ வா வா இப்போ மொராக்கோ மொராக்கோ போலாம் இப்போ பெண் : மச்சானே என் பேரு லைலா வந்தேனே நீ பாரு ஸ்டைலா என் பாட்ட நீ கேளு பை லா இங்கேதான் எல்லாமே மை லா குழு : .............................. பெண் : ராவானா இங்கே கும்பமேளாத்தான் ராஜாவே நான் கொக்ககோலாத்தான் ஆளானேன் இப்ப பத்து நாளாத்தான் வாடாதோ இந்த புஷ்பமாலாத்தான் பெண் : அன்னாடம் வைக்கலாம் பாட்டு கச்சேரி அப்பால போடலாம் சீட்டுக் கச்சேரி ஆட்டம் ஆடத்தான் டேட்டு சொல்லுறேன் ஆளப் பார்த்துதான் ரேட்டு சொல்லுறேன் ஆண் : மொஹம்பூ....மொஹம்பூ... குழு : மொஹம்பூ மொஹம்பூ வா வா இப்போ மொராக்கோ மொராக்கோ போலாம் இப்போ பெண் : மச்சானே என் பேரு லைலா.... ஆண் : லைலா பெண் : வந்தேனே நீ பாரு ஸ்டைலா... ஆண் : ஸ்டைலா பெண் : என் பாட்ட நீ கேளு பை லா... ஆண் : பை லா பெண் : இங்கேதான் எல்லாமே மை லா.... ஆண் : மை லா குழு : மொஹம்பூ மொஹம்பூ வா வா இப்போ மொராக்கோ மொராக்கோ போலாம் இப்போ குழு : ..................................... பெண் : பூசாதே மெல்ல புனுகு ஜவ்வாது பொன்னாச்சு வந்து பூசு இப்போது கண் தானே வெள்ளி கம்பு மத்தாப்பு கொஞ்சாம இன்னும் என்ன கித்தாப்பு பெண் : சட்டுன்னு நீயும்தான் பக்கம் வராட்டா சூடாறி போகுமே முட்ட பரோட்டா பாக்க பாக்கத்தான் ஆச வரலையா வாங்கி தின்னத்தான் காசு இல்லையா ஆண் : மொஹம்பூ....மொஹம்பூ... குழு : மொஹம்பூ மொஹம்பூ வா வா இப்போ மொராக்கோ மொராக்கோ போலாம் இப்போ பெண் : மச்சானே என் பேரு லைலா... வந்தேனே நீ பாரு ஸ்டைலா... என் பாட்ட நீ கேளு பை லா... இங்கேதான் எல்லாமே மை லா.... பெண் மற்றும் குழு : மொஹம்பூ மொஹம்பூ வா வா இப்போ மொராக்கோ மொராக்கோ போலாம் இப்போ மொஹம்பூ மொஹம்பூ வா வா இப்போ மொராக்கோ மொராக்கோ போலாம் இப்போ....
Song information
Singer: Vani Jayaram
Music by: Sankar Ganesh
Release information: From Nyayangal Jayikkattum (1990) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Nyayangal Jayikkattum
- Composer: Sankar Ganesh