Roman script
Singers : Karthi, Premgi Amaren and Priya Himesh Music by : Yuvan Shankar Raja Female Part Mississippi mississippi nathiyithu Mini skirtil mini skirtil nadakuthu Pacific-il pacific-il kalapathu Padukaiyil poraaduthu Female Part Naan thaan unai Mechum padi Nadakattum kuchuppudi Solaikkodi tholaipidi Swargathin machupadi Female Part Hey Male : Nee oththu podi Naan unnai othukka poren Female : Hoo Male : Nee pathu kodi Naan unnai surutta poren Male Part Kunnakkudi semmangudi laalkkudi Karaikudi mannarkudi ariyakkudi Anthakkudi alla alla indhakkudi Adikadi oothikkudi Male Part Haan kaithozhil mannan Male : Chinchakku chinchakku cha Male : Kaaviya kannan Male : Dhinakku dhina tha Chukkum chukkum Male : Seithozhil paarthu Devi sollanum sammantham Female Part Kappalai polae Male : Jik jikaachu chaa Female : Kaikalanthaanae Male : Enakkum onnu thaa Female : Thopulin melae Dhinamum suthalaam pambaram Male Part Ada ne theendinaal baby Yen kooduthu b p
Female : Muthaadinaal lippu Mel yerumae uppu Male : A/C roomu april maatha Veyilpola… Male : Kothikuthae Female Part Hey Male : Nee facebook Naan unnai padikka poren Female : Hoo Male : Nee cheque book Naan kizhikka poren Female Part Hei haa haa haan haan haan Haaaannn…………….. Male : Dei enda antha ponnu kathuthu Male : Naa onnum panlada Male Part Entha neram entha oram Kick unakku yerum Kaatikudu kanmaniyae Male Part Angae killu ingae allu Ennai pola lollu Neeyum panna Workout aagum Male Part Hae micham meethi Vechuputtu poda Nandri solven nanum nanbenda Male Part Machan needhan Mature aagavilla Mothathaiyum nanthan thimbenda Female Part Hey koodathuda potti Thaangathuda beauty Onmeniyai vaati Pannadhada looti Rendu perum ottivantha Maattran pol rasipatha Female Part Hey Male : Nee pretty woman Yen pithaam thanikkum lemon Female : Hoo Male : Nee dirty picture Naan daily kudikkum mixur Male Part Chinchakku chinchakku chaa
தமிழ்
பாடகர்கள் : கார்த்தி, பிரேம்ஜி அமரன் மற்றும் ப்ரியா ஹிமேஷ் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : மிஸ்ஸிசிபி மிஸ்ஸிசிபி நதி இது வெனிஸ் கட்டில் வெனிஸ் கட்டில் நடக்குது பசிபிக்கில் பசிபிக்கில் கலப்பது படுக்கையில் போராடுது பெண் : நான்தான் உனை மெச்சும்படி..... நடக்கட்டும் குச்சுப்புடி சோலைக்கொடி தோளைப்புடி சிக்கத்தின் மச்சப்படி பெண் : ஏய் ஆண் : நீ ஒத்துப்போடி நான் உன்ன ஒதுக்கப்போறன் பெண் : ஓ.... ஆண் : நீ பத்துக்கோடி நான் உன்ன சுருட்டுப்போறன் ஆண் : குன்னக்குடி சமங்குடி லால்குடி காரைக்குடி மன்னார்குடி அரியக்குடி அந்தக்குடி அல்ல அல்ல இந்தக்குடி அடிக்கடி ஊத்திக்குடி பெண் : ஹாஹா....ஏ ஹான் ஹே ஹேய் ஆண் : ஆஅ.... கைத்தொழில் மன்னன் ஆண் : ஜிஞ்சனுக்கு ஜா ஆண் : காவியக் கண்ணன் ஆண் : தினக் தினக்கு த ஆண் : செய்தொழில் பார்த்து தேவி சொல்லனும் சம்மதம் பெண் : கப்பலைப் போலே ஆண் : ஜிஞ்சனுக்கு ஜா பெண் : கைங்கலந்தாய் ஆண் : எனக்கு ஒன்னு தா பெண் : தொப்புலின் மேலே தினமும் சுத்தலாம் பம்பரம் ஆண் : அட நீ தீண்டினால் பேபி ஏன் கூடுது பிபி பெண் : முத்தாடினால் லிப்பு மேலேறுமே உப்பு ஆண் : ஏசி ரூமு ஏப்ரல் மாத வெயில் போல ஆண் : கொதிக்குதே... பெண் : ஏய் ஆண் : நீ பேஸ்சுபுக்கு நான் உன்ன படிக்கபோறன் பெண் : ஓ.... ஆண் : நீ செக்கு புக்கு நான் உன்ன கிழிக்கப்போறன் பெண் : ஹே ஆஅ...ஹான் ஹான்.....அ ஆஆ.........ஆஅ.... ஆண் : டேய் ஏன்டா அந்த பொண்ணு கத்துது ஆண் : நான் ஒன்னும் பண்ணலடா ஆண் : எந்த நேரம் எந்த ஓரம் கிக் உனக்கு ஏறும் காட்டிக்கொடு கண்மணியே ஆண் : அங்க கிள்ளி இங்க அள்ளு என்ன போல லொள்ளு நீயும் பண்ணா ஒர்க்கவுட் ஆகும் ஆண் : ஹேய் மிச்சம் மீதி வெச்சுபுட்டு போடா நன்றி சொல்வேன் நானும் நண்பேண்டா ஆண் : மச்சான் நீதான் மெச்சூர் ஆகவில்லை மொத்தத்தையும் நான்தான் தின்பேண்டா பெண் : ஏய் கூடாதுடா போட்டி தாங்காதடா பியூட்டி உன் மேனியைக் காட்டி பண்ணாதடா லூட்டி ரெண்ட பேரும் ஒட்டி வந்தா மாற்றான் போல் ரசிப்பதா பெண் : ஏய் ஆண்கள் : நீ பரீட்டி உமன் என் பித்தம் தணிக்கும் லெமன் பெண் : ஓ... ஆண்கள் : நீ டர்டி மிக்ஸர் நான் டெய்லி குடிக்கும் மிக்ஸர்… ஆண் : ஜிஞ்சனுக்கு ஜா
Song information
Singers: Karthi, Premgi Amaren and Priya Himesh
Music by: Yuvan Shankar Raja
Release information: From Biriyani (2013) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Karthi
- Singer: Premgi Amaren and Priya Himesh
- Film / album: Biriyani
- Composer: Yuvan Shankar Raja