Roman script
Singers : Vijay Prakash and Shashi Suman Music by : Sanjay Leela Bhansali Lyrics by : Madhan Karky Male Part Minnalaai misiriyaa paar…(4) Male Part Medaiyena than maeniyai unakku thandhavalaam Aadaiyaena than vetkathai neekki nindravalaam Aasaigalin ellai … Aasaigalin ellai solla vandha kaavi nee Ne thediya kaadhaliyaam Male Part Minnalaai misiriyaa paar..(2) Male Part Pesidaamal naavin velai mutham kodupathae Vaalinai thodaatha kaigalin velai kaadhal purivadhae Hae ..hae.. Male : Pesidaamal naavin velai mutham kodupathae Vaalinai thodaatha kaigalin velai kaadhal purivadhae Vaal urai pol ival irukkiraal Vaal yena unnaiyae kaangiraal Male Part Minnalaai misiriyaa paar…(2) Male Part Medaiyena than maeniyai unakku thandhavalaam Aadaiyaena than vetkathai neekki nindravalaam Aasaigalin ellai … Aasaigalin ellai solla vandha kaavi nee Ne thediya kaadhaliyaam Male Part Minnalaai misiriyaa paar..(4)
தமிழ்
பாடகர்கள் : விஜய் பிரகாஷ் மற்றும் ஷாஷா சுமன் இசை அமைப்பாளர் : சஞ்சய் லீலா பன்சாலி பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : மின்னலாய் மிசிரியா பார் ..(4) ஆண் : மேடையன தன் மேனியை உனக்கு தந்தவளாம் அடையன தன் வெட்கத்தை நீக்கி நின்றவளாம் ஆசைகளின் எல்லை ஆசைகளின் எல்லை சொல்ல வந்த காவி நீ. நீ தேடிய காதலியாம் ... ஆண் : மின்னலாய் மிசிரியா பார் ..(2) ஆண் : பேசிடலாமல் நாவின் வேலை முத்தம் கொடுப்பதே வாளினை தொடாத கைகைகளின் வேலை காதல் புரிவதே ... ஹே ...ஹே ... ஆண் : பேசிடலாமல் நாவின் வேலை முத்தம் கொடுப்பதே வாளினை தொடாத கைகைகளின் வேலை காதல் புரிவதே .. வாளுறை போல் இவள் இருக்கிறாள் வாலென உன்னையே காண்கிறாள் .. ஆண் : மின்னலாய் மிசிரியா பார் ..(2)
Song information
Singers: Vijay Prakash and Shashi Suman
Music by: Sanjay Leela Bhansali
Lyrics by: Madhan Karky
Release information: From Padmaavat (2018) · Singer: Vijay Prakash and Shashi Suman · Lyricist: Madhan Karky · Music: Sanjay Leela Bhansali
Explore this song
- Singer: Vijay Prakash and Shashi Suman
- Film / album: Padmaavat
- Composer: Sanjay Leela Bhansali
- Lyricist: Madhan Karky