Roman script

Minnale Nee En Kaadhale Song Lyrics is the track from Oh Sukumari Tamil Film – 2026, Starring Thiruveer, Aishwarya Rajesh, Jhansi, Muralidhar Goud, Sharanya Pradeep, Amani, Jeevan, Anji mama, Gavireddy Srinu, Roopa Lakshmi, Anand. Kranthi Balivada, Shivanand, Appaji Ambarish, Kota, Jayaram, Mahendranath, Vishnu OI, Ramaraju, Temper Vamsi, Nalla Srinu and Kid Leekshitha. This song was sung by Yadu Krishnan K. The music was composed Bharath Manchiraju. Lyrics works penned by Murugan Manthiram.

Singer : Yadu Krishnan K

Music Director : Bharath Manchiraju

Lyricist : Murugan Manthiram

Music : …………………

Male Part

Minnale nee en kaadhale

Thendrale nee thaen thooralae

Kaadhal kanne en kanmani

Vaazhvae nee dhaan en dhaamini

Male Part

Naanae maari ponen

Vaadi pennae kaadhal konden

Neram kaalam yogam

Adi unnaal indru kanden

Male Part

Nee podhum anbe

Ini vendame vambhae

Vaa konjam vaazhvomadi

Poo vaasam pola

Unai serndhene indru

Nee endhan thaaiyin madi

Whistle : Humming

Male Part

Poovum verum pola

Neeyum naanum anbe

Yeno veru veraanoom

Kadalil vilundha

Mazhai thuli polave

Ini pirive illai en uyire

Male Part

Idhayam muludhum

Unadhu peyare

Eluthi eluthi uyir vaazhndhiduven

Unadhu manadhai

Ariven azhagae naanae….ae

Male Part

Naanae maari ponen

Vaadi pennae kaadhal konden

Neram kaalam yogam

Adi unnaal indru kanden

Male Part

Nee podhum anbe

Ini vendame vambhae

Vaa konjam vaazhvomadi

Poo vaasam pola

Unai serndhene indru

Nee endhan thaaiyin madi

 Humming : ……………………

தமிழ்

பாடகர் : யாது கிருஷ்ணன் கே

இசை அமைப்பாளர் : பாரத் மஞ்சிராஜூ

பாடல் ஆசிரியர்  : முருகன் மந்திரம்

இசை : ................

ஆண் : மின்னலே நீ என் காதலே
தென்றலே நீ தேன் தூறலே
காதல் கண்ணே என் கண்மணி
வாழ்வே நீதான் என் தாமினி

ஆண் : நானே மாறிப் போனேன்
வாடி பெண்ணே காதல் கொண்டேன்
நேரம் காலம் யோகம்
அடி உன்னால் இன்று கண்டேன்

ஆண் : நீ போதும் அன்பே
இனி வேண்டாமே வம்பே
வா கொஞ்சம் வாழ்வோமடி
பூ வாசம் போல
உனைச் சேர்ந்தேனே இன்று
நீ எந்தன் தாயின் மடி

விசில் : ....................

ஆண் : பூவும் வேரும் போல
நீ நானுமே அன்பே
ஏனோ வேறு வேறானோம்
கடலில் விழுந்த
மழை துளிபோலவே
இனிபிரிவே இல்லை என்னுயிரே

ஆண் : இதயம் முழுதும்
உனது பெயரே
எழுதி எழுதி உயிர் வாழ்ந்திடுவேன்
உனது மனதை
அறிவேன் அழகே நானே...ஏ

ஆண் : நானே மாறிப் போனேன்
வாடி பெண்ணே காதல் கொண்டேன்
நேரம் காலம் யோகம்
அடி உன்னால் இன்று கண்டேன்

ஆண் : நீ போதும் அன்பே
இனி வேண்டாமே வம்பே
வா கொஞ்சம் வாழ்வோமடி
பூ வாசம் போல
உனைச் சேர்ந்தேனே இன்று
நீ எந்தன் தாயின் மடி

முனங்கல் : .......................

Song information

Singer: Yadu Krishnan K

Release information: From Oh Sukumari (2026) · Singer: Yadu Krishnan K · Lyricist: Murugan Manthiram · Music: Bharath Manchiraju

Explore this song