Roman script
Singer : Unni Menon Music by : Mani Sharma Whistling : ………………………………. Male : { Minnalai pidithu minnalai pidithu Megathai thudaithu pennendru padaithu Veedhiyil vitu vitaan Ippadi innoru penmaiyai padaika Thannidam karpanai theerndhadhai ennithan Brahmanum moorchai utraan } (2) Male Part Avalin aasaikul nuzhaindha kaatru Uyirai thadavi thirumbum bodhu Motcham adaindhu raagangal aagindradhae Oho mazhaiyin thuligal avalai nanaithu Maarbu kadandhu irangum pozhudhu Mukthi adaindhu muthukal aagindradhae Male Part Minnalai pidithu minnalai pidithu Megathai thudaithu pennendru padaithu Veedhiyil vitu vitaan Male Part Nilavin oliyai pidithu pidithu Paalil nanaithu paalil nanaithu Kannangal seidhu vitaan Male Part Ulaga malargal parithu parithu Irandu pandhugal amaithu amaithu Penmai samaithuvitaan Male Part Azhagu enbadhu aanpaalaa pennpaalaa Enbadhil enaku sandhegam theerndhadhu Azhagu enbadhu nichayam pennpaaladaa Hey hey kavidhai enbadhu mozhiyin vadivam Endroru karuthum indru udaindhadhu Kavithai enbadhu kanni vadivamadaa Male Part Minnalai pidithu minnalai pidithu Megathai thudaithu pennendru padaithu Veedhiyil vitu vitaan Whistling : …………………… Male Part Minmini pidithu minmini pidithu Kangalil padhithu kangalil padhithu Kanmani kann parithaal Male Part Thangathai eduthu ammiyil araithu Manjalaai ninaithu kannathil kuzhaithu Jeevanai yen eduthaal Male Part Kaavi thuravikum aasai valarpaval Arugam pullukum aanmai kodupaval Pengalin nenjukum pitham kodupavalae Oho therindha baagangal uyirai thandhida Maraindha baagangal uyirai vaangida Jananam maranam rendum tharubavalae Male Part Minnalai pidithu minnalai pidithu Megathai thudaithu pennendru padaithu Veedhiyil vitu vitaan Whistling : …………………..
தமிழ்
பாடகா் : உன்னி மேனன் இசையமைப்பாளா் : மணி சா்மா விஷ்லிங் : ......................................... ஆண் : { மின்னலை பிடித்து மின்னலை பிடித்து மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து வீதியில் விட்டு விட்டான் இப்படி இன்னொரு பெண்மையைப் படைக்க தன்னிடம் கற்பனை தீா்ந்ததை எண்ணித்தான் பிரம்மனும் மூா்ச்சையுற்றான் } (2) ஆண் : அவளின் நாசிக்குள் நுழைந்த காற்று உயிரைத் தடவி திரும்பும் போது மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே ஒஹோ மழையின் துளிகள் அவளை நனைத்து மாா்பு கடந்து இறங்கும் பொழுது முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே ஆண் : மின்னலை பிடித்து மின்னலை பிடித்து மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து வீதியில் விட்டு விட்டான் ஆண் : நிலவின் ஒளியைப் பிடித்துப் பிடித்து பாலில் நனைத்து பாலில் நனைத்து கன்னங்கள் செய்து விட்டான் ஆண் : உலக மலா்கள் பறித்து பறித்து இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து பெண்மை சமைத்து விட்டான் ஆண் : அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா என்பதில் எனக்கு சந்தேகம் தீா்ந்தது அழகு என்பது நிச்சயம் பெண்பாலடா ஹே ஹே கவிதை என்பது மொழியின் வடிவம் என்றொரு கருத்தும் இன்று உடைந்தது கவிதை என்பது கன்னி வடிவமடா ஆண் : மின்னலை பிடித்து மின்னலை பிடித்து மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து வீதியில் விட்டு விட்டான் விஷ்லிங் : ......................................... ஆண் : மின்மினி பிடித்து மின்மினி பிடித்து கண்களில் பதித்து கண்களில் பதித்து கண்மணி கண் பறித்தாள் ஆண் : தங்கத்தை எடுத்து அம்மியில் அரைத்து மஞ்சளாய் நினைத்து கன்னத்தில் குழைத்து ஜீவனை ஏன் எடுத்தாள் ஆண் : காவித் துறவிக்கும் ஆசை வளா்ப்பவள் அருகம்புல்லுக்கும் ஆண்மை கொடுப்பவள் பெண்களின் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே ஒஹோ தொிந்த பாகங்கள் உயிரைத் தந்திட மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட ஜனனம் மரணம் ரெண்டும் தருபவளே ஆண் : மின்னலை பிடித்து மின்னலை பிடித்து மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து வீதியில் விட்டு விட்டான் விஷ்லிங் : .........................................
Song details
Music by: Mani Sharma
Release information: From Shahjahan (2001) · Lyricist: Vairamuthu
- Singer: Unni Menon
- Film / album: Shahjahan
- Composer: Mani Sharma