Roman script
Singer : Abid Anwar Music by : S K Balachandran Lyrics by : Kalaikumar Male Part Minnal mugil osai Suga veenai meetiyadho Paadum ilanenjai Mayil thogai theendiyatho Male Part Malai veesum poongaatraai Avar koondhal vaasangal Neeradum maamazhaiyaai Aval punnagai vannangal..haa Male Part Minnal mugil osai Suga veenai meetiyadho Paadum ilanenjai Mayil thogai theendiyatho Male Part Aasai paadalin ragam Adhu unnai ennidam serkkum Kaathirundha aval kannam Azhagaana thaamarai pookkum Veesum sandhana thendral Anbaaga pesiyae nikkum Nee endhan kanmani nee va va Male Part Sagiyae va siragae vaa Thunaiyaai inaiyaai Unai serum neram Vaazhthidum vaanam Male Part Malai veesum poongaatraai Avar koondhal vaasangal Neeradum maamazhaiyaai Aval punnagai vannangal Female Part Humming … Male Part Vannamaalaiyum aanen En vannathil unnai serthen Vizhigal serndhidum mozhiyil Pudhu ulagam unnidam parthen Soppangalin polae Un bimbam minnida kanden Adhu nijamum aagida nee vaa vaa Male Part Sagiyae va siragae vaa Thunaiyaai inaiyaai Unai serum neram Vaazhthidum vaanam Male Part Malai veesum poongaatraai Avar koondhal vaasangal Neeradum maamazhaiyaai Aval punnagai vannangal Male Part Minnal mugil osai Suga veenai meetiyadho Paadum ilanenjai Mayil thogai theendiyatho
தமிழ்
பாடகர் : அபீத் அன்வர் இசை அமைப்பாளர் : எஸ். கே. பாலச்சந்திரன் பாடல் ஆசிரியர் : கலைக்குமார் ஆண் : மின்னல் முகிலோசை சுக வீணை மீட்டியதோ பாடும் இளநெஞ்சை மயில்தோகை தீண்டியதோ ஆண் : மலை வீசும் பூங்காற்றாய் அவர் கூந்தல் வாசங்கள் நீராடும் மாமழையாய் அவள் புன்னகை வண்ணங்கள்..ஹா ஆண் : மின்னல் முகிலோசை சுக வீணை மீட்டியதோ பாடும் இளநெஞ்சை மயில்தோகை தீண்டியதோ ஆண் : ஆசை பாடலின் ராகம் அது உன்னை என்னிடம் சேர்க்கும் காத்திருந்த அவள் கண்ணம் அழகான தாமரை பூக்கும் வீசும் சந்தன தென்றல் அன்பாக பேசியே நிக்கும் நீ எந்தன் கண்மணி வா வா ஆண் : சகியே வா சிறகே வா துணையாய் இணையாய் உனை சேரும் நேரம் வாழ்த்திடும் வானம் ஆண் : மலை வீசும் பூங்காற்றாய் அவர் கூந்தல் வாசங்கள் நீராடும் மாமழையாய் அவள் புன்னகை வண்ணங்கள் பெண் : .............. ஆண் : வண்ணமாலையும் ஆனேன் என் வண்ணத்தில் உன்னை சேர்த்தேன் விழிகள் சேர்ந்திடும் மொழியில் புது உலகம் உன்னிடம் பார்த்தேன் சொப்பனங்களின் போல உன் பிம்பம் மின்னிட கண்டேன் அது நிஜமும் ஆகிட நீ வா வா ஆண் : சகியே வா சிறகே வா துணையாய் இணையாய் உனை சேரும் நேரம் வாழ்த்திடும் வானம் ஆண் : மலை வீசும் பூங்காற்றாய் அவர் கூந்தல் வாசங்கள் நீராடும் மாமழையாய் அவள் புன்னகை வண்ணங்கள் ஆண் : மின்னல் முகிலோசை சுக வீணை மீட்டியதோ பாடும் இளநெஞ்சை மயில்தோகை தீண்டியதோ
Song information
Singer: Abid Anwar
Music by: S K Balachandran
Lyrics by: Kalaikumar
Release information: From Aaliya (2023) · Singer: Abid Anwar · Lyricist: Kalai Kumar · Music: S K Balachandran
Explore this song
- Singer: Abid Anwar
- Film / album: Aaliya
- Composer: S K Balachandran
- Lyricist: Kalaikumar