Roman script

Minnal Adikudhadi Song Lyrics is the track from Double Occupancy Tamil Film – 2026, Starring Santhosh, Reshma Venkatesh, Samyuktha Viswanathan, Vinoth Kishan, VTV Ganesh and Others. This song was sung by Aditya RK. The music was composed by Sam C. S. Lyrics works penned by Swetha Prabakaran.

Singer : Aditya RK

Music Director : Sam C. S.

Lyricist : Swetha Prabakaran

Male Part

En kanaa kaadhali

Endhan muzhu bodhai nee

Pen pani saaral nee

Ennile vizhum thooral nee

Male Part

En valaiyaazhi nee

Vinveli megam nee

Por madhil polaave

Ennile ezhum kaadhal nee

Male Part

En ettaa vaanathil

Nila nila

Oor muttaal kaadhalaai

Sudum kanaaa

Male Part

Ennile vaarayoooo

Ennile vaarayooo

Vaarayooo

Male Part

Minnal adikuthu minnal adikkuthadi

Pennae

Unna kandathume nenjam vedikkuthadi

Kannae

Minnal adikuthu minnal adikkuthadi

Pennae

Unna kandathume nenjam vedikkuthadi

Kannae

Male Part

Enna thaakira thatti thookkura

Kodi kannaal suruttura

Poo edhu pen thee edhu

Ena kannaal kaattura

Paakura enna paakura

Mazha kotti theekkura

Thedura unna theetura

Aal illa kaattula

Male Part

Un nenappula naa marikkuren

Azhage azhagazhage

Unnil podhanju naanum thudikkuren

Azhage azhagazhage

Male Part

Minnal adikuthu minnal adikkuthadi

Pennae

Unna kandathume nenjam vedikkuthadi

Kannae

Minnal adikuthu minnal adikkuthadi

Pennae

Unna kandathume nenjam vedikkuthadi

Kannae

Male Part

En kanaa kaadhali

Endhan muzhu bodhai nee

Pen pani saaral nee

Ennile vizhum thooral nee

Male Part

En valaiyaazhi nee

Vinveli megam nee

Por madhil polaave

Ennile ezhum kaadhal nee

Male Part

Minnal adikuthu minnal adikkuthadi

Pennae

Unna kandathume nenjam vedikkuthadi

Kannae

தமிழ்

பாடகர் : ஆதித்யா ஆர். கே

இசையமைப்பாளர் : சாம் சி. எஸ்.

பாடலாசிரியர் : ஸ்வேதா பிரபாகரன்

ஆண் : என் கனா காதலி

எந்தன் முழு போதை நீ

பெண் பணி சாரல் நீ

எண்ணிலே விழும் தூறல் நீ

ஆண் : என் வலை யாழி நீ

விண்வெளி மேகம் நீ

போர் மதில் போலவே

எண்ணிலே எழும் காதல் நீ

ஆண் : என் எட்டா வானத்தில்

நிலா நிலா

ஓர் முட்டாள் காதலாய்

சுடும் கனா

ஆண் : என்னிலே வாரயோ.....ஓஓ

என்னிலே வாரயோ....ஓ....

வாராயோ....ஓ...

ஆண் : மின்னல் அடிக்குது மின்னல் அடிக்குதடி

பெண்ணே

உன்ன கண்டதுமே நெஞ்சம் வெடிக்குதடி

கண்ணே

மின்னல் அடிக்குது மின்னல் அடிக்குதடி

பெண்ணே

உன்ன கண்டதுமே நெஞ்சம் வெடிக்குதடி

கண்ணே

ஆண் : என்ன தாக்கிற தட்டி தூக்குற

கொடி கண்ணால் சுருட்டுறா

பூ எது பெண் தீ எது

என கண்ணால் காட்டுறா

பாக்குற என்ன பாக்குற

மழை கொட்டி தீக்குற

தேடுற உன்ன தீட்டுற

ஆள் இல்லா காட்டுல

ஆண் : உன் நினைப்புள நான் மரிக்குறேன்

அழகே அழகழகே

உன்னில் பொதைஞ்சு நானும் துடிக்குறேன்

அழகே அழகழகே

ஆண் : உன் நினைப்புள நான் மரிக்குறேன்

அழகே அழகழகே

உன்னில் பொதைஞ்சு நானும் துடிக்குறேன்

அழகே அழகழகே

ஆண் : மின்னல் அடிக்குது மின்னல் அடிக்குதடி

பெண்ணே

உன்ன கண்டதுமே நெஞ்சம் வெடிக்குதடி

கண்ணே

மின்னல் அடிக்குது மின்னல் அடிக்குதடி

பெண்ணே

உன்ன கண்டதுமே நெஞ்சம் வெடிக்குதடி

கண்ணே

ஆண் : என் கனா காதலி

எந்தன் முழு போதை நீ

பெண் பணி சாரல் நீ

எண்ணிலே விழும் தூறல் நீ

ஆண் : என் வலை யாழி நீ

விண்வெளி மேகம் நீ

போர் மதில் போலவே

எண்ணிலே எழும் காதல் நீ

ஆண் : மின்னல் அடிக்குது மின்னல் அடிக்குதடி

பெண்ணே

உன்ன கண்டதுமே நெஞ்சம் வெடிக்குதடி

கண்ணே

மின்னல் அடிக்குது மின்னல் அடிக்குதடி

பெண்ணே

உன்ன கண்டதுமே நெஞ்சம் வெடிக்குதடி

கண்ணே

Song information

Singer: Aditya RK

Release information: From Double Occupancy (2026) · Singer: Aditya RK · Lyricist: Swetha Prabakaran · Music: Sam C. S.

Explore this song