Roman script
Singer : Bamba Bakya Music by : Hiphop Tamizha Male Part Hey hey…(2) Male Part Hey top um illa bottom um illa Naanga centre piece u da Yedhukumae asaradha Naanga middle class u da Male Part Mangathu ennaikumae Engaloda maasuda Thangathu kaila dhaan Panam kaasu da Chorus Hey middle classu da Naanga ellam middle classu da Eppodhum kola massu da Summavae kolar pieceu da… Chorus Hey middle classu da Naanga ellam middle classu da Eppodhum kola massu da Summavae kolar pieceu da… Male Part Jova kava slowva poivarum Ulta ulagil yedhuda nirandharam Day to night u…. Male : Appadiya Male : Daily kalavaram Adhula narkunna irukum Naanga nadutharam Male Part 3 shiftu workla than tholaiyurom Chorus : Tholaiyurom Male : Office mudinja happyathaan alaiyurom Chorus : Alaiyurom Male : Venam macha yengaluku vilambaram Chorus : Venam venam Male : Kandipadha jaipom lifela oru tharam… Chorus Hey maasa kadsi budget thundu Middle class middle class
Maasa kadsi budget thundu Middle class middle class Chorus Thunbo engalukku kaal dhoosu Macha naanga ellam middle class Thunbo engalukku kaal dhoosu Macha naanga ellam middle class Male Part Naanga middle classu Naanga ellam middle classu Eppovumae kola massu Summavae kolar pieceu Male Part Toppa kaitu thadaigala dhaan Dappaluna thaanduvom Offeru la thuniya vaangi Branda scene ah poduvom… Male Part Oc wifi la Iphone ah nonduvom Ellarum nalla irruka Kadavula thaan venduvom Male Part Ah ah enne pinna Solidu shoikkaru Male Part Pinji pona serupula than Pin kuthikuvom Nenja thukki nimirdhukunu Naanga suthikuvom Chorus Hey maasa kadsi budget thundu Middle class middle class Maasa kadsi budget thundu Middle class middle class Chorus Middle classu da Naanga ellam middle classu da Eppovumae kola massu da Summavae kolar pieceu da… Chorus Hey middle classu da Naanga ellam middle classu da Eppovumae kola massu da Summavae kolar pieceu da…
தமிழ்
பாடகர் : பம்பா பாக்யா இசை அமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : ஹே ஹே ....(2) ஆண் : ஹே டாப்-பும் இல்ல பாட்டமும் இல்ல நாங்க சென்டர் பீஸு டா எதுக்குமே அசராத நாங்க மிடில் கிளாஸு டா ஆண் : மங்காது என்னைக்குமே எங்களோட மவுசுடா தங்காது கைல தான் பணம் காசு டா குழு : ஹே மிடில் கிளாசு டா நாங்க எல்லா மிடில் கிளாசு டா எப்போதும் கொல மாசு டா சும்மாவே கோளார் பீசு டா குழு : ஹே மிடில் கிளாசு டா நாங்க எல்லா மிடில் கிளாசு டா எப்போதும் கொல மாசு டா சும்மாவே கோளார் பீசு டா ஆண் : ஜோவா காவ ஸ்லோவா போய்வரும் உல்டா உலகில் ஏதுடா நிரந்தரம் ஆண் : அப்படியா ஆண் : டே டூ நைட்டு டெய்லி கலவரம் அதில்ல நற்குன்னா இருக்கும் நாங்க நடுதரம் ஆண் : 3 ஷிஃட்டு வொர்க்ல தான் குழு : தொலையுறோம் ஆண் : ஆஃபீஸ் முடிஞ்சா ஹேப்பி அதான் குழு : அலையுரோம் ஆண் : வேணாம் மச்சா எங்களுக்கு விளம்பரம் குழு : வேணாம் வேணாம் ஆண் : கண்டிப்பா தா ஜெய்போம் லைஃப்ல ஒரு தரம் குழு : ஹே மாச கடைசி பட்ஜெட் துண்டு மிடில் கிளாசு மிடில் கிளாசு மாச கடைசி பட்ஜெட் துண்டு மிடில் கிளாஸ் மிடில் கிளாஸ் குழு : துன்போ எங்களுக்கு கால் தூசு மச்சா நாங்க எல்லா மிடில் கிளாசு துன்போ எங்களுக்கு கால் தூசு மச்சா நாங்க எல்லா மிடில் கிளாசு ஆண் : நாங்க மிடில் கிளாசு நாங்க எல்லா மிடில் கிளாசு எப்போதும் கொல மாசு சும்மாவே கோளார் பீசு ஆண் : டாப்ப கயிட்டு தடைகள தான் டபாலுனு தாண்டுவோம் ஆப் பர்ல துணிய வாங்கி பிராண்டா சீன போடுவோம் ஆண் : ஓசி வைஃபை ல ஐபோன நோண்டுவோம் எல்லாரும் நல்லா இருக்க கடவுள தா வேண்டுவோம் ஆண் : ஆ ஆ என்னா பின்ன சோலிடு சோய்க்காரு ஆண் : பிஞ்சி போன செருப்புல தான் பின்ன குத்திக்குவோம் நெஞ்ச தூக்கி நிமிர்ந்துக்குனு நாங்க சுத்திக்குவோம் குழு : ஹே மாச கடைசி பட்ஜெட் துண்டு மிடில் கிளாஸ் மிடில் கிளாஸ் மாச கடைசி பட்ஜெட் துண்டு மிடில் கிளாஸ் மிடில் கிளாஸ் குழு : மிடில் கிளாசு டா நாங்க எல்லா மிடில் கிளாசு டா எப்போதும் கொல மாசு டா சும்மாவே கோளார் பீசு டா குழு : மிடில் கிளாசு டா நாங்க எல்லா மிடில் கிளாசு டா எப்போதும் கொல மாசு டா சும்மாவே கோளார் பீசு டா
Song information
Singer: Bamba Bakya
Music by: Hiphop Tamizha
Release information: From Sivakumarin Sabadham (2021) · Singer: Bombay Bakya · Lyricist: Rokesh · Music: Hiphop Tamizha
Explore this song
- Singer: Bamba Bakya
- Film / album: Sivakumarin Sabadham
- Composer: Hiphop Tamizha