Roman script
Singers : Nidheesh Gopalan and Bhavatharini Music by : Yuvan Shankar Raja Female Part En jannal vantha kaatrai keten En kannil kanda poovai keten Kaadhal vanthadhum endhan swaasamum Ennai kolvathu yen Male Part …………………………………… Male Part { Naan kangalaalae paarthen unnai Nee mesmerisam seithaai ennai } (2) Male Part Indha kaadhal adhu manasil varumae Adhu vanthu seiyum valigalum sugamae Kaadhal vanthadhum kaatrin Neeril kaalgal sendridumae Male Part { Mercury poovae mercury poovae Kannaalae paarthu ennai kondraai } (2) Male Part { Ada endrum indha kaadhal magizhchi Iru siragugal vanthathaai unarchi } (2) Male Part Indha kaadhalum vanthathenna enakum Oru theeyum sutu sutu inikum Kudhugalikum aasaiyodu nenjam thulliyadhae Male Part { Mercury poovae mercury poovae Kannaalae paarthu ennai kondraai } (2) Male Part …………………………………… Female Part Kavidhaigal vaasika Anbae anbae undhan kangal kodu Kaatrai naan swaasika Anbae anbae konjam kaadhal kodu Female Part Sooriyan ennai sudugindrathu Unadhu ullangai eeram kodu Kulirilae ratham uraigindrathu Unadhu idhayathin vepam kodu Male Part { Yen sudavillai sooriyan ennai Yen sutravillai boomiyum unnai } (2) Male Part Ada kuthavillai mutkal ingae Idhu yen endru keten anbae Kaadhal endru thaan kaatrum Poovum sernthu solgiradhae Male Part { Mercury poovae mercury poovae Kannaalae paarthu ennai kondraai } (2) Female Part ………………………………….
தமிழ்
பாடகி : பவதாரணி பாடகர் : நிதீஷ் கோபாலன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : என் ஜன்னல் வந்த காற்றை கேட்டேன் என் கண்ணில் கண்ட பூவை கேட்டேன் காதல் வந்ததும் எந்தன் சுவாசமும் என்னைக் கொல்வது ஏன் ஆண் : ......................... ஆண் : { நான் கண்களாலே பார்த்தேன் உன்னை நீ மெஸ்மெரிஸ்ம் செய்தாய் என்னை } (2) ஆண் : இந்த காதல் அது மனசில் வருமே அது வந்து செய்யும் வலிகளும் சுகமே காதல் வந்ததும் காற்றின் நீரில் கால்கள் சென்றிடுமே ஆண் : { மெர்குரி பூவே மெர்குரி பூவே கண்ணாலே பார்த்து என்னைக் கொன்றாய் } (2) ஆண் : { அட என்றும் இந்த காதல் மகிழ்ச்சி இரு சிறகுகள் வந்ததாய் உணர்ச்சி } (2) ஆண் : இந்த காதலும் வந்ததென்ன எனக்கும் ஒரு தீயும் சுட்டு சுட்டு இனிக்கும் குதுகளிக்கும் ஆசையோடு நெஞ்சம் துள்ளியதே ஆண் : { மெர்குரி பூவே மெர்குரி பூவே கண்ணாலே பார்த்து என்னைக் கொன்றாய் } (2) ஆண் : ..................... பெண் : கவிதைகள் வாசிக்க அன்பே அன்பே உந்தன் கண்கள் கொடு காற்றை நான் சுவாசிக்க அன்பே அன்பே கொஞ்சம் காதல் கொடு பெண் : சூரியன் என்னை சுடுகின்றது உனது உள்ளங்கை ஈரம் கொடு குளிரிலே ரத்தம் உறைகின்றது உனது இதயத்தின் வெப்பம் கொடு ஆண் : { ஏன் சுடவில்லை சூரியன் என்னை ஏன் சுற்றவில்லை பூமியும் உன்னை } (2) ஆண் : அட குத்தவில்லை முட்கள் இங்கே இது ஏன் என்று கேட்டேன் அன்பே காதல் என்று தான் காற்றும் பூவும் சேர்ந்து சொல்கிறதே ஆண் : { மெர்குரி பூவே மெர்குரி பூவே கண்ணாலே பார்த்து என்னைக் கொன்றாய் } (2) பெண் : .....................
Song details
Singers: Nidheesh Gopalan and Bhavatharini
Music by: Yuvan Shankar Raja
Release information: From Pudhiya Geethai (2003) · Lyricist: Pa.Vijay
- Singer: Nidheesh Gopalan and Bhavatharini
- Film / album: Pudhiya Geethai
- Composer: Yuvan Shankar Raja