Roman script
Singers : Anirudh Ravichander and Neeti Mohan Music by : A.R. Rahman Male Part ohh.yeahh Male Part Modha dhaaba paathen unna Bejaar aayi poyi ninnen ninnen Krishnoil oothama patha vachiyae Kola thanni enna Male Part {Naaaa merasalaayiten merasalaayiten merasalaayiten merasalaayiten merasalaayiten}(2) Male Part Modha dhaaba paathen unna Bejaar aayi poyi ninnen ninnen Krishnoil oothama patha vachiyae Kola thanni enna Naaaa merasalaayiten.. Female Part Merasalaayiten merasalaayiten merasalaayiten merasalaayiten merasalaayiten Male Part Hey dosa kallu mel Vella omellette ah Oru kutty nila nenjukulla kunthikittaalae Vaanavillu nee Binni millu naan Enna ezhu color lungi aaga madichu puttaalae Maatu kombu mela.. ava pattamboochi pola Male Part Naa merasalaayiten naa merasalaayiten Naa merasalaayiten Female Part Merasalaayiten merasalaayiten merasalaayiten merasalaayiten Merasalaayiten merasalaayiten merasalaayiten manasalayiten Merasalaayiten Male Part Hey thenga batha pol oru vella pallaala Oru manga batha pola enna mennu thinnaalae Maanja kannaala aruthu puttaale Naan current kambi kaathaadiya maati kittanae Nee vennila moota Evan vannaarapetta Male Part Modha dhaaba paathen unna Bejaar aayi poyi ninnen ninnen Krishnoil oothama patha vachiyae Kola thanni enna Naaaa merasalaayiten.. Male Part Merasalaayiten merasalaayiten merasalaayiten merasalaayiten
தமிழ்
பாடகி : நீட்டி மோகன் பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : ஓ யே ஆண் : மொத தபா பாத்தேன் உன்ன பேஜாராயி போயி நின்னேன் நின்னேன் கிருஷ்ணாயில் ஊத்தாம பத்தவச்சியே கோழா தண்ணி என்ன ஆண் : { நா மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் } (2) ஆண் : மொத தபா பாத்தேன் உன்ன பேஜாராயி போயி நின்னேன் நின்னேன் கிருஷ்ணாயில் ஊத்தாம பத்தவச்சியே கோழா தண்ணி என்ன நா மெரசலாயிட்டேன் பெண் : மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் ஆண் : ஹே தோசக்கல்லு மேல் வெள்ள ஆம்லெட்டா ஒரு குட்டி நிலா நெஞ்சுக்குள்ள குந்திக்கிட்டாளே வானவில்லு நீ பின்னி மில்லு நான் என்ன ஏழு கலர் லுங்கியாக மடிச்சுபுட்டாளே மாட்டுக்கொம்பு மேல அவ பட்டாம்பூச்சி போல ஆண் : நா மெரசலாயிட்டேன் நா மெரசலாயிட்டேன் நா மெரசலாயிட்டேன் பெண் : மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் ஆண் : ஹே தேங்கா பத்த போல் ஒரு வெள்ள பல்லால ஒரு மாங்கா பத்த போல என்ன மென்னு தின்னாளே மாஞ்சா கண்ணால அறுத்துபுட்டாளே நான் கரண்ட் கம்பி காத்தாடியா மாட்டிக்கிட்டேனே நீ வெண்ணிலா மூட்ட இவன் வண்ணாரபேட்ட ஆண் : மொத தபா பாத்தேன் உன்ன பேஜாராயி போயி நின்னேன் நின்னேன் கிருஷ்ணாயில் ஊத்தாம பத்தவச்சியே கோழா தண்ணி என்ன நா மெரசலாயிட்டேன் ஆண் : மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
Song details
Singers: Anirudh Ravichander and Neeti Mohan
Music by: A.R. Rahman
Release information: From I (2015) · Lyricist: Kabilan
- Singer: Anirudh Ravichander and Neeti Mohan
- Film / album: I
- Composer: A.R. Rahman