Roman script
Singers : Kovai Soundararajan and L. R. Eswari Music by : M. S. Viswanathan Female Part Hahah hahah hahah Haha haha haaa Hahah hahah hahah Haha haha ha ha ha Haa..haaa…aaa…. Laa laa laalalaaa…. Female Part Mella pesungal Pirar ketkka koodadhu Solli thaarungal Yaarum paarkka koodadhu Female Part Mella pesungal Pirar ketkka koodadhu Solli thaarungal Yaarum paarkka koodadhu Male Part Appadi enna adhisayamo Yaarum ariyaa ragasiyamo Female : hoho hoho hohooo Male : Appadi enna adhisayamo Yaarum ariyaa ragasiyamo Thaniyae pesum mandhiramo Thogai mayilin thandhiramo Thaniyae pesum mandhiramo Thogai mayilin thandhiramo Female Part Mella pesungal Pirar ketkka koodadhu Solli thaarungal Yaarum paarkka koodadhu Male Part {Chinna kuyilgal sollum mozhigal Thithithaal enna Solai nizhalil sandhithaal enna} (2) Female Part Maalai nerathil Muthaadum mogathil Maalai nerathil Muthaadum mogathil Kondaadum kolam enna sugamo Enna suvaiyoo Male Part Mella pesidavo Pirar ketkka koodaamal Solli thandhidavo Yaarum paarkka koodaamal Female Part Mella pesungal Pirar ketkka koodadhu Solli thaarungal Yaarum paarkka koodadhu Female Part {Gangai karayil kannan madiyil Raadhai vandhaalaam Kaadhal mayakam bodhai endraalaam} (2) Male Part Geetham sonnano Kannana kannano Geetham sonnano Kannana kannano Inneram naanandha kannan allavo Kattikollavo Male Part Mella pesidavo Pirar ketkka koodaamal Solli thandhidavo Yaarum paarkka koodaamal Female Part Mella pesungal Pirar ketkka koodadhu Solli thaarungal Yaarum paarkka koodadhu Lallal lal lal laaa lal lala lala lala laaa Lal lal laa laa laaa lal la lala lala laaa
தமிழ்
பாடகர்கள் : கோவை சௌந்தரராஜன் மட்டும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஹஹா ஹாஹ் ஹாஹா ஹஹா ஹாஹ் ஹாஹா ஹஹா ஹாஹ் ஹாஹா ஹஹா ஹாஹ் ஹாஹா ஹஹா ஹாஹ் ஹாஹா ஹா...ஹா....ஆஅ.... லா லா லாலாலா..... பெண் : மெல்ல பேசுங்கள் பிறர் கேட்க கூடாது சொல்லித் தாருங்கள் யாரும் பார்க்க கூடாது பெண் : மெல்ல பேசுங்கள் பிறர் கேட்ககூடாது சொல்லித் தாருங்கள் யாரும் பார்க்க கூடாது ஆண் : அப்படி என்ன அதிசயமோ யாரும் அறியா ரகசியமோ பெண் : ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஆண் : அப்படி என்ன அதிசயமோ யாரும் அறியா ரகசியமோ தனியே பேசும் மந்திரமோ தோகை மயிலின் தந்திரமோ தனியே பேசும் மந்திரமோ தோகை மயிலின் தந்திரமோ பெண் : மெல்ல பேசுங்கள் பிறர் கேட்ககூடாது சொல்லித் தாருங்கள் யாரும் பார்க்க கூடாது ஆண் : {சின்னக் குயில்கள் சொல்லும் மொழிகள் தித்தித்தால் என்ன சோலை நிழலில் சந்தித்தால் என்ன} (2) பெண் : மாலை நேரத்தில் முத்தாடும் மோகத்தில் மாலை நேரத்தில் முத்தாடும் மோகத்தில் கொண்டாடும் கோலங்கள் என்ன சுகமோ என்ன சுவையோ ஆண் : மெல்ல பேசிடவோ பிறர் கேட்கக் கூடாமல் சொல்லி தந்திடவோ யாரும் பார்க்க கூடாமல் பெண் : மெல்ல பேசுங்கள் பிறர் கேட்ககூடாது சொல்லித் தாருங்கள் யாரும் பார்க்க கூடாது பெண் : {கங்கை கரையில் கண்ணன் மடியில் ராதை வந்தாளாம் காதல் மயக்கம் போதை என்றாளாம்} (2) ஆண் : கீதம் சொன்னானோ கண்ணான கண்ணனோ கீதம் சொன்னானோ கண்ணான கண்ணனோ இந்நேரம் நானந்த கண்ணன் அல்லவோ கட்டிக்கொள்ளவோ ஆண் : மெல்ல பேசிடவோ பிறர் கேட்கக்கூடாமல் சொல்லி தந்திடவோ யாரும் பார்க்க கூடாமல் ஆண் : மெல்ல பேசுங்கள் பிறர் கேட்ககூடாது சொல்லித் தாருங்கள் யாரும் பார்க்க கூடாது லல்லல் லல் லா ல் லல லல லல லா லல் லல் லா லா லல லல லல லா
Song details
Singers: Kovai Soundararajan and L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Release information: From Kasethan Kadavulada (1972) · Lyricist: Vaali
- Singer: Kovai Soundararajan and L. R. Eswari
- Film / album: Kasethan Kadavulada
- Composer: M. S. Viswanathan