Roman script

Singers : Aswin Ram and Simran Sehgal

Music by : Aswin Ram

Lyrics by : Karthik Nehta

Male Part

Meliyana

Midaraai oru paarvai kandena

Meliyana

Unavaai adhai naanum undena

Male Part

Thunaiyaai kaadhal

Vaazhuthae thedal

Inidhaai valithaai pudhithaai

Male Part

Adhuvaai megam

Kaadhalaai maarum

Igamae idhamae paramae

Male Part

Kaadhalin thoonilae aaduthae

Oonjalaai pothumae thozhi

Maaperum mounam aaguthae

Baashaiyaai paadumae laali

Male Part

Arai nee arai naan

Oru naamae aayaachae

Edhu nee edhu naan

Ada poyae poyaachae

Male Part

Kaadhalin thoonilae aaduthae

Oonjalaai pothumae thozhi

Maaperum mounam aaguthae

Baashaiyaai paadumae laali

Female Part

Yegaandha reengaaram

Thaalaattu pol

Aagaaya poobaalam maamaangudho

Yeraandha theempaarvai vaa vaangudho

Poompaavai naan naanaa

Male Part

Mayalaalae

Medhuvaai adhai vaanam ponenae

Kayalaalae

Thaniyaai oru thooral aanenae

Male Part

Adhuvaai megam

Kaadhalaai maarum

Igamae idhamae paramae

Male Part

Kaadhalin thoonilae aaduthae

Oonjalaai pothumae thozhi

Maaperum mounam aaguthae

Baashaiyaai paadumae laali

Male Part

Arai nee arai naan

Oru naamae aayaachae

Ethu nee edhu naan

Ada poyae poyaachae

Male Part

Kaadhalin thoonilae aaduthae

Oonjalaai pothumae thozhi

Maaperum mounam aaguthae

Baashaiyaai paadumae laali

தமிழ்

பாடகர்கள் : அஸ்வின் ராம் மற்றும் சிம்ரன் சேஹ்கள்

இசை அமைப்பாளர் : அஸ்வின் ராம்

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

ஆண் : மெலியானா

மிடராய் ஒரு பார்வை கண்டேனா

மெலியானா

உணவாய் அதை நானும் உண்டேனா

ஆண் : துணையாய் காதல்

வாழுதே தேடல்

இனிதாய் வலிதாய் புதிதாய்

ஆண் : காதலின் தூணிலே ஆடுதே

ஊஞ்சலாய் போதுமே தோழி

மாபெரும் மெளனமே ஆகுதே

பாஷையாய் பாடுமே லாலி

ஆண் : அரை நீ அரை நான்

ஒரு நாமே ஆயாச்சே

எது நீ எது நான்

அட போயே போயாச்சே

ஆண் : காதலின் தூணிலே ஆடுதே

ஊஞ்சலாய் போதுமே தோழி

மாபெரும் மெளனமே ஆகுதே

பாஷையாய் பாடுமே லாலி

பெண் : ஏகாந்த ரீங்காரம் தாலாற்று போல்

ஆகாய பூபாளம் மாமாங்குதோ

ஏராந்த தீம்பார்வை வா வாங்குதோ

பூம்பாவை நான் நானா

ஆண் : மயலாலே

மெதுவாய் அதை வானம் போனேனே

கயலாலே

தனியாய் ஒரு தூறல் ஆனேனே

ஆண் : அதுவாய் மேகம்

காதலாய் மாறும்

இகமே இதமே பரமே

ஆண் : காதலின் தூணிலே ஆடுதே

ஊஞ்சலாய் போதுமே தோழி

மாபெரும் மெளனமே ஆகுதே

பாஷையாய் பாடுமே லாலி

ஆண் : அரை நீ அரை நான்

ஒரு நாமே ஆயாச்சே

எது நீ எது நான்

அட போயே போயாச்சே

ஆண் : காதலின் தூணிலே ஆடுதே

ஊஞ்சலாய் போதுமே தோழி

மாபெரும் மெளனமே ஆகுதே

பாஷையாய் பாடுமே லாலி

Song information

Singers: Aswin Ram and Simran Sehgal

Music by: Aswin Ram

Lyrics by: Karthik Nehta

Release information: From Album Songs 2022 (2022) · Singer: Aswin Ram and Simran Sehgal · Lyricist: Karthik Netha · Music: Aswin Ram

Explore this song