Roman script

Singers : Amith and Vinithra

Music by : T. M. Jayamurugan

Lyrics by : T. M. Jayamurugan

Male Part

Mela aagaayam keezhae paadhaalam

Naduvil aanantham vanthaadum thozhi

Male : Aah deivamae aah aah

Male Part

Mela aagaayam keezhae paadhaalam

Naduvil aanantham vanthaadum thozhi

Male Part

Nettru indrillai

Naalai endrillai

Indru nam kaiyil

Kondaada vaadi

Male Part

Vaa vaa vanthaadu

Vaazhvae vanthaadu

Female : Vaa vaa kondaadu

Vaazhvai kondaadu

Male Part

Mela aagaayam keezhae paadhaalam

Naduvil aanantham vanthaadum thozhi

Female Part

Ooo…..ooo…..ooo……

Oo hoho….oo hoho…..

Oo hoho….oo hoho…..

Ooo…..ooo…..ooo……

Oo hoho….oo hoho…..

Oo hoho….oo hoho…..

Male Part

: Vaazhvellaam anantham

Neethaanae en inbam

Female : Raavellaam vaa manjam

Naan thaaraen perinbam

Male Part

Marunthu kaiyil undu

Mayakkam kannil undu

Rendum pennil undu

Vaadi thozhi

Female Part

Virunthu pakkam undu

Arunthu uchcham kondu

Straight-ah sorkkam undu

Polaam vaa nee

Male Part

Vaa vaa vanthaadu

Vaazhvae vanthaadu

Female : Vaa vaa kondaadu

Vaazhvai kondaadu

Male Part

Mela aagaayam keezhae paadhaalam

Naduvil aanantham vanthaadum thozhi

Male Part

Ooo…..ooo…..ooo……

Oo hoho….oo hoho…..

Oo hoho….oo hoho…..

Male Part

Manithan aarambam aavathum

Pennukkullae

Avan aadi asanguvathum

Penukkullae

Aaraaitchchi seivathum

Pennukkullae

Male Part

Vaadi vasamulla

Kodi aasa ulla

Aadi theerppom pulla

Vaadi thozhi

Male Part

Vaazhvil onnumilla

Seththaa mannu pulla

Ellaam ponnukkulla

Polaam vaadi

Male : Vaadi vaadi

Male Part

Vaa vaa vanthaadu

Vaazhvae vanthaadu

Female : Vaa vaa kondaadu

Vaazhvai kondaadu

Male Part

Haha haa mela aagaayam keezhae paathaalam

Naduvil anantham vanthaadu thozhi

Female Part

Ooo…..ooo…..ooo……

Oo hoho….oo hoho…..

Oo hoho….oo hoho…..

Ooo…..ooo…..ooo……

Oo hoho….oo hoho…..

Oo hoho….oo hoho…..

தமிழ்

பாடகர்கள் : அமித் மற்றும் வினித்ரா

இசையமைப்பாளர் : டி. எம். ஜெயமுருகன்

பாடலாசிரியர் : டி. எம். ஜெயமுருகன்

ஆண் : மேல ஆகாயம் கீழே பாதாளம்

நடுவில் ஆனந்தம் வந்தாடு தோழி

ஆண் : ஆஹ் தெய்வமே ஆஹ் ஆஹ்

ஆண் : மேல ஆகாயம் கீழே பாதாளம்

நடுவில் ஆனந்தம் வந்தாடு தோழி

ஆண் : நேற்று இன்றில்லை

நாளை என்றில்லை

இன்று நம் கையில்

கொண்டாடா வாடி

ஆண் : வா வா வந்தாடு

வாழ்வே வந்தாடு

பெண் : வா வா கொண்டாடு

வாழ்வை கொண்டாடு

ஆண் : மேல ஆகாயம் கீழே பாதாளம்

நடுவில் ஆனந்தம் வந்தாடு தோழி

பெண் : ஓஓ.......ஓஓ.......ஓஓ......

ஓ ஹோஹோ.......ஓ ஹோஹோ.....

ஓ ஹோஹோ.....ஓ ஹோஹோ.....

ஓஓ.......ஓஓ.......ஓஓ......

ஓ ஹோஹோ.......ஓ ஹோஹோ.....

ஓ ஹோஹோ.....ஓ ஹோஹோ.....

ஆண் : வாழ்வெல்லாம் ஆனந்தம்

நீ தானே என் இன்பம்

பெண் : ராவெல்லாம் வா மஞ்சம்

நான் தாரேன் பேரின்பம்

ஆண் : மருந்து கையில் உண்டு

மயக்கம் கண்ணில் உண்டு

ரெண்டும் பெண்ணில் உண்டு

வாடி தோழி

பெண் : விருந்து பக்கம் உண்டு

அருந்து உச்சம் கொண்டு

ஸ்ட்ரைட்டா சொர்க்கம் உண்டு

போலாம் வா நீ

ஆண் : வா வா வந்தாடு

வாழ்வே வந்தாடு

பெண் : வா வா கொண்டாடு

வாழ்வே கொண்டாடு

பெண் : மேல ஆகாயம் கீழே பாதாளம்

நடுவில் ஆனந்தம் வந்தாடு தோழி

ஆண் : ஓஓ.......ஓஓ.......ஓஓ......

ஓ ஹோஹோ.......ஓ ஹோஹோ.....

ஓ ஹோஹோ.....ஓ ஹோஹோ.....

ஆண் : மனிதன் ஆரம்பம் ஆவதும்

பெண்ணுக்குள்ளே

அவன் ஆடி அடங்குவதும்

பெண்ணுக்குள்ளே

ஆராய்ச்சி செய்வதும்

பெண்ணுக்குள்ளே

ஆசையை கொல்வது

பெண்ணுக்குள்ளே

ஆண் : வாடி வாசமுல்ல

கோடி ஆச உள்ள

ஆடி தீர்ப்போம் புள்ள

வாடி தோழி

ஆண் : வாழ்வில் ஒண்ணுமில்ல

செத்தா மண்ணு புள்ள

எல்லாம் பெண்ணுக்குள்ள

போலாம் வாடி

ஆண் : வாடி வாடி

ஆண் : வா வா வந்தாடு

வாழ்வே வந்தாடு

பெண் : வா வா கொண்டாடு

வாழ்வை கொண்டாடு

ஆண் : ஹாஹ ஹா  மேல ஆகாயம் கீழே பாதாளம்

நடுவில் ஆனந்தம் வந்தாடு தோழி

பெண் : ஓஓ.......ஓஓ.......ஓஓ......

ஓ ஹோஹோ.......ஓ ஹோஹோ.....

ஓ ஹோஹோ.....ஓ ஹோஹோ.....

ஓஓ.......ஓஓ.......ஓஓ......

ஓ ஹோஹோ.......ஓ ஹோஹோ.....

ஓ ஹோஹோ.....ஓ ஹோஹோ.....

Song information

Singers: Amith and Vinithra

Music by: T. M. Jayamurugan

Lyrics by: T. M. Jayamurugan

Release information: From Thee Ivan (2023) · Singer: Amith and Vinithra · Lyricist: T. M. Jayamurugan · Music: T. M. Jayamurugan

Explore this song