Roman script
Singer : Udumalai Pravin Music by : Charan Kumar Lyrics by : Udumalai Pravin Male Part Meikatha meikatha meikkathamo Adangatha adathaan meikkthamo Aravalli iva sooraavali Aattatha kaamikkum kaaravalli Male Part Aattakkaari iva settakkari Azhiyatha kottaikku kaavakkari Iva vacha kuri endrum thappaathadi Paathu kaala vai iva kanni vedi Male Part Aattakkaari iva settakkari Azhiyatha kottaikku kaavakkari Iva vacha kuri endrum thappaathadi Paathu kaala vai iva kanni vedi Male Part Aattakkaari iva settakkari Azhiyatha kottaikku kaavakkari Iva vacha kuri endrum thappaathadi Paathu kaala vai iva kanni vedi
தமிழ்
பாடகர் : உடுமலை பிரவீன் இசை அமைப்பாளர் : சரண் குமார் பாடல் ஆசிரியர் : உடுமலை பிரவீன் ஆண் : மேய்க்காத மேய்க்காத மேய்க்காதமோ அடங்காத ஆடத்தான் மேய்க்காதமோ ஆரவல்லி இவ சூறாவளி ஆட்டத்த காமிக்கும் காரவல்லி ஆண் : ஆட்டக்காரி இவ சேட்டக்காரி ஆழியாத கோட்டைக்கு காவக்காரி இவ வச்ச குறி என்றும் தப்பாத்தாடி பாத்து கால வை இவ கன்னி வெடி ஆண் : ஆட்டக்காரி இவ சேட்டக்காரி ஆழியாத கோட்டைக்கு காவக்காரி இவ வச்ச குறி என்றும் தப்பாத்தாடி பாத்து கால வை இவ கன்னி வெடி ஆண் : ஆட்டக்காரி இவ சேட்டக்காரி ஆழியாத கோட்டைக்கு காவக்காரி இவ வச்ச குறி என்றும் தப்பாத்தாடி பாத்து கால வை இவ கன்னி வெடி
Song information
Singer: Udumalai Pravin
Music by: Charan Kumar
Lyrics by: Udumalai Pravin
Release information: From Aathmika (2023) · Singer: Udumalai Pravin · Lyricist: Udumalai Pravin · Music: Charan Kumar
Explore this song
- Singer: Udumalai Pravin
- Film / album: Aathmika
- Composer: Charan Kumar
- Lyricist: Udumalai Pravin