Roman script
Singer : Prasanna Music by : Charan Kumar Lyrics by : Thamizh Veera Male Part Devadhai nagal ingu Magal yena aanadho Pesidum nilavondru En kaiyil serudho Male Part Idhalin siripinil Thavazhnthidum punnagayil Yugangal vaazhnthida Thavam kidappen Male Part Kai viral korththu Chella magal nadakkayil Vaalvin artham adhai Naanum unarndhen Male Part Ivalin paarvaiyil Thaayin jaadaigal Kulandhai aagiren Naan… naan… naan… naan… Male Part Devadhai nagal ingu Magal yena aanadho Pesidum nilavondru En kaiyil serudho Male Part Haaa…aa Mazhlai mozhi pudhu kavidhai Kaadhil vila aadhu inthidume Min miniye pen nilave Chinna thaayum neeyadi Male Part Poo magalin saayalile En ulagam paarthuvitten Ival sirikkum osaiyile Naanum vaaazhgiren Male Part Nenjil saindhidum Sorgam neeyadi Konjum paingili Vaa… vaa… vaa… vaa… Male Part Devadhai nagal ingu Magal yena aanadho Pesidum nilavondru En kaiyil serudho Male Part Idhalin siripinil Thavazhnthidum punnagayil Yugangal vaazhnthida Thavam kidappen Male Part Kai viral korththu Chella magal nadakkaiyil Vaalvin artham adhai Naanum unarndhen Male Part Ivalin paarvayil Thaayin jaadaigal Kulandhai aagiren Naan… naan… naan… naan… Male Part Devadhai nagal ingu Magal yena aanadho Pesidum nilavondru En kaiyil serudho
தமிழ்
பாடகர் : பிரசன்னா இசை அமைப்பாளர் : சரண் குமார் பாடல் ஆசிரியர் : தமிழ் வீரா ஆண் : தேவதை நகல் இங்கு மகள் என ஆனதோ பேசிடும் நிலவொன்று என் கையில் சேருதோ ஆண் : இதழின் சிரிப்பினில் தவழ்ந்திடும் புன்னகையில் யுகங்கள் வாழ்ந்திட தவம் கிடப்பேன் ஆண் : கை விரல் கோர்த்து செல்ல மகள் நடக்கையில் வாழ்வின் அர்த்தம் அதை நானும் உணர்ந்தேன் ஆண் : இவளின் பார்வையில் தாயின் ஜாடைகள் குழந்தை ஆகிறேன் நான்… நான்… நான்… நான்… ஆண் : தேவதை நகல் இங்கு மகள் என ஆனதோ பேசிடும் நிலவொன்று என் கையில் சேருதோ ஆண் : ஹா...ஆஅ.... மழலை மொழி புது கவிதை காதில் விழ அது இனித்திடுமே மின் மினியே பெண் நிலவே சின்ன தாயும் நீயாடி ஆண் : பூ மகளின் சாயலிலே என் உலகம் பார்த்துவிட்டேன் இவள் சிரிக்கும் ஓசையிலே நானும் வாழ்கிறேன் ஆண் : நெஞ்சில் சாய்ந்திடும் சொர்க்கம் நீயடி கொஞ்சும் பைங்கிளி வா… வா… வா… வா… ஆண் : தேவதை நகல் இங்கு மகள் என ஆனதோ பேசிடும் நிலவொன்று என் கையில் சேருதோ ஆண் : இதழின் சிரிப்பினில் தவழ்ந்திடும் புன்னகையில் யுகங்கள் வாழ்ந்திட தவம் கிடப்பேன் ஆண் : கை விரல் கோர்த்து செல்ல மகள் நடக்கையில் வாழ்வின் அர்த்தம் அதை நானும் உணர்ந்தேன் ஆண் : இவளின் பார்வையில் தாயின் ஜாடைகள் குழந்தை ஆகிறேன் நான்… நான்… நான்… நான்… ஆண் : தேவதை நகல் இங்கு மகள் என ஆனதோ பேசிடும் நிலவொன்று என் கையில் சேருதோ
Song information
Singer: Prasanna
Music by: Charan Kumar
Lyrics by: Thamizh Veera
Release information: From Aathmika (2023) · Singer: Prasanna · Lyricist: Thamizh Veera · Music: Charan Kumar
Explore this song
- Singer: Prasanna
- Film / album: Aathmika
- Composer: Charan Kumar
- Lyricist: Thamizh Veera