Roman script
Singers : Vani Jairam and P. Jayachandran Music by : M. S. Viswanathan Lyrics by : Maari Male Part Mei silirkkuthu manam thudikkuthu Nei villakkena kann sivakkuthu Kannmani nee thodum neram Male Part Mei silirkkuthu manam thudikkuthu Nei villakkena kann sivakkuthu Kannmani nee thodum neram Male Part Oru senthaazham poovai avan padaiththaan Munnam sollamalae ingu enakkaaga Adhan singaaram kaana kann koduththaan Ini santhosam pongum inithaaga Female Part Poo virinjathu thaen niranjathu Kai anachchathu mei thudichchathu Thullum enda yavvanaththin melam Female Part Oru kantharva veenaiyaai avanorukki Ennai pon meniyai thottu rasikkaanaai Adhil unnathmegum swaram koduththu Ini sangeetham unarnthidum kulirodae Male Part Killi vachcha poovum alli vachcha ponnum Palli vanthu serum inneram Pulli vachcha maanum pottu vachcha mayilum Thulli vanthu aadum singaaram Male Part
Aagaya megam oru pennaanatho Aanantha vellam endru peraanatho Yaegaantha leelai indru kondaadutho Ennullam bothai kondu vandaanatho Male Part Mei silirkkuthu manam thudikkuthu Nei villakkena kann sivakkuthu Kannmani nee thodum neram Female Part Chanthrakaantha kallum chandramugi raavum Indrilingu paadum ponnaaram Ullilulla thaagam pongi varum neram Namminullae oorum srungaaram Female Part Anatha raagam ini en venuvul Aagaasapuram ini en medaiyil Poovamban keli ini kondaadum Naam poovachchi ullaakka kondeedum naam Female Part Poo virinjathu thaen niranjathu Kai anachchathu mei thudichchathu Thullum enda yavvanaththin melam Female : Oru senthaazham poovai avan padaiththaan Munnam sollaamalae ingu unakkaaga Male Part Mei silirkkuthu manam thudikkuthu Nei villakkena kann sivakkuthu Kannmani nee thodum neram Male : Oru kantharva veenaiyaai nyaan urukki Ninda ponmeniyai thottu rasikkaanaai
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : மாரி ஆண் : மெய் சிலிர்க்குது மனம் துடிக்குது நெய் விளக்கென கண் சிவக்குது கண்மணி நீ தொடும் நேரம் ஆண் : மெய் சிலிர்க்குது மனம் துடிக்குது நெய் விளக்கென கண் சிவக்குது கண்மணி நீ தொடும் நேரம் ஆண் : ஒரு செந்தாழம் பூவை அவன் படைத்தான் முன்னம் சொல்லாமலே இங்கு எனக்காக அதன் சிங்காரம் காண கண் கொடுத்தான் இனி சந்தோஷம் பொங்கும் இனிதாக பெண் : பூ விரிஞ்சது தேன் நிரச்சது கை அணச்சது மெய் துடிச்சது துள்ளும் எண்ட யவ்வனத்தின் மேளம் பெண் : பூ விரிஞ்சது தேன் நிரச்சது கை அணச்சது மெய் துடிச்சது துள்ளும் எண்ட யவ்வனத்தின் மேளம் பெண் : ஒரு கந்தர்வ வீணையாய் அவனொருக்கி என்னை பொன்மேனியை தொட்டு ரசிக்கானாய் அதில் உன்னாதமேகும் ஸ்வரம் கொடுத்து இனி சங்கீதம் உணர்ந்திடும் குளிரோடே.... ஆண் : கிள்ளி வச்சப் பூவும் அள்ளி வச்ச பொன்னும் பள்ளி வந்து சேரும் இந்நேரம் புள்ளி வச்ச மானும் பொட்டு வச்ச மயிலும் துள்ளி வந்து ஆடும் சிங்காரம் ஆண் : ஆகாய மேகம் ஒரு பெண்ணானதோ ஆனந்த வெள்ளம் என்று பேரானதோ ஏகாந்த லீலை இன்று கொண்டாடுதோ என்னுள்ளம் போதை கொண்டு வண்டானதோ ஆண் : மெய் சிலிர்க்குது மனம் துடிக்குது நெய் விளக்கென கண் சிவக்குது கண்மணி நீ தொடும் நேரம் பெண் : சந்த்ரகாந்த கல்லும் சந்த்ரமுகி ராவும் இன்றலிங்கு பாடும் பொன்னாரம் உள்ளிலுள்ள தாகம் பொங்கி வரும் நேரம் நம்மினுள்ளே ஊறும் ஸ்ருங்காரம் பெண் : ஆனந்த ராகம் இனி என் வேணுவில் ஆகாசபுரம் இனி என் மேடையில் பூவம்பன் கேலி இனி கொண்டாடும் நாம் பூவச்சி உள்ளாக்க கொண்டீடும் நாம் ஆண் : பூ விரிஞ்சது தேன் நிரச்சது கை அணச்சது மெய் துடிச்சது துள்ளும் எண்ட யவ்வனத்தின் மேளம் பெண் : ஒரு செந்தாழம் பூவை அவன் படைத்தான் முன்னம் சொல்லாமலே இங்கு உனக்காக பெண் : மெய் சிலிர்க்குது மனம் துடிக்குது நெய் விளக்கென கண் சிவக்குது கண்ணனே நீ தொடும் நேரம் ஆண் : ஒரு கந்தர்வ வீணையாய் ஞான் உருக்கி நிண்ட பொன்மேனியை தொட்டு ரசிக்கானாய்....
Song information
Singers: Vani Jairam and P. Jayachandran
Music by: M. S. Viswanathan
Lyrics by: Maari
Release information: From Mookkanan Kayiru (1985) · Singer: Vani Jairam and P. Jayachandran · Lyricist: Maari · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Vani Jairam and P. Jayachandran
- Film / album: Mookkanan Kayiru
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Maari