Roman script
Singers : Sarthak Kalyani and Chinmayi Sripada Music Director : Santhosh Dhayanidhi Lyricist : Karthik Netha Male Part Edho edho imaigalil thodudhe Ekaantha koottille velichathe nadudhe Edho edho vizhudhalai tharudhe En neeyaadum vaazhvile thuyilinai vidudhe Male Part Mazhaiyena vandhaale Chediyellaam vaazhudhe Alaigalai thandhaale Kadalinai padaithe Male Part Kuru kuru kannaale Oligalai thandhaale Azhivaal vizhiyaal Arivai keerinaal Female Part Mehandhiyaai ada mehandhiyaai Ulagame viriyudhe Kaana kaana kaana kaana Kuzhandhaiyaai adi manadhile Siru salaname thavizhudhe Naana naana naana naana Female Part Edho edho enakkena varudhe Ival ekaandha koottile velichathe nadudhe Female Part Arugil irikkum varaiyil Iru vizhiyil karaiyum nodiyum Idhamaai idhamaai Porumai nazhuvi perugum azhagu Female Part Viralai viralil mudindhu Ada irangi nadakkum theruvil Pudhidhaai pudhidhaai Ulagam theriyudhe Male Part Suzhalena nee sirikka Ilaiyena naan thilaikka Karaidhalil veraai aanene Female : Puyalena nee adikka Inimaiyil naan parakka Ulagangal mele ponene Male Part Oh kaanaadha anbile Kaalam marandhu ponen Thigataadha kannile Meendum maraindhu ponen Male Part Idhu nirantharam pudhu varam Manadhinil kaappen Nee kidaithaai ore oru vaazhve Female Part Mehandhiyaai ada mehandhiyaai Ulagame viriyudhe Kaana kaana kaana kaana Kuzhandhaiyaai adi manadhile Siru salaname thavizhudhe Naana naana naana naana Male Part Edho edho viduthalai tharudhe Ada kannaadi kaatrile irangondru vizhudhe Female Part Edho edho viduthalai tharudhe Ada kannaadi kaatrile irangondru vizhudhe
தமிழ்
பாடகர்கள் : சரத் கல்யாணி மற்றும் சின்மயி ஸ்ரீபாதா இசை அமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : ஏதோ ஏதோ இமைகளில் தொடுதே ஏகாந்த கூட்டிலே வெளிச்சத்த நடுதே ஏதோ ஏதோ விழுதலை தருதே ஏன் நீயாடும் வாழ்விலே துயிலினை விடுதே ஆண் : மழையென வந்தாளே செடியெல்லாம் வாழுதே அலைகளை தந்தாளே கடலினை படைத்தே ஆண் : குறு குறு கண்ணாளே ஒளிக்களை தந்தாளே அழிவால் விழியால் அறிவை கீறினாள் பெண் : மெஹந்தியாய் அட மெஹந்தியாய் உலகமே விரியுதே காண காண காண காண குழந்தையாய் அடி மனதிலே சிறு சலனமே தவிழுதே நான நான நான நான பெண் : ஏதோ ஏதோ எனக்கென வருதே இவள் ஏகாந்த கூட்டிலே வெளிச்சத்த நடுதே பெண் : விரலை விரலில் முடிந்து அட இறங்கி நடக்கும் தெருவில் புதிதாய் புதிதாய் உலகம் தெரியுதே ஆண் : சூழலென நீ சிரிக்க இலையென நான் திளைக்க கரைதலில் வேறாய் ஆனேனே பெண் : புயலென நீ அடிக்க இனிமையில் நான் பறக்க உலகங்கள் மேலே போனேனே ஆண் : ஹோ காணாத அன்பிலே காலம் மறந்து போனேன் திகட்டாத கண்ணிலே மீண்டும் மறைந்து போனேன் ஆண் : இது நிரந்தரம் புது வரம் மனதினில் காப்ப்பேன் நீ கிடைத்தாய் ஒரே ஒரு வாழ்வே பெண் : மெஹந்தியாய் அட மெஹந்தியாய் உலகமே விரியுதே காண காண காண காண குழந்தையாய் அடி மனதிலே சிறு சலனமே தவிழுதே நான நான நான நான ஆண் : ஏதோ ஏதோ விடுதலை தருதே அட கண்ணாடி காற்றிலே இறகொன்று விழுதே பெண் : ஏதோ ஏதோ விடுதலை தருதே அட கண்ணாடி காற்றிலே இறகொன்று விழுதே
Song information
Singers: Sarthak Kalyani and Chinmayi Sripada
Release information: From Album Songs 2024 (2024) · Singer: Sarthak Kalyani and Chinmayi Sripada · Lyricist: Karthik Netha · Music: Santhosh Dhayanidhi
Explore this song
- Singer: Sarthak Kalyani and Chinmayi Sripada
- Film / album: Album Songs 2024