Roman script
Singers : Arun Raj and Archana Ravichandran Music Director : Arun Raj Lyricist : Arun Raj Male Part Romba naala paithiyama naan thirinjen Un pinnala naan alanjen Intha love u kulla naanum tholanjen Athanala ippo unna nenachu Inga nikkira neram Thalli poga mudiyalayae Male Part Adiye nee Enna block panni block panni Unblock u panniriye Romba tensiona ethuriyae Irunthalum Un obsession-ala Nee confusion aakuriye Addict-a naan anene Male Part Intha toxic kadhal venam Enna pannuven naan Mattikittu naanum thathalikuren Male Part Intha toxic kadhal pona Vazhkai aagum clean-a Therinjukitte naan en unna kaadhalikuren Female Part Unnakaga ena maathi Romba maari ponen Lately cringe-ana ponna maari Naan nikuren Female Part Gaslighting irritating Ithu thaana ippo dating Free a naan irunthen ippo Naan jailula Female Part Unnala En friends ellam vittutu Thoorama ponangale En control la life illaye
Male Part Irunthalum Un obsession ala Nee confusion aakuriye Oru solution illaye Male Part Intha toxic kadhal venam Enna pannuven naan Mattikittu naanum thathalikuren Male Part Intha toxic kadhal pona Vazhkai aagum clean-a Therinjukitte naan en unna kaadhalikuren Male Part You are toxic for me baby Konjam dhooram thalli po nee You are just toxic for me baby Oh oohaoohaho Male Part You are toxic for me baby Konjam dhooram thalli po nee You are just toxic for me baby Oh oohaoohaho Male Part Intha toxic kadhal venam Enna pannuven naan Mattikittu naanum thathalikuren Male Part Intha toxic kadhal pona Vazhkai aagum clean-a Therinjukitte naan en unna kaadhalikuren Male Part Your toxic for me baby Konjam dhooram thalli po nee Your just toxic for me baby Oh oohaoohaho Male Part Your toxic for me baby Konjam dhooram thalli po nee Your just toxic for me baby Oh oohaoohaho
தமிழ்
பாடகர்கள் : அருண் ராஜ் மற்றும் அர்ச்சனா ரவிச்சந்திரன் இசை அமைப்பாளர் : அருண் ராஜ் பாடல் ஆசிரியர் : அருண் ராஜ் ஆண் : ரொம்ப நாளா பைத்தியனா நான் திரிஞ்சேன் உன் பின்னால நான் அலஞ்சேன் இந்த லவ் யூ குள்ள நானும் தொளஞ்சேன் அதனால இப்போ உன்ன நெனச்சு இங்க நிக்கிற நேரம் தள்ளி போக முடியலையே ஆண் : அடியே நீ என்னா ப்ளாக் பண்ணி ப்ளாக் பண்ணி அன் ப்ளாக்கு பண்ணுறியே ரொம்ப டென்ஷன ஏத்துரியாயே இருந்தாலும் உன் அப்செஷநால நீ குழப்பம் ஆக்குறியே அடிக்டா நான் ஆனேனே ஆண் : இந்த டாக்சிக் காதல் வேணாம் என்ன பண்ணுவேன் நான் மாட்டிகிட்டு நானும் தத்தளிக்குறேன் ஆண் : இந்த டாக்சிக் காதல் போனா வாழ்க்கை ஆகும் கிளீனா தெரிஞ்சுகிட்டே நான் என் உன்ன காதலிக்குறேன் பெண் : உனக்காக என்ன மாத்தி ரொம்ப மாறி போனேன் லேட்டலி கிரிங்ஜா போன மாறி நான் நிக்குறேன் பெண் : கேஸ்லைட்டிங் இரிடேட்டிங் இது தானா இப்போ டேட்டிங் ப்ரீ ஆ நான் இருந்தேன் இப்போ நான் ஜெயிலூலா பெண் : உன்னால என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் விட்டுடு தூரமா போனங்களே என் கண்ட்ரோல்ல லைஃப் இல்லே ஆண் : இருந்தாலும் உன் அப்செஷநால நீ குழப்பம் ஆக்குறியே ஒரு சொலுஷன் இல்லையே ஆண் : இந்த டாக்சிக் காதல் வேணாம் என்ன பண்ணுவேன் நான் மாட்டிகிட்டு நானும் தத்தளிக்குறேன் ஆண் : இந்த டாக்சிக் காதல் போனா வாழ்க்கை ஆகும் கிளீனா தெரிஞ்சுகிட்டே நான் என் உன்ன காதலிக்குறேன் ஆண் : யு ஆர் டாக்ஸிக் பார் மீ பேபி கொஞ்சம் தூரம் தள்ளி போ நீ யு ஆர் ஜஸ்ட் டாக்ஸிக் பார் மீ பேபி ஓ ஓஹோஹஹோ ஆண் : யு ஆர் டாக்ஸிக் பார் மீ பேபி கொஞ்சம் தூரம் தள்ளி போ நீ யு ஆர் ஜஸ்ட் டாக்ஸிக் பார் மீ பேபி ஓ ஓஹோஹஹோ ஆண் : இந்த டாக்சிக் காதல் வேணாம் என்ன பண்ணுவேன் நான் மாட்டிகிட்டு நானும் தத்தளிக்குறேன் ஆண் : இந்த டாக்சிக் காதல் போனா வாழ்க்கை ஆகும் கிளீனா தெரிஞ்சுகிட்டே நான் என் உன்ன காதலிக்குறேன் ஆண் : யு ஆர் டாக்ஸிக் பார் மீ பேபி கொஞ்சம் தூரம் தள்ளி போ நீ யு ஆர் ஜஸ்ட் டாக்ஸிக் பார் மீ பேபி ஓ ஓஹோஹஹோ
Song information
Singers: Arun Raj and Archana Ravichandran
Release information: From Album Songs 2024 (2024) · Singer: Arun Raj and Archana Ravichandran · Lyricist: Arun Raj · Music: Arun Raj
Explore this song
- Singer: Arun Raj and Archana Ravichandran
- Film / album: Album Songs 2024