Roman script
Singer : Vani Jairam Music by : K. V. Mahadevan Lyrics by : Pulamaipithan Female Part Megangalae mazhaikkagaththaan En raagangalae unakagaththan Nee ketta pinnum paadaamal ponaal En paadal yaar ketpathu Female Part Megangalae mazhaikkagaththaan En raagangalae unakagaththan Nee ketta pinnum paadaamal ponaal En paadal yaar ketpathu Female Part Megangalae mazhaikkagaththaan En raagangalae unakagaththan Female Part Pournami nilavil pavala malligai Malarvathai polae naan malarnthaen Maargazhi paniyil unathu ninaivaal Kannurangaamal kaaththirunthaen Female Part Vaasalil kolam pottu vaithaen Un varugaikku dheepam yaettri vaithaen Nee ketta pinnum paadaamal ponaal En paadal yaar ketpathu… Female Part Megangalae mazhaikkagaththaan En raagangalae unakagaththan Female Part Ovvoru iravum paruva veenaiyai Meettidaththaanae pirakkirathu Ovvoru idamum enathu maeniyil Unakkenaththaanae thudikkirathu…. Female Part Maamazhai saaral oraththilae Unnai mani vizhi thedum mogaththilae Nee ketta pinnum paadamal ponaal En paadal yaar ketpathu…. Female Part Megangalae mazhaikkagaththaan En raagangalae unakagaththan Mmmmmm…..unakagaththan Mmmmmm…..unakagaththan
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : மேகங்களே மழைக்காகத்தான் என் ராகங்களே உனக்காகத்தான் நீ கேட்ட பின்னும் பாடாமல் போனால் என் பாடல் யார் கேட்பது...... பெண் : மேகங்களே மழைக்காகத்தான் என் ராகங்களே உனக்காகத்தான் நீ கேட்ட பின்னும் பாடாமல் போனால் என் பாடல் யார் கேட்பது...... பெண் : மேகங்களே மழைக்காகத்தான் என் ராகங்களே உனக்காகத்தான் பெண் : பௌர்ணமி நிலவில் பவள மல்லிகை மலர்வதை போலே நான் மலர்ந்தேன் மார்கழி பனியில் உனது நினைவால் கண்ணுறங்காமல் காத்திருந்தேன் பெண் : வாசலில் கோலம் போட்டு வைத்தேன் உன் வருகைக்கு தீபம் ஏற்றி வைத்தேன் நீ கேட்ட பின்னும் பாடாமல் போனால் என் பாடல் யார் கேட்பது...... பெண் : மேகங்களே மழைக்காகத்தான் என் ராகங்களே உனக்காகத்தான் பெண் : ஒவ்வொரு இரவும் பருவ வீணையை மீட்டிடத்தானே பிறக்கிறது ஒவ்வொரு இடமும் எனது மேனியில் உனக்கெனத்தானே துடிக்கிறது பெண் : மாமலை சாரல் ஓரத்திலே உன்னை மணி விழி தேடும் மோகத்திலே நீ கேட்ட பின்னும் பாடாமல் போனால் என் பாடல் யார் கேட்பது..... பெண் : மேகங்களே மழைக்காகத்தான் என் ராகங்களே உனக்காகத்தான் ம்ம்ம்ம்....உனக்காகத்தான் ம்ம்ம்ம்.....உனக்காகத்தான்.....
Song information
Singer: Vani Jairam
Music by: K. V. Mahadevan
Lyrics by: Pulamaipithan
Release information: From Manmadha Rathangal (1980) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Manmadha Rathangal
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Pulamaipithan