Roman script
Singer : S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female Part Megamumilla mazhai peiyyavumilla Adi muththammaa…aa….aa… Vanthathu ellaam sollaama ponathu engo Kannula kanneeru adhu kaattukku ennaagum Kaayuthu thannaalae payir pottathu ellaamae Female Part Megamumilla mazhai peiyyavumilla Adi muththammaa…aa….aa… Vanthathu ellaam sollaama ponathu engo Kannula kanneeru adhu kaattukku ennaagum Kaayuthu thannaalae payir pottathu ellaamae Female Part Rendu pakkam thoondil Angae naanum oru meenaanae Kaanalilae meen pidikka Pona kadhai naanaen Female Part Rendu pakkam thoondil Angae naanum oru meenaanae Kaanalilae meen pidikka Pona kadhai naanaen Female Part Aththi maram pookkaathu Aasa vekkam paakkaathu Aththi maram pookkaathu Aasa vekkam paakkaathu Kannu rendum ponapinnae Dheepamum onnu vaikkavae Female Part Megamumilla mazhai peiyyavumilla Adi muththammaa…aa….aa… Vanthathu ellaam sollaama ponathu engo Kannula kanneeru adhu kaattukku ennaagum Kaayuthu thannaalae payir pottathu ellaamae Female Part Paaththi katti naaththu vachchen Aththanaiyum mullaachchu Paavi maga aasaipattu Thottapakkam punnaachchu Female Part Paaththi katti naaththu vachchen Aththanaiyum mullaachchu Paavi maga aasaipattu Thottapakkam punnaachchu Female Part Aadi vellaam poyaachchu Aaru manal medaachchu Aadi vellaam poyaachchu Aaru manal medaachchu Aaththukkulla thanniyilla Odam onnu vittaenae Female Part Megamumilla mazhai peiyyavumilla Adi muththammaa…aa….aa… Vanthathu ellaam sollaama ponathu engo Kannula kanneeru adhu kaattukku ennaagum Kaayuthu thannaalae payir pottathu ellaamae Kaayuthu thannaalae payir pottathu ellaamae Kaayuthu thannaalae payir pottathu ellaamae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : மேகமுமில்ல மழை பெய்யவுமில்ல அடி முத்தம்மா.......ஆ.......ஆ.... வந்தது எல்லாம் சொல்லாம போனது எங்கோ கண்ணுல கண்ணீரு அது காட்டுக்கு என்னாகும் காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே பெண் : மேகமுமில்ல மழை பெய்யவுமில்ல அடி முத்தம்மா.......ஆ.......ஆ.... வந்தது எல்லாம் சொல்லாம போனது எங்கோ கண்ணுல கண்ணீரு அது காட்டுக்கு என்னாகும் காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே பெண் : ரெண்டு பக்கம் தூண்டில் அங்கே நானும் ஒரு மீனானேன் கானலிலே மீன் புடிக்க போன கதை நானானேன் பெண் : ரெண்டு பக்கம் தூண்டில் அங்கே நானும் ஒரு மீனானேன் கானலிலே மீன் புடிக்க போன கதை நானானேன் பெண் : அத்தி மரம் பூக்காது ஆச வெக்கம் பாக்காது அத்தி மரம் பூக்காது ஆச வெக்கம் பாக்காது கண்ணு ரெண்டும் போனபின்னே தீபமும் ஒண்ணு வைக்கவே....... பெண் : மேகமுமில்ல மழை பெய்யவுமில்ல அடி முத்தம்மா.......ஆ.......ஆ.... வந்தது எல்லாம் சொல்லாம போனது எங்கோ கண்ணுல கண்ணீரு அது காட்டுக்கு என்னாகும் காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே பெண் : பாத்திக் கட்டி நாத்து வச்சேன் அத்தனையும் முள்ளாச்சு பாவி மக ஆசப்பட்டு தொட்ட பக்கம் புண்ணாச்சு பெண் : பாத்திக் கட்டி நாத்து வச்சேன் அத்தனையும் முள்ளாச்சு பாவி மக ஆசப்பட்டு தொட்ட பக்கம் புண்ணாச்சு பெண் : ஆடி வெள்ளம் போயாச்சு ஆறு மணல் மேடாச்சு ஆடி வெள்ளம் போயாச்சு ஆறு மணல் மேடாச்சு ஆத்துக்குள்ள தண்ணியில்ல ஓடம் ஒண்ணு விட்டேனே..... பெண் : மேகமுமில்ல மழை பெய்யவுமில்ல அடி முத்தம்மா.......ஆ.......ஆ.... வந்தது எல்லாம் சொல்லாம போனது எங்கோ கண்ணுல கண்ணீரு அது காட்டுக்கு என்னாகும் காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே
Song information
Singer: S. Janaki
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Pen Manam Pesugirathu (1981) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Pen Manam Pesugirathu
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan