Roman script

Singers : Vijay Prakash and Harini
Music by : N. R. Raghunanthan
Male Part
Meenuku siru meenuku
Naan meen valai virithen
Devathai kadal devathai
Vanthu vizhunthathaal vizhithen
Male Part
Kichu kichu pannum
Christhava pennae
Pachai mutham thara manamillaiyaa
Oru kannam thara maru kannam kattu
Thirumurai vari ninaivillaiya
Female Part
Adada mutham parikiravazhi
Ithuthaan kurukkuvazhi
Athuthaan ennai kedukura vazhi
Sikkuma paditha kili
Male Part
Meenuku siru meenuku
Naan meen valai virithen
Devathai kadal devathai
Vanthu vizhunthathaal vizhithen
Male Part
Pen kadalgalil alaigal illai
Athu pol mounam kaakkirai
Aan kadalgalil alaigal undu
Athu pol unnai theendinen
Female Part
Alai enum karam neeti neeti
Adi varudiyae pogirai
Vetkam vanthu vizhi moodum neram
Mutham kollaiyida paarkiraai
Male Part
Anbai thanthu anbai thanthu
Aalakinaai appothu
Alli thanthu alli thanthu
Aanakuthal eppothu
Female Part
Adada mutham parikiravazhi
Ithuthaan kurukkuvazhi
Athuthaan ennai kedukura vazhi
Sikkuma paditha kili
Male Part
Meenuku siru meenuku
Naan meen valai virithen
Devathai kadal devathai
Vanthu vizhunthathaal vizhithen
Female Part
Vizhi neeyum solli
Vaazhum pennal
Vetkam ennai vittu poguma
Akkam pakkam ingu aatkal undu
Anjugindra manam konjuma
Male Part
Kadarkaraigalil solai illai
Paravaikku enna panjama
Thanimaiku ingu vaipu illai
Thavikindra manam anjuma
Female Part
Pengal mattum aanaiyittaal
Pesum kadal pesathu
Aangal konda aasai mattum
Aanaiyittaal nirkaathu
Male Part
Adada ennai thavirkira vazhi
Ithuthaan kurukkuvazhi
Ethuthaan unnai pidikira vazhi
Sikkuma paditha kili
Female Part
Meenuku siru meenuku
Nee meen valai virithaai
Devathai kadal devathai
Vanthu vizhunthathaal vizhithaai
Male Part
Kichu kichu pannum
Christhava pennae
Pachai mutham thara manamillaiyaa
Oru kannam thara maru kannam kattu
Thirumurai vari ninaivillaiya
Female Part
Adada mutham parikiravazhi
Ithuthaan kurukkuvazhi
Athuthaan ennai kedukura vazhi
Sikkuma paditha kili
Male Part
Meenuku siru meenuku
Naan meen valai virithen
Devathai kadal devathai
Vanthu vizhunthathaal vizhithen

தமிழ்

பாடகர்கள் : விஜய் பிரகாஷ் மற்றும் ஹரிணி
இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன்
ஆண் : மீனுக்கு சிறு மீனுக்கு
நான் மீன் வலை விரித்தேன்
தேவதை கடல் தேவதை
வந்து விழுந்ததால் விழித்தேன்
ஆண் : கிச்சு கிச்சு பண்ணும்
கிறிஸ்தவ பெண்ணே
பச்சை முத்தம் தர மனம் இல்லையா
ஒரு கன்னம் தர மறு கன்னம் காட்டு
திருமுறை வரி நினைவில்லையா
பெண் : அடடா முத்தம் பறிக்கிறவழி
இதுதான் குறுக்குவழி
அதுதான் என்னை கெடுக்குற வழி
சிக்குமா படித்த கிளி
ஆண் : மீனுக்கு சிறு மீனுக்கு
நான் மீன் வலை விரித்தேன்
தேவதை கடல் தேவதை
வந்து விழுந்ததால் விழித்தேன்
ஆண் : பெண் கடல்களில் அலைகள் இல்லை
அது போல் மெளனம் காக்கிறாய்
ஆண் கடல்களில் அலைகள் உண்டு
அது போல் உன்னை தீண்டினேன்
பெண் : அலை என்னும் கரம் நீட்டி நீட்டி
அடி வருடியே போகிறாய்
வெட்கம் வந்து விழி மூடும் நேரம்
முத்தம் கொள்ளையிட பார்க்கிறாய்
ஆண் : அன்பை தந்து அன்பை தந்து
ஆளாக்கினாய் அப்போது
அள்ளிதந்து அள்ளிதந்து
ஆணாக்குதல் எப்போது
பெண் : அடடா முத்தம் பறிக்கிறவழி
இதுதான் குறுக்குவழி
அதுதான் என்னை கெடுக்குற வழி
சிக்குமா படித்த கிளி
ஆண் : மீனுக்கு சிறு மீனுக்கு
நான் மீன் வலை விரித்தேன்
தேவதை கடல் தேவதை
வந்து விழுந்ததால் விழித்தேன்
பெண் : விழி நீயும் சொல்லி
வாழும் பெண்ணால்
வெட்கம் என்னை விட்டு போகுமா
அக்கம் பக்கம் இங்கு ஆட்கள் உண்டு
அஞ்சுகின்ற மனம் கொஞ்சுமா
ஆண் : கடற்கரைகளில் சோலை இல்லை
பறவைக்கு என்ன பஞ்சமா
தனிமைக்கு இங்கு வாய்ப்பு இல்லை
தவிக்கின்ற மனம் அஞ்சுமா
பெண் : பெண்கள் மட்டும் ஆணையிட்டால்
பேசும் கடல் பேசாது
ஆண்கள் கொண்ட ஆசை மட்டும்
ஆணையிட்டால் நிற்காது
ஆண் : அடடா என்னை தவிர்க்கிற வழி
இதுதான் குறுக்குவழி
எதுதான் உன்னை பிடிக்கிற வழி
சிக்குமா படித்த கிளி
பெண் : மீனுக்கு சிறு மீனுக்கு
நீ மீன் வலை விரித்தாய்
தேவதை கடல் தேவதை
வந்து விழுந்ததால் விழித்தாய்
ஆண் : கிச்சு கிச்சு பண்ணும்
கிறிஸ்தவ பெண்ணே
பச்சை முத்தம் தர மனம் இல்லையா
ஒரு கன்னம் தர மறு கன்னம் காட்டு
திருமுறை வரி நினைவில்லையா
பெண் : அடடா முத்தம் பறிக்கிறவழி
இதுதான் குறுக்குவழி
அதுதான் என்னை கெடுக்குற வழி
சிக்குமா படித்த கிளி
ஆண் : மீனுக்கு சிறு மீனுக்கு
நான் மீன் வலை விரித்தேன்
தேவதை கடல் தேவதை
வந்து விழுந்ததால் விழித்தேன்

Song details

Singers: Vijay Prakash and Harini

Music by: N. R. Raghunanthan

Release information: From Neer Paravai (2012) · Lyricist: Vairamuthu