Roman script
Singer : Vani Jayaram Music by : Sankar Ganesh Female Part Aahaa haa haa …..(4) Female Part Meen inamae meeninamae En vizhigal un inamae Naan aaduvadhil paaduvadhil Ponnazhagu kaaviyamae Female Part Meen inamae meeninamae En vizhigal un inamae Naan aaduvadhil paaduvadhil Ponnazhagu kaaviyamae Female Part Kodi kodi vannam vandhu koodudhae Kodhai ival ennam sindhu paadudhae Mullai malar poothirukka vandu vanthu thaen kudikka Muthu magal en manadhu moganamaaai nee izhukka Female Part Meen inamae meeninamae En vizhigal un inamae Naan aaduvadhil paaduvadhil Ponnazhagu kaaviyamae Female Part Vandhu vandhu megam oonjal aadudhae Pandhu pola nilavu manjam theduthae Ivan indhirano chandhirano inba nagar manmadhano Enn azhagai unnarugil kondu varum naal edhuvoo aang Female Part Meen inamae meeninamae En vizhigal un inamae Naan aaduvadhil paaduvadhil Ponnazhagu kaaviyamae Female Part Meen inamae meeninamae En vizhigal un inamae Naan aaduvadhil paaduvadhil Ponnazhagu kaaviyamae
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : ஆஹ்ஹாஹ் ....(4) பெண் : மீனினமே மீனினமே என் விழிகள் உன் இனமே நான் ஆடுவதில் பாடுவதில் பொன்னழகு காவியமே பெண் : மீனினமே மீனினமே என் விழிகள் உன் இனமே நான் ஆடுவதில் பாடுவதில் பொன்னழகு காவியமே பெண் : கோடி கோடி வண்ணம் வந்து கூடுதே கோதை இவள் எண்ணம் சிந்து பாடுதே முல்லை மலர் பூத்திருக்க வண்டு வந்து தேன் குடிக்க முத்து மகள் என் மனது மோகனமாய் நீ இழுக்க... பெண் : மீனினமே மீனினமே என் விழிகள் உன் இனமே நான் ஆடுவதில் பாடுவதில் பொன்னழகு காவியமே பெண் : வந்து வந்து மேகம் ஊஞ்சல் ஆடுதே பந்து போல நிலவு மஞ்சம் தேடுதே இவன் இந்திரனோ சந்திரனோ இன்பநகர் மன்மதனோ என்னழகை உன்னருகில் கொண்டு வரும் நாளெதுவோ ஆங்... பெண் : மீனினமே மீனினமே என் விழிகள் உன் இனமே நான் ஆடுவதில் பாடுவதில் பொன்னழகு காவியமே பெண் : மீனினமே மீனினமே என் விழிகள் உன் இனமே நான் ஆடுவதில் பாடுவதில் பொன்னழகு காவியமே
Song information
Singer: Vani Jayaram
Music by: Sankar Ganesh
Release information: From Vetri Malai (1990) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Vetri Malai
- Composer: Sankar Ganesh