Roman script
Meenduma Song Lyrics is the track from Once More Tamil Film – 2024, Starring Arjun Das, Aditi Shankar and Others. This song was sung by Aavani Malhar. The music was composed by Hesham Abdul Wahab. Lyrics works penned by Vignesh Srikanth. Singer : Aavani Malhar Music Director : Hesham Abdul Wahab Lyricist : Vignesh Srikanth Female Part Meenduma En kaadhalaa Un kobam maarumaa Naesamum Poi pesumaa Un maunam theeruma Female Part Alai modhuma Adhu thadumaaruma Siru manam indha vali thaanguma Naatkal yugam aagumaa Anbum sumai aagumaa Female Part Othaiyila nee pogum podhum Otha manam onakaaga paadum Thathalikkum meen pola naanum Thanni yena needhaane venum Female Part Imai kothithathum podhum Ennai pirinthathum podhum Un mugam paarkka Manam naalum vaadum Female Part Kaadhal poi aaguma Kanneer badhil koorumaa
தமிழ்
பாடகர் : ஆவணி மல்ஹர் இசையமைப்பாளர் : ஹேஷாம் அப்துல் வஹாப் பாடலாசிரியர் : விக்னேஷ் ஸ்ரீகாந்த் பெண் : மீண்டுமா என் காதலா உன் கோபம் மாறுமா நேசமும் போய் பேசுமா உன் மௌனம் தீருமா பெண் : அலை மோதுமா அது தடுமாறுமா சிறு மனம் இந்த வழி தாங்குமா நாட்கள் யுகம் ஆகுமா அன்பும் சுமை ஆகுமா பெண் : ஒத்தையில நீ போகும் போது ஓத்த மனம் ஒனகாக பாடும் தத்தளிக்கும் மீன் போல நானும் தண்ணியென நீதானே வேணும் பெண் : இமை கொதித்ததும் போதும் எண்ணெய் பிரிந்ததும் போதும் உன் முகம் பார்க்க மனம் நாளும் வாடும் பெண் : காதல் பொய் ஆகுமா கண்ணீர் பதில் கூறுமா
Song information
Singer: Aavani Malhar
Release information: From Once More – 2024 Film (2024) · Singer: Aavani Malhar · Lyricist: Vignesh Srikanth · Music: Hesham Abdul Wahab
Explore this song
- Singer: Aavani Malhar
- Film / album: Once More – 2024 Film