Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Shankar – Ganesh

Male Part

Meenaatchi koyil konda maniyosai

Mangai valaiyosai

Manjaththila konja konja thamizhosai

Female Part

Maamannan soodi konda manimaalai

Maamannan soodi konda manimaalai

Maarbinil aadum neram….mm…mm…

Manmathan adhigaaram….mm….

Female Part

Meenaatchi koyil konda maniyosai

Mangai valaiyosai….

Male : Manjaththila konja konja thamizhosai

Male Part

Kannae un jadai katcheri medai

Kaadhodu paadum kalyaani raagam

Female : Veenai ingae mettum viralgal angae

Veenai ingae mettum viralgal angae

Mogangal ragangalae…

Muthanmudhal arangettaram

Male Part

Thangaththil vaarththa thaambaalam endru

Angaththil vaiththa adaiyaalam ondru

Female : Kaniyaanathu innum kanivaanathu

Iru kannam punnaanathu….oo….

Kodiyidai thallaaduthu….oo….

Female Part

Meenaatchi koyil konda maniyosai

Male Part

Neerodu paayum nilam ondru kandaen

Neengaamal peiyyum mazhai endru vanthaen

Female : Kulirgindrathu sugam valargindrathu

Sirumeni silirkkindrathu

Anupavam suvaiyaagum…mm….

Male Part

Meenaatchi koyil konda maniyosai

Mangai valaiyosai

Manjaththila konja konja thamizhosai

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் - கணேஷ்

ஆண் : மீனாட்சி கோயில் கொண்ட மணியோசை

மங்கை வளையோசை.....

மஞ்சத்தில் கொஞ்ச கொஞ்ச தமிழோசை...

பெண் : மாமன்னன் சூடிக் கொண்ட மணிமாலை

மாமன்னன் சூடிக் கொண்ட மணிமாலை

மார்பினில் ஆடும் நேரம்......ம்ம்....ம்ம்....

மன்மதன் அதிகாரம்....ம்ம்.......

பெண் : மீனாட்சி கோயில் கொண்ட மணியோசை

மங்கை வளையோசை.....

ஆண் : மஞ்சத்தில் கொஞ்ச கொஞ்ச தமிழோசை...

ஆண் : கண்ணே உன் ஜாடை கச்சேரி மேடை

காதோடு பாடும் கல்யாணி ராகம்

பெண் : வீணை இங்கே மீட்டும் விரல்கள் அங்கே

வீணை இங்கே மீட்டும் விரல்கள் அங்கே

மோகங்கள் ராகங்களே.........

முதன்முதல் அரங்கேற்றம்....

ஆண் : தங்கத்தில் வார்த்த தாம்பாளம் என்று

அங்கத்தில் வைத்த அடையாளம் ஒன்று

பெண் : கனியானது இன்னும் கனிவானது

இரு கன்னம் புண்ணானது........ஊ......

கொடியிடை தள்ளாடுது.......ஊ......

பெண் : மீனாட்சி கோயில் கொண்ட மணியோசை

ஆண் : நீரோடு பாயும் நிலம் ஒன்று கண்டேன்

நீங்காமல் பெய்யும் மழை என்று வந்தேன்

பெண் : குளிர்கின்றது சுகம் வளர்கின்றது

குளிர்கின்றது சுகம் வளர்கின்றது

சிறுமேனி சிலிர்க்கின்றது

அனுபவம் சுவையாகும்.....ம்ம்......

ஆண் : மீனாட்சி கோயில் கொண்ட மணியோசை

மங்கை வளையோசை.....

மஞ்சத்தில் கொஞ்ச கொஞ்ச தமிழோசை...

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: Shankar – Ganesh

Release information: From Aasai Manaivi (1977) · Lyricist: Vaali

Explore this song