Roman script
Singer : Vani Jayaram Music by : V. Kumar Female Part Mazhaikkaala megam maharajan vaazhga Mazhaikkaala megam maharajan vaazhga Vattradha deepam sindhum oli pola vaazhga Mazhaikkaala megam maharajan vaazhga Female Part Sariyana neram sollum bagavanin geethai Than koondhal soodi kondal panchali kodhai Sariyana neram sollum bagavanin geethai Than koondhal soodi kondal panchali kodhai Kannana dharmam ingae pagaivorum engae Pangali unnai kandal pagaiyaali engae Female Part Mazhaikkaala megam maharajan vaazhga Female Part Aadum pagadai kaayai uruttum sakuni mamanae Allum pagalum unnai edhirkkum naanae paarthanae Aadum pagadai kaayai uruttum sakuni mamanae Allum pagalum unnai edhirkkum naanae paarthanae Kaandeepam ingae undu kalam onru ingae undu Kanna un villai engae vaithay indru Female Part Mazhaikkaala megam maharajan vaazhga Female Part Ippodhu ezhupathaindhu innum noorandu Ilami nee kana vendum en veetai aandu Ippodhu ezhupathaindhu innum noorandu Ilami nee kana vendum en veetai aandu Female Part Raja un ullamthanae poyyai solladhu Raja un ullamthanae poyyai solladhu Thalaimai nee yaetru kondaal panjam varadhu Thalaimai nee yaetru kondaal panjam varadhu Female Part Mazhaikkaala megam maharajan vaazhga Vattradha deepam sindhum oli pola vaazhga Female Part Mazhaikkaala megam maharajan vaazhga
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : வி. குமார் பெண் : மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க வற்றாத தீபம் சிந்தும் ஒளிப்போல வாழ்க மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க பெண் : சரியான நேரம் சொல்லும் பகவானின் கீதை தன் கூந்தல் சூடிக் கொண்டாள் பாஞ்சாலி கோதை சரியான நேரம் சொல்லும் பகவானின் கீதை தன் கூந்தல் சூடிக் கொண்டாள் பாஞ்சாலி கோதை கண்ணான தர்மன் இங்கே பகைவோரும் எங்கே பங்காளி உன்னைக் கண்டால் பகையாளி எங்கே பெண் : மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க பெண் : ஆடும் பகடை காயை உருட்டும் சகுனி மாமனே அல்லும் பகலும் உன்னை எதிர்க்கும் நானே பார்த்தனே ஆடும் பகடை காயை உருட்டும் சகுனி மாமனே அல்லும் பகலும் உன்னை எதிர்க்கும் நானே பார்த்தனே காண்டீபம் இங்கே உண்டு களம் ஒன்று இங்கே உண்டு கண்ணா உன் வில்லை எங்கே வைத்தாயோ இன்று பெண் : மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க பெண் : இப்போது எழுபத்தைந்து இன்னும் நூறாண்டு இளமை நீ காண வேண்டும் என் வீட்டை ஆண்டு இப்போது எழுபத்தைந்து இன்னும் நூறாண்டு இளமை நீ காண வேண்டும் என் வீட்டை ஆண்டு பெண் : ராஜா உன் உள்ளம்தானே பொய்யை சொல்லாது ராஜா உன் உள்ளம்தானே பொய்யை சொல்லாது தலைமை நீ ஏற்றுக் கொண்டால் பஞ்சம் வராது தலைமை நீ ஏற்றுக் கொண்டால் பஞ்சம் வராது பெண் : மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க வற்றாத தீபம் சிந்தும் ஒளிப்போல வாழ்க பெண் : மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க
Song information
Singer: Vani Jayaram
Music by: V. Kumar
Release information: From Kasthuri Vijayam (1975) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Kasthuri Vijayam
- Composer: V. Kumar