Roman script
Singers : Naresh Iyer and Madhushree Music by : A.R. Rahman Female Part Mmmm mmm mmm mmmm mmmm mmmm Male Part Mayiliragae mayiliragae varudugiraai mella Mazhai nilavae mazhai nilavae Vizhiyil ellam un ulaa Female Part Uyirai thodarndhu varum Nee thaanae mei ezhuthu Naan podum kai ezhuthu anbae Female Part Uzhaga mozhiyil varum Ellaamae ner ezhuthu Kaadhal thaan kal ezhuthu anbae Female Part Mayiliragaai mayiliragaai varudugiraai mella Male Part Mazhai nilavae mazhai nilavae Vizhiyil ellam un ulaa Female Part Madhurai padhiyai marandhu Un madiyinil paaindhadhu vaigai Medhuvaa medhuvaa medhuvaa Indha vaigaiyil vaithidu kai Male Part Podhigai malaiyai piridhu En paarvaiyil neendhudhu thendral Adhai naan adhai naan pidithu Mella adaithen mana chiraiyil Female Part Oar ilakiyam nam kaadhal Male Part Vaan ulla varai vaazhum paadal Female Part Mayiliragaai mayiliragaai varudugiraai mella Mazhai nilavaai mazhai nilavaai Vizhiyil ellam un ulaa Male Part
Uyirai thodarndhu varum Nee thaanae mei ezhuthu Naan podum kai ezhuthu anbae Male Part Uzhaga mozhiyil varum Ellaamae ner ezhuthu Kaadhal thaan kal ezhuthu anbae Female Part Thamizhaa thamizhaa thamizhaa Un thamizh ingu selaiyil varudhaa Amirdhaai amirdhaai amirdhaai Kavi aarthida nee varuvaai Male Part Ondraai irandaai moondraai Andha valluvan thandhadhu mupaal Unakum enakum virupam Andha moondraam paal allavaa Female Part Paal vilakangal nee kooru Male Part Oor urangatum uraipen kelu Male Part Mayiliragae mayiliragae varudugiraai mella Mazhai nilavae mazhai nilavae Vizhiyil ellam un ulaa Female Part Uyirai thodarndhu varum Nee thaanae mei ezhuthu Naan podum kai ezhuthu anbae Female Part Uzhaga mozhiyil varum Ellaamae ner ezhuthu Kaadhal thaan kal ezhuthu anbae Mayiliragaai mayiliragaai varudugiraai mella Male Part Varudugiraai mella Female : Varudugiraai mella Male Part Varudugiraai mella Female : Varudugiraai mella
தமிழ்
பாடகி : மதுஸ்ரீ பாடகர் : நரேஷ் ஐயர் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆண் : மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா பெண் : உயிரை தொடர்ந்து வரும் நீதானே மெய் எழுத்து நான் போடும் கை எழுத்து அன்பே பெண் : உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து காதல்தான் கள் எழுத்து அன்பே பெண் : மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய் மெல்ல ஆண் : மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா பெண் : மதுரை பதியை மறந்து உன் மடியினில் பாய்ந்தது வைகை மெதுவா மெதுவா மெதுவா இந்த வைகையில் வைத்திடு கை ஆண் : பொதிகை மலையை பிரித்து என் பார்வையில் நீந்துது தென்றல் அதை நான் அதை நான் பிடித்து மெல்ல அடைத்தேன் மனசிறையில் பெண் : ஓர் இலக்கியம் நம் காதல் ஆண் : வான் உள்ள வரை வாழும் பாடல் பெண் : மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய் மெல்ல மழை நிலவாய் மழை நிலவாய் விழியில் எல்லாம் உன் உலா ஆண் : உயிரை தொடர்ந்து வரும் நீ தானே மெய் எழுத்து நான் போடும் கை எழுத்து அன்பே ஆண் : உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து காதல்தான் கள் எழுத்து அன்பே பெண் : தமிழா தமிழா தமிழா உன் தமிழ் இங்கு சேலையில் வருதா அமிர்தாய் அமிர்தாய் அமிர்தாய் கவி ஆற்றிட நீ வருவாய் ஆண் : ஒன்றாய் இரண்டாய் மூன்றாய் அந்த வள்ளுவன் தந்தது முப்பால் உனக்கும் எனக்கும் விருப்பம் அந்த மூன்றாம் பால் அல்லவா பெண் : பால் விளக்கங்கள் நீ கூறு ஆண் : ஊர் உறங்கட்டும் உரைப்பேன் கேளு ஆண் : மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா பெண் : உயிரை தொடர்ந்து வரும் நீதானே மெய் எழுத்து நான் போடும் கை எழுத்து அன்பே பெண் : உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து காதல்தான் கள் எழுத்து அன்பே பெண் : மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய் மெல்ல ஆண் : வருடுகிறாய் மெல்ல பெண் : வருடுகிறாய் மெல்ல ஆண் : வருடுகிறாய் மெல்ல பெண் : வருடுகிறாய் மெல்ல
Song information
Singers: Naresh Iyer and Madhushree
Music by: A.R. Rahman
Release information: From Anbe Aaruyire (2005) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Naresh Iyer and Madhushree
- Film / album: Anbe Aaruyire
- Composer: A.R. Rahman