Roman script

Singer : S. P. Balasubramaniyam

Music by : Bappi Lahiri and Shankar Ganesh

Male Part

Mayangaathae…..kalangaathae….

Edhirkaalam….un vasam

Male Part

Paadu rajaa paadu

Male Part

Vaazhum varai poraadu

Vazhi undu endrae paadu

Vaazhum varai poraadu

Vazhi undu endrae paadu

Indru rottilae naalai veetilae

Mazhai endrum nam kaattilae

Male Part

Vaazhum varai poraadu

Vazhi undu endrae paadu

Male Part

Oru kaalam…..uruvaagam

Nilaimaarum……Unmaiyae

Kanneerai…..sinthaathae…..

Nam dhesam maarumae…

Male Part

Vaazhum varai poraadu

Vazhi undu endrae paadu

Indru rottilae naalai veetilae

Mazhai endrum nam kaattilae oo oo ho….

Male Part

Vaazhum varai poraadu

Vazhi undu endrae paadu…..

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்

இசையமைப்பாளர் : பப்பி லஹரி மற்றும் ஷங்கர் கணேஷ்

ஆண் : மயங்காதே.......கலங்காதே.....

எதிர்காலம்......உன் வசம்

ஆண் : பாடு ராஜா பாடு......

ஆண் : வாழும் வரை போராடு

வழி உண்டு என்றே பாடு....

வாழும் வரை போராடு

வழி உண்டு என்றே பாடு....

இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே

மழை என்றும் நம் காட்டிலே

ஆண் : வாழும் வரை போராடு

வழி உண்டு என்றே பாடு.....

ஆண் : ஒரு காலம்......உருவாகும்.....

நிலைமாறும்......உண்மையே.......

கண்ணீரை.......சிந்தாதே......

நம் தேசம் மாறுமே......

ஆண் : வாழும் வரை போராடு

வழி உண்டு என்றே பாடு.....

இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே

மழை என்றும் நம் காட்டிலே ஓஓஹோ.....

ஆண் : வாழும் வரை போராடு

வழி உண்டு என்றே பாடு

Song information

Singer: S. P. Balasubramaniyam

Music by: Bappi Lahiri and Shankar Ganesh

Release information: From Paadum Vaanampadi (1985) · Lyricist: Vairamuthu

Explore this song