Roman script
Maya Mazhalai Megam Song Lyrics is the track from Theeyavar Kulai Nadunga Tamil Film – 2025, Starring Action King Arjun, Aishwarya Rajesh, Abhirami Venkatachalam, Praveen Raja, Logu, Npks, Ram Kumar, Velarama Moorthy, Thangadurai, Baby Anikha, Prankster, Rahul, Priyadarshini, Syed, Padman and Others This song was sung by Pradeep Kumar. The music was composed by Bharath Aaseevagan. Lyrics works penned by Vivek. Singer : Pradeep Kumar Music Director : Bharath Aaseevagan Lyricist : Vivek Male Part Maaya mazhalai megam Madi saaya karaiyum dhegam Kaalam thanakaaga varaiyaadha varamoo Kaatril oru thoghai mayil aagumoo Aadum maaya mazhalai megam Madi saaya karaiyum dhegam Male Part Yaar pizhaigalo vizhigal kaanadha Niraiyin magalo oviya kuviyalo Kaatraliyil ilaigalo kilindhu veezhaamal Anaithu pidikkum siriya kilaiyin Thaayanbai polae mannil edhuvum illai Per anbin veliyil yaarum dhooram illai Kaayathin kaalgal endrum thodarvadhillai Nyaayathin kanakkil yaarum oram illai Yaarodu yaar kaappaattrudhe Ivalin idhayam Male Part Kann urangumaa karaiyai saeraamal Kanavai thodumaa maamazhai pozhiyumaa Vaan thiraiyil vidiyumaa viyarvai veezhndhaalum Mulaikkum chediyin ariya malarin Vaasangal kollai inbam koduthu veikkum Vaanathu nirangal kaatril paalam veikkum Pasathil nenjam konjam parithavikkum Orathu vizhiyil eeram thooral veikkum Yaarodu yaar kaappaattrudhe Ivalin idhayam Male Part Maaya mazhalai megam Madi saaya karaiyum dhegam Kaalam thanakaaga varaiyaadha varamoo Kaatril oru thoghai mayil aagumoo Aadum maaya mazhalai megam Madi saaya karaiyum dhegam
தமிழ்
பாடகர் : பிரதீப் குமார் இசையமைப்பாளர் : பரத் ஆசீவகன் பாடலாசிரியர் : விவேக் ஆண் : மாய மழலை மேகம் மடி சாய கரையும் தேகம் காலம் தனக்காக வரையாத வரமோ காற்றில் ஒரு தோகை மயில் ஆகுமோ ஆடும் மாய மழலை மேகம் மடி சாய கரையும் தேகம் ஆண் : யார் பிழைகளோ விழிகள் காணாத நிறையின் மகளோ ஓவிய குவியலோ காற்றலையில் இலைகளோ கிழிந்து வீழாமல் அணைத்து பிடிக்கும் சிறிய கிளையின் தாயன்பை போலே மண்ணில் எதுவும் இல்லை பேர் அன்பின் வெளியில் யாரும் தூரம் இல்லை காயத்தின் கால்கள் என்றும் தொடங்கவில்லை நியாயத்தின் கணக்கில் யாரும் ஓரம் இல்லை யாரோடு யார் காப்பாற்றுதே இவளின் இதயம் ஆண் : கண் உறங்குமா கரையை சேராமல் கனவை தொடுமா மாமழை பொழியுமா வான் திரையில் விடியுமா வியர்வை வீழ்ந்தாலும் முளைக்கும் செடியின் அறிய மலரின் வாசங்கள் கொல்லை இன்பம் கொடுத்து வைக்கும் வானத்து நிறங்கள் காற்றில் பாலம் வைக்கும் பாசத்தில் நெஞ்சம் கொஞ்சம் பரிதவிக்கும் ஓரத்து விழியில் ஈரம் தூறல் வைக்கும் யாரோடு யார் காப்பாற்றுதே இவளின் இதயம் ஆண் : மாய மழலை மேகம் மடி சாய கரையும் தேகம் காலம் தனக்காக வரையாத வரமோ காற்றில் ஒரு தோகை மயில் ஆகுமோ ஆடும் மாய மழலை மேகம் மடி சாய கரையும் தேகம்
Song information
Singer: Pradeep Kumar
Release information: From Theeyavar Kulai Nadunga (2025) · Singer: Pradeep Kumar · Lyricist: Vivek · Music: Bharath Aaseevagan
Explore this song
- Singer: Pradeep Kumar
- Film / album: Theeyavar Kulai Nadunga