Roman script
Singers : Karthik and Sujatha Mohan Music by : A.R. Rahman Male Part Gatham gatham Female Part …………………………………….. Male Part Maaya maaya maaya ellam maaya Chaaya chaaya chaaya ellam chaaya Maaya maaya maaya ellam maaya Chaaya chaaya chaaya Male Part Santhoshi santhoshi santhoshi nee Santhosam kondaadum sanyaasi Santhoshi santhoshi santhoshi un Santhosam un kaiyil nee yosi Male Part { Maaya maaya maaya ellam maaya Chaaya chaaya chaaya ellam chaaya } (2) Male Part Pattum padamalae thottum thodamalae { Thamarai ilaitha neer pol nee otti ottaamal iru } (2) Male Part Maaya maaya maaya ellam maaya Chaaya chaaya chaaya ellam chaaya Male Part Vaasanai irukum varayinil sirikum Pookalin kathaithaan boomiyil namakum Ulaginil ethuvum nirantharam illai Urangidum varaiyil suthanthiram illai Male Part Avan avan solvaan aayiram seithi Alapavan peyarthaan arasiyalvaathi Adharkenna seiya adhu andha pathaviyin jaathi Unadhu kai kaalgalae uthavum nanbargalae Male Part Thirai kadal mel ennai thuliyinai pol Nee otti ottaamal iru Male Part { Maaya maaya maaya ellam maaya Chaaya chaaya chaaya ellam chaaya } (2) Male Part Santhoshi santhoshi santhoshi nee Santhosam kondaadum sanyaasi Santhoshi santhoshi santhoshi un Santhosam un kaiyil nee yosi Male Part { Maaya maaya maaya ellam maaya Chaaya chaaya chaaya ellam chaaya } (2) Male Part Pattum padamalae thottum thodamalae { Thamarai ilaitha neer pol nee otti ottaamal iru } (2) Male Part Maaya maaya maaya ellam maaya Chaaya chaaya chaaya ellam chaaya Male Part ……………………………………………………..
தமிழ்
பாடகி : சுஜாதா மோகன் பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : கதம் கதம் பெண் : ......................... ஆண் : மாயா மாயா மாயா எல்லாம் மாயா சாயா சாயா சாயா எல்லாம் சாயா மாயா மாயா மாயா எல்லாம் மாயா சாயா சாயா சாயா ஆண் : சந்தோஷி சந்தோஷி சந்தோஷி நீ சந்தோஷம் கொண்டாடும் சந்நியாசி சந்தோஷி சந்தோஷி சந்தோஷி உன் சந்தோஷம் உன் கையில் நீ யோசி ஆண் : { மாயா மாயா மாயா எல்லாம் மாயா சாயா சாயா சாயா எல்லாம் சாயா } (2) ஆண் : பட்டும் படாமலே தொட்டும் தொடாமலே { தாமரை இளைத்த நீர் போல் நீ ஒட்டி ஒட்டாமலிரு } (2) ஆண் : மாயா மாயா மாயா எல்லாம் மாயா சாயா சாயா சாயா எல்லாம் சாயா ஆண் : வாசனை இருக்கும் வரையினில் சிரிக்கும் பூக்களின் கதை தான் பூமியில் நமக்கும் உலகினில் எதுவும் நிரந்தரம் இல்லை உறங்கிடும் வரையில் சுதந்திரம் இல்லை ஆண் : அவனவன் சொல்வான் ஆயிரம் சேதி அளப்பவன் பேர்தான் அரசியல் வாதி அதற்கென்ன செய்ய அது அந்த பதவியின் ஜாதி உனது கை கால்களே உதவும் நண்பர்களே ஆண் : திரைகடல் மேல் எண்ணெய் துளியினை போல் நீ ஒட்டி ஒட்டாமலிரு ஆண் : { மாயா மாயா மாயா எல்லாம் மாயா சாயா சாயா சாயா எல்லாம் சாயா } (2) ஆண் : சந்தோஷி சந்தோஷி சந்தோஷி நீ சந்தோஷம் கொண்டாடும் சந்நியாசி சந்தோஷி சந்தோஷி சந்தோஷி உன் சந்தோஷம் உன் கையில் நீ யோசி ஆண் : { மாயா மாயா மாயா எல்லாம் மாயா சாயா சாயா சாயா எல்லாம் சாயா } (2) ஆண் : பட்டும் படாமலே தொட்டும் தொடாமலே { தாமரை இளைத்த நீர் போல் நீ ஒட்டி ஒட்டாமலிரு } (2) ஆண் : மாயா மாயா மாயா எல்லாம் மாயா சாயா சாயா சாயா எல்லாம் சாயா ஆண் : ..........................
Song details
Singers: Karthik and Sujatha Mohan
Music by: A.R. Rahman
Release information: From Baba (2002) · Lyricist: Vaali
- Singer: Karthik and Sujatha Mohan
- Film / album: Baba
- Composer: A.R. Rahman