Roman script

Singers : Malathi and Freddy Koikaran
Music by : Vidyasagar
Chorus
Urrrrr…
Male Part
Hukk.. hukk…hukk
Chorus
Hae berumaan hae berumaan
Hae berumaan hae berumaan
Hae berumaan hae berumaan
Hae berumaan hae berumaan
Male Part
Mmm madha madha madhannu
Maraikka vaikkiriyae
Nee kadha kadhannu kitta vandhu
Keranga vaikkiriyae
Female Part
Mmm vadha vadha vadhannu
Vadhaikka vaikkiriyae nee
Yedha yedhannu yellaththaiyum
Yerakka vaikkiriyae
Male Part
Sodha sodha sodhannu
Sodukku poduriyae nee
Nee sadha sadhannu sarasam panna
Sammadham pannuriyae
Female Part
Na onguna kolli maamalai yaeriyae
Uchchi paaraikku maeloru
Thonghum thaen adaidhan
Male Part
Veengina manja vazhaiyilae
Oru manthaiya pazhamaa
Oru kongaya adhanaal
Male Part
Mmm madha madha madhannu
Maraikka vaikkiriyae
Nee kadha kadhannu kitta vandhu
Keranga vaikkiriyae
Female Part
Mmm vadha vadha vadhannu
Vadhaikka vaikkiriyae nee
Yedha yedhannu yellaththaiyum
Yerakka vaikkiriyae
Chorus
………………………..
Male Part
Gummu gummu gumunnu
Gumurudhu perusu
Illa gummunnu dhaan kitta vandha
Gudhikkudhu sirusu
Female Part
Dhimu dhimu dhimunnu
Thimiruna perusu
Aanaa dhimmunnu dhaan kooda vandhu
Thiruppuraa sirusu
Male Part
Jimmu jimmu jimmunnu
Jolikkudhu perussu kiddi
Kinnunadhaan munna vandhu
Siluppudhu sirussu
Female Part
Moongilu kattaiyaa yedu
Thaekkula konjama kalandhaakkuna
Kattilo irukkae
Male Part
Yae pulla unna thaan nelam thaan
Unna mazhaiyaa peinjaen
Kooda vellamaa vazhinjaen
Female Part
Dhimu dhimu dhimunnu
Thimiruna perusu
Aanaa dhimmunnu dhaan kooda vandhu
Thiruppuraa sirusu
Male Part
Gummu gummu gumunnu
Gumurudhu perussu
Illa gummunnu dha kitta vandha
Gudhikkudhu sirussu
Chorus
Aeiyo achchi kichchi aeiyo achchi kichchi
Aeiyo achchi kichchi
Aeiyo achchi kichchi aeiyo achchi kichchi
Aeiyo achchi kichchi
Aeiyo achchi kichchi aeiyo achchi kichchi
Aeiyo achchi kichchi
Aeiyo achchi kichchi
Male Part
Para para parannu parani kanniyamma naan
Pal velakki vaalla suthum palasu thanniyamma
Seva seva sevanu sevendha seviyamma naan
Sevanja panni vaalla thookkum samanja pandhiyamma
Kozhu kozhu kozhunnu kozhuththu kolliyamma naan
Kondupoga vaalathooka kozhunthu peththiyamma
Female Part
Maerkula mandha maarumanadhum vanthinna
Panangaattula othuththan ozhaippom
Kooththula gumbhalaa irukka siru saththam
Poda vidaamalae moththama kalappom

தமிழ்

பாடகர்கள் : மாலதி மற்றும் பிரெட்டி கொய்கரன்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
குழு : உர்ர்ர்ர்......
ஆண் : ஹுக்க்....ஹுக்க்......ஹுக்க்
குழு : ஹே பெருமான் ஹே பெருமான்
ஹே பெருமான் ஹே பெருமான்
ஹே பெருமான் ஹே பெருமான்
ஹே பெருமான் ஹே பெருமான்
பெண் : ம்ம் மத மத மதன்னு
மறைச்சு நிக்குறீயே....
நீ கத கதன்னு கிட்ட வந்து
கெறங்க வைக்கிறீயே....
பெண் : ம்ம்ம்ம் வத வத வதன்னு
வதைக்க வைக்கிறீயே
நீ எதை எதைன்னு எல்லாத்தையும்
இறக்க வைக்கிறீயே....
ஆண் : சொத சொத சொதன்னு
சொடுக்கு போடுறீயே
நீ சத சதன்னு சரிசம் பண்ண
சம்மந்தம் பண்ணுறீயே.....
பெண் : நான் ஓங்குன கொல்லி மாமலை ஏறியே
உச்சி பாறைக்கு மேலொரு
தொங்கும் தேன் அடைதான்
ஆண் : வீங்கின மஞ்ச வாழையிலே
ஒரு மந்தைய பழமா
ஒரு கொங்கைய அதனால்
பெண் : ம்ம் மத மத மதன்னு
மறைச்சு நிக்குறீயே....
நீ கத கதன்னு கிட்ட வந்து
கெறங்க வைக்கிறீயே....
பெண் : ம்ம்ம்ம் வத வத வதன்னு
வதைக்க வைக்கிறீயே
நீ எதை எதைன்னு எல்லாத்தையும்
இறக்க வைக்கிறீயே....
குழு : ...............................
ஆண் : கும்மு கும்மு கும்முன்னு
கும்முறுது பெருசு
இல்லை கும்முன்னுதான் கிட்ட வந்து
குதிக்குது சிறுசு
பெண் : திம்மு திம்மு திம்முன்ன்னு
திம்முறுன பெருசு
ஆனா திம்முன்னுதான் கூட வந்து
திருப்புறா சிறுசு
ஆண் : ஜிம்மு ஜிம்மு ஜிம்முன்னு
ஜொலிக்குது பெருசு கெளி
கின்னுன்னுதான் முன்னே வந்து
சிலுப்புது சிறுசு
பெண் : மூங்கிலு கட்டையா எடு
தேக்குல கொஞ்சமா கலந்தாக்குனா
கட்டிலோ இருக்கே
ஆண் : ஏ புள்ள உன்னதான் நெலமதான்
உன்ன மழையா பெய்ஞ்சேன்
கூட வெள்ளமா வழிஞ்சேன்
பெண் : திம்மு திம்மு திம்முன்ன்னு
திம்முறுது பெருசு
ஆனா திம்முன்னுதான் கூட வந்து
திருப்புறா சிறுசு
ஆண் : கும்மு கும்மு கும்முன்னு
கும்முறுது பெருசு
இல்லை கும்முன்னுதான் கிட்ட வந்து
குதிக்குது சிறுசு
குழு : ..........................
ஆண் : பர பர பரன்னு பரனி கண்ணியம்மா
நான் பல் வெலக்கி வால்லா சுத்து பழசு தண்ணியம்மா.....
செவ செவ செவன்னே செவந்த செவியம்மா
நான் சவரம் பண்ணி வாரதுக்குள் சமஞ்சி பந்தியம்மா
கொழு கொழு கொழுன்னு கொழுத்த கொல்லியம்மா
நான் கொண்டு போக வாரதுக்குள் குழந்தை பேத்தியம்மா.....
பெண் : மேற்குல மந்த மாறுமனதும் வந்தின்ன
பனங்காட்டுல ஒத்து தான் ஒழைபோம்
கூத்துல கும்பளா இருக்க சிறு சத்தம்
போட விடாமலே மொத்தமா கலப்போம்

Song details

Singers: Malathi and Freddy Koikaran

Music by: Vidyasagar

Release information: From Varnajalam (2004) · Lyricist: Na. Muthu Kumar