Roman script

Singers : Mano, Ilayaraja and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

Marudhaani arachaenae

Onakkaaga padhamaa

Mayilae nee ida vaenum

Enakkaaga yedhamaa

Neram maarum veral paathu

Sogam aagum neravaethu

Oru naal adha naan thodalaamaa

Male Part

Marudhaani arachaenae

Onakkaaga padhamaa

Mayilae nee ida vaenum

Enakkaaga yedhamaa

Female Part

Velliyla moonaam pira

Oru naal paathaenae andhiyila

Pulli mayil onna thaedudhunnu

Solla thaan sonnaenae chandhirana

Female Part

Saerndhadhaa andha saedhi thaan

Adha nee madhichaa nalam thaan

Aasa thaan neravaerumaa

Thonaiyaa irundhaa sogam thaan

Ennaama nee potta sokku podi

Ennaalum noyaagum vanji kodi

Kannalam kattaama theeraadhu kaiya pudi

Male Part

Marudhaani arachaenae

Onakkaaga padhamaa

Mayilae nee ida vaenum

Enakkaaga yedhamaa

Neram maarum veral paathu

Sogam aagum neravaethu

Oru naal adha naan thodalaamaa

Male Part

Marudhaani arachaenae

Onakkaaga padhamaa

Mayilae nee ida vaenum

Enakkaaga yedhamaa

Male Part

Sondham ulla sola kili

Sirichu pesaama pogaadhae di

Nenjukkulla aasa vechu

Kadhava veembaaga saathaadhae di

Male Part

Aathula kulir kaathula

Muzhusaa nananjaen oru naal

Aarala gonam maarala

Onna thaan nenachaen maru naal

Panneerum thanneerum onnaagumaa

Kanneeru vittaalum sandhaegamaa

Kannae nee suttaalum maaraadha thangam idhu

Male Part

Marudhaani arachaenae

Onakkaaga padhamaa

Male Part

Mayilae nee ida vaenum

Enakkaaga yedhamaa

Male Part

Neram maarum veral paathu

Sogam aagum neravaethu

Oru naal adha naan thodalaamaa

Male Part

Marudhaani arachaenae

Onakkaaga padhamaa

Mayilae nee ida vaenum

Enakkaaga yedhamaa

Thananaanaa thananaanaa

Thananaanaa thananaa

Haei tharanaanae tharanaanae

Tharanaanae tharanaana

தமிழ்

பாடகர்கள் : மனோ, இளையராஜா மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மருதானி அரைச்சேனே

ஒனக்காக பதமா

மயிலே நீ இட வேணும்

எனக்காக எதமா

நெறம் மாறும் வெரல் பாத்து

சொகம் ஆகும் நெறவேத்து

ஒரு நாள் அத நான் தொடலாமா

ஆண் : மருதானி அரைச்சேனே

ஒனக்காக பதமா

மயிலே நீ இட வேணும்

எனக்காக எதமா

பெண் : வெள்ளியில மூணாம் பிற

ஒரு நாள் பாத்தேனே அந்தியில

புள்ளி மயில் ஒன்ன தேடுதுன்னு

சொல்லத்தான் சொன்னேனே சந்திரன

பெண் : சேர்ந்ததா அந்த சேதிதான்

அத நீ மதிச்சா நலம்தான்

ஆசைதான் நெறவேறுமா

தொணையா இருந்தா சொகம் தான்

எண்ணாம நீ போட்ட சொக்குப் பொடி

எந்நாளும் நோயாகும் வஞ்சிக் கொடி

கன்னாலம் கட்டாம தீராது கையப் புடி

ஆண் : மருதானி அரைச்சேனே

ஒனக்காக பதமா

மயிலே நீ இட வேணும்

எனக்காக எதமா

நெறம் மாறும் வெரல் பாத்து

சொகம் ஆகும் நெறவேத்து

ஒரு நாள் அத நான் தொடலாமா

ஆண் : மருதானி அரைச்சேனே

ஒனக்காக பதமா

மயிலே நீ இட வேணும்

எனக்காக எதமா

ஆண் : சொந்தம் உள்ள சோலக் கிளி

சிரிச்சு பேசாம போகாதே டீ

நெஞ்சுக்குள்ள ஆச வெச்சு

கதவ வீம்பாக சாத்தாதே டீ

ஆண் : ஆத்துல குளிர்க் காத்துல

முழுசா நனஞ்சேன் ஒரு நாள்

ஆறல கொணம் மாறல

ஒன்னத்தான் நெனச்சேன் மறு நாள்

பன்னீரும் தண்ணீரும் ஒண்ணாகுமா

கண்ணீரு விட்டாலும் சந்தேகமா

கண்ணே நீ சுட்டாலும் மாறாத தங்கம் இது

ஆண் : மருதானி அரைச்சேனே

ஒனக்காக பதமா

ஆண் : மயிலே நீ இட வேணும்

எனக்காக எதமா

ஆண் : நெறம் மாறும் வெரல் பாத்து

சொகம் ஆகும் நெறவேத்து

ஒரு நாள் அத நான் தொடலாமா

ஆண் : மருதானி அரைச்சேனே

ஒனக்காக பதமா

மயிலே நீ இட வேணும்

எனக்காக எதமா

தனனானா தனனானா

தனனானா தனனா

ஹேய் தரனானே தரனானே

தரனானே தரனானா

Song information

Singers: Mano, Ilayaraja and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Raja Kaiya Vacha (1990) · Lyricist: Pulamaipithan

Explore this song