Roman script
Singers : Shoba Shankar and Chorus Music by : A. R. Rahman Female Part Maargazi poovae maargazi poovae Unmadi melae oridam vendum Maargazi poovae maargazi poovae Unmadi melae oridam vendum Female Part Meththai mel kangal moodavum illai Un madi sernthaal kanavugal kollai Meththai mel kangal moodavum illai Un madi sernthaal kanavugal kollai Female Part Maargazi poovae maargazi poovae Unmadi melae oridam vendum Aaa….aaaa….aaa…ahaaa….aaa…ahaaa Aaaa…aaa…..aaaa…aaaa….aaa…aaa… Female Part Pookkalai piriththu Puththagam padippen Pulveli kandaal muyal pol kuthippen Naan mattum iravil thanimaiyil nadappen Nadaipaadhai kadayil thaeneer kudippen Female Part Vaazkaiyin oru paadhi Naan endru vasippen Vaazkaiyin maru paadhi Naan endru rasippen Kaatril varum megam polae Naan endrum midhappen Female Part Maargazi poovae maargazi poovae Unmadi melae oridam vendum Chorus {Venpaa paadi varum vandukku Sendhaen thandhuvidum sempookkal Konjam paada varum pennukku Sandham thandhu vidum mainaakkal} (2) Female Part Kaveri manalil nadanthathum illai Kadarkarai alaiyil kaal vaithathillai Suthanthira vaanil paranthathum illai Suda chuda mazhayil nanainthathum illai Female Part Salaiyil naanaga ponathum illai Samayathil aanaga aanathum illai Ezhai manam kaanum inbam Naan kaanavillai Chorus Margazhi poovae margazhi poovae Female : Unmadi melae oridam vendum Chorus : Margazhi poovae margazhi poovae Unmadi melae oridam vendum Female & Chorus : Meththai mel kangal moodavum illai Un madi sernthaal kanavugal kollai Meththai mel kangal moodavum illai Un madi sernthaal kanavugal kollai Female & Chorus : Margazhi poovae margazhi poovae Unmadi melae oridam vendum Female Part Aaaaa…..aaaa…..aaa….aaa.. Aaa..aa…aaa…aaa…aaa…aaa… Aaa…aaa..aaa…aaa…aaa…aaa..aa… Naaa…haa..haa..aaaa….aaa….aaa…aaa… Chorus {Venpaa paadi varum vandukku Sendhaen thandhuvidum sempookkal Konjam paada varum pennukku Sandham thandhu vidum mainaakkal} (2)
தமிழ்
பாடகர்கள் : ஷோபா ஷங்கர் மற்றும் குழு இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பெண் : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன் மடி மேலே ஓரிடம் வேண்டும் மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன் மடி மேலே ஓரிடம் வேண்டும் பெண் : மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை பெண் : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன் மடி மேலே ஓரிடம் வேண்டும் ஆஆஅ.....ஆஅ.....ஆஆ......ஆஆ.....ஆஆ ஆஆ..ஆஅ ..ஆஆ...ஆஅ....ஆஆ....ஆஅ பெண் : பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன் புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன் நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன் நடை பாதைக் கடையில் தேநீர் குடிப்பேன் பெண் : வாழ்க்கையின் ஒரு பாதி நான் என்று வசிப்பேன் வாழ்க்கையின் மறு பாதி நான் என்று ரசிப்பேன். காற்றில் வரும் மேகம் போலே நான் என்றும் மிதப்பேன் பெண் : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன் மடி மேலே ஓரிடம் வேண்டும் குழு : {வெண்பா பாடி வரும் வண்டுக்கு செந் தேன் தந்து விடும் செம் பூக்கள் கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு சந்தம் தந்து விடும் மைனாக்கள்} (2) பெண் : காவேரி மணலில் நடந்ததுமில்லை கடற்கரை அலையில் கால் வைத்ததில்லை சுதந்திர வானில் பறந்ததுமில்லை சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை பெண் : சாலையில் நானாகப் போனதுமில்லை சமயத்தில் ஆணாக ஆனதுமில்லை ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை குழு : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே பெண் : உன் மடி மேலே ஓரிடம் வேண்டும் குழு : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன் மடி மேலே ஓரிடம் வேண்டும் பெண் மற்றும் குழு : மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை பெண் மற்றும் குழு : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன் மடி மேலே ஓரிடம் வேண்டும் பெண் : ஆஆஆ....ஆஆ...ஆஅ....ஆஅ... ஆஆ......ஆஅ....ஆஆ....ஆஆ.....ஆஆ.... ஆஆ......ஆஅ....ஆஆ....ஆஆ.....ஆஆ.... நா ...ஆஆ....ஆஆ.....ஆஆ ..ஆஆ....ஆஆ...ஆஅ.... குழு : {வெண்பா பாடி வரும் வண்டுக்கு செந் தேன் தந்து விடும் செம் பூக்கள் கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு சந்தம் தந்து விடும் மைனாக்கள்} (2)
Song details
Singers: Shoba Shankar and Chorus
Music by: A. R. Rahman
Release information: From May Madham (1994) · Lyricist: Vairamuthu
- Singer: Shoba Shankar and Chorus
- Film / album: May Madham
- Composer: A. R. Rahman