Roman script
Singers : S. P. Balasubrahmanyam and L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male and Female : Laa laalalaa laalalaa Lalalalaa lalalalaa lalalalaa lalalalaa Male Part Maranthae pochu rompa naalaachchu Madimel vilaiyaadi Naam manam pol uravaadi Female Part Idhuthaan idamaa ninaiththathu varumaa Idamundu vilaiyaaada Edharkkum pozhuthundu uravaada Edharkkum pozhuthundu uravaada Male Part Maranthae pochu rompa naalaachchu Madimel vilaiyaadi Naam manam pol uravaadi Male Part Medhuvaai thottaada manivaai muththaada Varuvaai en kannmani Viraivaai vanthingu niraivaai en pangu Tharuvaai en ponmani Female Part : Kilivaai konjaathu kanivaai ingaethu Arivaai en kannanae Maraivaai vanthu enthan Malarvaai muththangal Peruvaai en mannanae Male Part Maranthae pochu rompa naalaachchu Madimel vilaiyaadi Naam manam pol uravaadi Female Part Mudhal naal kalyaanam maru naal katcheri Nedunaal ullaasamthaan Mudhal naal kalyaanam maru naal katcheri Nedunaal ullaasamthaan Female Part Oru naal illaamal thirunaal kondaada Varuvaen unnodu naan Oru naal illaamal thirunaal kondaada Varuvaen unnodu naan Male Part Koduththaal munnooru koduppaen Ennooru thaduththaal ennaavathu Koduththaal munnooru koduppaen Ennooru thaduththaal ennaavathu Male Part Eduthaen kaiyodu inaithaen nenjodu Idanthaa indraavathu Eduthaen kaiyodu inaithaen nenjodu Idanthaa indraavathu Male Part Maranthae pochu rompa naalaachchu Madimel vilaiyaadi Naam manam pol uravaadi Female Part Maranthaa pogum manasukku theriyum Idamundu vilaiyaada Aah….pozhuthundu uravaada
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் மற்றும் பெண் : லா லாலலா லாலலா லலலலா லலலலா லலலலா லலலலா ஆண் : மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு மடிமேல் விளையாடி நாம் மனம் போல் உறவாடி பெண் : இதுதான் இடமா நினைத்தது வருமா இடமுண்டு விளையாட எதற்கும் பொழுதுண்டு உறவாட எதற்கும் பொழுதுண்டு உறவாட ஆண் : மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு மடிமேல் விளையாடி நாம் மனம் போல் உறவாடி ஆண் : மெதுவாய் தொட்டாட மணிவாய் முத்தாட வருவாய் என் கண்மணி விரைவாய் வந்திங்கு நிறைவாய் என் பங்கு தருவாய் என் பொன்மனி பெண் : கிளிவாய் கொஞ்சாது கனிவாய் இங்கேது அறிவாய் என் கண்ணனே மறைவாய் வந்து எந்தன் மலர்வாய் முத்தங்கள் பெறுவாய் என் மன்னனே ஆண் : மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு மடிமேல் விளையாடி நாம் மனம் போல் உறவாடி பெண் : முதல் நாள் கல்யாணம் மறு நாள் கச்சேரி நெடு நாள் உல்லாசம்தான் முதல் நாள் கல்யாணம் மறு நாள் கச்சேரி நெடு நாள் உல்லாசம்தான் பெண் : ஒரு நாள் இல்லாமல் திருநாள் கொண்டாட வருவேன் உன்னோடு நான் ஒரு நாள் இல்லாமல் திருநாள் கொண்டாட வருவேன் உன்னோடு நான் ஆண் : கொடுத்தால் முந்நூறு கொடுப்பேன் எண்ணூறு தடுத்தால் என்னாவது கொடுத்தால் முந்நூறு கொடுப்பேன் எண்ணூறு தடுத்தால் என்னாவது ஆண் : எடுத்தேன் கையோடு இணைத்தேன் நெஞ்சோடு இடந்தா இன்றாவது எடுத்தேன் கையோடு இணைத்தேன் நெஞ்சோடு இடந்தா இன்றாவது ஆண் : மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு மடிமேல் விளையாடி நாம் மனம் போல் உறவாடி பெண் : மறந்தா போகும் மனசுக்கு தெரியும் இடமுண்டு விளையாட ஆஹ் .......பொழுதுண்டு உறவாட
Song information
Singers: S. P. Balasubrahmanyam and L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Athaiya Mamiya (1974) · Singer: S. P. Balasubrahmanyam and L. R. Eswari · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and L. R. Eswari
- Film / album: Athaiya Mamiya
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali