Roman script
Singer : L. R. Eswari Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female Part Maappillai ragasiyam sollavaa Naan sollavaa Maappillai ragasiyam sollavaa Naan sollavaa En madiyinil ulla kadhai allava Aasaiyilae ivar poonai Naan arindhae sonnendi maanae Female Part Maappillai ragasiyam sollavaa Naan sollavaa Female Part Sathira sothukku kathiruppar Ivar kaathiruppar Pirar saapitta ilaiyilum saapiduvaar Chorus Hahahhahaha Female Part Sathira sothukku kathiruppar Ivar kaathiruppar Pirar saapitta ilaiyilum saapiduvaar Female Part Maalaiyil kulikkum mainaradi ivar Manadhukkum kizhaviyum kumariyadi Kumariyadi Female Part Maappillai ragasiyam sollavaa Naan sollavaa Female Part Maappillai padithathu vedhamadi Vedhamadi Avar manadhil iruppadhu boodhamadi Boodhamadi Udhattil punnaigai veshamadi Udhattil punnaigai veshamadi Naan ulladhai sonnaal roshamadi Roshamadi Female Part Maappillai ragasiyam sollavaa Naan sollavaa Female Part Kodiyil ivarum oruvaradi oruvaradi Therukodiyil ulavum rasikaradi Chorus : Hahahahaha Female : Kodiyil ivarum oruvaradi oruvaradi Therukodiyil ulavum rasikaradi Female Part Jaadaiyil ivarum raamanadi Seiyum sarasathil kannanin peranadi Peranadi Female Part Maappillai ragasiyam sollavaa Naan sollavaa En madiyinil ulla kadhai allava Aasaiyilae ivar poonai Naan arindhae sonnendi maanae Female Part Maappillai ragasiyam sollavaa Naan sollavaa
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா என் மடியில் உள்ள கதை அல்லவா ஆசையிலே இவர் பூனை........ நான் அறிந்தே சொன்னேன்டி மானே......... பெண் : மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா பெண் : சத்திர சோத்துக்கு காத்திருப்பார் இவர் காத்திருப்பார் பிறர் சாப்பிட்ட இலையிலும் சாப்பிடுவார் குழு : ஹாஹாஹா ... பெண் : சத்திர சோத்துக்கு காத்திருப்பார் இவர் காத்திருப்பார் பிறர் சாப்பிட்ட இலையிலும் சாப்பிடுவார் பெண் : மாலையில் குளிக்கும் மைனரடி இவர் மனதுக்கு கிழவியும் குமரியடி ...குமரியடி பெண் : மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா பெண் : மாப்பிள்ளை படித்தது வேதமடி..வேதமடி .. அவர் மனதில் இருப்பது பூதமடி...பூதமடி .. உதட்டில் புன்னைகை வேஷமடி உதட்டில் புன்னைகை வேஷமடி நான் உள்ளதை சொன்னால் ரோஷமடி ரோஷமடி பெண் : மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா பெண் : கோடியில் இவரும் ஒருவரடி ஒருவரடி தெருக்கோடியில் உலவும் ரசிகரடி குழு : ஹாஹாஹா பெண் : கோடியில் இவரும் ஒருவரடி ஒருவரடி தெருக்கோடியில் உலவும் ரசிகரடி பெண் : ஜாடையில் இவரும் ராமனடி செய்யும் சரசத்தில் கண்ணனின் பேரனடி ..பேரனடி பெண் : மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா என் மடியில் உள்ள கதை அல்லவா ஆசையிலே இவர் பூனை........ நான் அறிந்தே சொன்னேன்டி மானே......... பெண் : மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா
Song information
Singer: L. R. Eswari
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Arangetram (1973) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Arangetram
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan