தமிழ்

பெண்: பொத்தி வச்ச
மல்லிக மொட்டு
பூத்திருச்சு
வெக்கத்த விட்டு
பொத்தி வச்ச
மல்லிக மொட்டு
பூத்திருச்சு
வெக்கத்த விட்டு
பேசி பேசி ராசியானதே
மாமன் பேரச்
சொல்லிச் சொல்லி
ஆளானதே
ஆண் : ஹா ஹான்
பெண்: ரொம்ப நாளானதே
ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: பொத்தி வச்ச
மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்த விட்டு
பேசி பேசி ராசியானதே
மாமன் பேர
சொல்லிச் சொல்லி
ஆளானதே
ரொம்ப நாளானதே
ஆண்: மாலையிட காத்து
அல்லி இருக்கு
தாலி செய்ய நேத்து
சொல்லி இருக்கு
பெண்: இது சாயங்காலமா
மடி சாயும் காலமா
ஆண்: முல்ல பூ சூடு
மெல்ல பாய் போடு
பெண்: அட வாடகாத்து
சூடு ஏத்துது
ஆண்: பொத்தி வச்ச
மல்லிக மொட்டு
பூத்திருச்சு
வெக்கத்த விட்டு
பெண்: பேசி பேசி ராசியானதே
மாமன் பேர
சொல்லி சொல்லி
ஆளானதே
ரொம்பநாளானதே
பெண்: ஆத்துக்குள்ள நேத்து
உன்ன நெனச்சேன்
வெக்க நிறம் போக
மஞ்ச குளிச்சேன்
ஆண்: கொஞ்சம் மறஞ்சு பாா்க்கவா
இல்ல முதுகு தேய்க்கவா
பெண்: அது கூடாது
இது தாங்காது
ஆண்: சின்ன காம்பு தான
பூவ தாங்குது
பெண்: பொத்தி வச்ச
மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்த விட்டு
ஆண்: பேசி பேசி ராசியானதே
மாமன் பேரச்
சொல்லிச் சொல்லி
ஆளானதே
ரொம்ப நாளானதே
பெண்: ஆளானதே
ரொம்ப நாளானதே

Song details

படம்: மண்வாசனை (1983)

பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி

இசை: இளையராஜா

இயற்றியவர்: வைரமுத்து

Album: மண்வாசனை

Song video

Watch on YouTube