Roman script
Singer : Padmalatha Ramanand Music by : Arrol Corelli Lyrics by : Egnath Raj Female Part Mannumingu nanjaachae! Manasellam nainjaachae! Kannu muzhi onjaachae!….. Kaathuminga vesamaachae! Female Part Kaadu boomi Aaru neeru.. Aachae maasu Kaathae pesu Female Part Thanneer suva maaruthae! Thaagam vela kaekkuthae! Naathum vayalum Nalam vaazhnthiduma? Female Part Moochum thadumaaruthae! Peechum thavipaaguthae! Kaathum dhenamum Vandhu veesiduma? Female Part Iyarkai uruvaakki Thandhadhu nelamae! nelamae! Manusan thanathaaki Nattadhu vesamae? vesamae? Female Part Olagae perun sandhai Suthum valaiya? valaiya? Uyirae viyabaram kekkum Velaiya? velaiya? Female Part Aaa… aaa… Female Part Mannumingu nanjaachae! Manasellam nainjaache! Kannu muzhi onjaachae!…..
தமிழ்
பாடகி : பத்மலதா ராம்ஆனந்த் இசை அமைப்பாளர் : அர்ரோல் கோரெல்லி பாடல் ஆசிரியர் : எஃநாத் ராஜ் பெண் : மண்ணுமிங்கு நஞ்சாச்சே! மனசெல்லாம் நைஞ்சாச்சே! கண்ணு முழி ஓஞ்சாச்சே! காத்துமிங்க விஷமாச்சே! பெண் : காடு பூமி ஆறு நீரு ஆச்சே மாசு காத்தே பேசு பெண் : தண்ணீர் சுவ மாறுதே! தாகம் வெல கேக்குதே! நாத்தும் வயலும் நலம் வாழ்ந்திடுமா? பெண் : மூச்சும் தடுமாறுதே! பேச்சும் தவிப்பாகுதே! காத்தும் தினமும் வந்து வீசிடுமா? பெண் : இயற்க உருவாக்கி தந்தது நிலமே! நிலமே! மனுசன் தனதாக்கி நட்டது வெசமே? வெசமே? பெண் : உலகே பெரு சந்த சுத்தும் வலையா வலையா? உயிரே வியாபாரம் கேக்கும் வெலையா? வெலையா? பெண் : ஆஆ… பெண் : மண்ணுமிங்கே நஞ்சாச்சே! மனசெல்லாம் நைஞ்சாச்சே! கண்ணு முழி ஓஞ்சாச்சே!…..
Song information
Singer: Padmalatha Ramanand
Music by: Arrol Corelli
Lyrics by: Egnath Raj
Release information: From Kalaga Thalaivan (2022) · Singer: Padmalatha Ramanand · Lyricist: Egnath Raj · Music: Arrol Corelli
Explore this song
- Singer: Padmalatha Ramanand
- Film / album: Kalaga Thalaivan
- Composer: Arrol Corelli
- Lyricist: Egnath Raj