Roman script
Singers : Mano and Noel James Music by : Mahesh Mahadevan Males : Mannil engengum Rathamaa rathamaa Annan thambikkul Yuthamaa yuthamaa Ketppaar yaaro koorungal Kaalam kaattum vaarungal Engu naam thaedum Nammavar nammavar Endrum maaraadha Nallavar nallavar Yaaro yaaro koorungal Naeril ingu paarungal Males : Mannil engengum Rathamaa rathamaa Annan thambikkul Yuthamaa yuthamaa Males : Naam engae pogirom Naadengae pogudhu Yaar engae solvadhu Yaarai naan ketpadhu Males : Saadhi illaadha veedu Engaenum ulladhaa Sandai illaadha thaedhi Endraenum ulladhaa Needhi poiyaachu Naermai poyaachu naattula Engal panpaadu Endrum undinga yaettula Males : Achamillaadha vallavar nallavar Anbu maaraadha mannavar nammavar Yaaro yaaro kaattungal Maalai tholil soottungal Males : Mannil engengum Rathamaa rathamaa Annan thambikkul Yuthamaa yuthamaa Males : Mothathil dhesamae Yuthathin boomiyaai Rathathil thoivadhaa Sitham villaanadhae Males : Yaarum yaarodi Naalum poraadi saavadhu Ezhaiyae sethu Endru dharmamgal vaazhvadhu Nyaayam saagaadhu Endra nambikkai ponadhae Nenjam ellaamae vanjam Endringu aanadhae Males : Mannil engengum Rathamaa rathamaa Annan thambikkul Yuthamaa yuthamaa Ketppaar yaaro koorungal Kaalam kaattum vaarungal Males : Mannil engengum Rathamaa rathamaa Annan thambikkul Yuthamaa yuthamaa Males : Mannil engengum Rathamaa rathamaa Annan thambikkul Yuthamaa yuthamaa
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் நோயல் ஜேம்ஸ் இசையமைப்பாளர் : மகேஷ் மகாதேவன் ஆண்கள் : மண்ணில் எங்கெங்கும் ரத்தமா ரத்தமா அண்ணன் தம்பிக்குள் யுத்தமா யுத்தமா கேட்பார் யாரோ கூறுங்கள் காலம் காட்டும் வாருங்கள் ஆண்கள் : எங்கு நாம் தேடும் நம்மவர் நம்மவர் என்றும் மாறாத நல்லவர் நல்லவர் யாரோ யாரோ கூறுங்கள் நேரில் இங்கு பாருங்கள்... ஆண்கள் : மண்ணில் எங்கெங்கும் ரத்தமா ரத்தமா அண்ணன் தம்பிக்குள் யுத்தமா யுத்தமா ஆண்கள் : நாமெங்கே போகிறோம் நாடெங்கே போகுது யாரெங்கே சொல்வது யாரை நான் கேட்பது ஆண்கள் : சாதி இல்லாத வீடு எங்கேனும் உள்ளதா சண்டை இல்லாத தேதி என்றேனும் உள்ளதா நீதி பொய்யாச்சு நேர்மை போயாச்சு நாட்டுல எங்கள் பண்பாடு என்றும் உண்டிங்க ஏட்டுல ஆண்கள் : அச்சமில்லாத வல்லவர் நல்லவர் அன்பு மாறாத மன்னவர் நம்மவர் யாரோ யாரோ காட்டுங்கள் மாலை தோளில் சூட்டுங்கள்..... ஆண்கள் : மண்ணில் எங்கெங்கும் ரத்தமா ரத்தமா அண்ணன் தம்பிக்குள் யுத்தமா யுத்தமா ஆண்கள் : மொத்தத்தில் தேசமே யுத்தத்தின் பூமியாய் ரத்தத்தில் தோய்வதா சித்தம் வில்லானதே ஆண்கள் : யாரும் யாரோடி நாளும் போராடி சாவது ஏழையே செத்து என்று தர்மங்கள் வாழ்வது நியாயம் சாகாது என்ற நம்பிக்கை போனதே நெஞ்சம் எல்லாமே வஞ்சம் என்றிங்கு ஆனதே..... ஆண்கள் : மண்ணில் எங்கெங்கும் ரத்தமா ரத்தமா அண்ணன் தம்பிக்குள் யுத்தமா யுத்தமா கேட்பார் யாரோ கூறுங்கள் காலம் காட்டும் வாருங்கள் ஆண்கள் : மண்ணில் எங்கெங்கும் ரத்தமா ரத்தமா அண்ணன் தம்பிக்குள் யுத்தமா யுத்தமா ஆண்கள் : மண்ணில் எங்கெங்கும் ரத்தமா ரத்தமா அண்ணன் தம்பிக்குள் யுத்தமா யுத்தமா
Song information
Singers: Mano and Noel James
Music by: Mahesh Mahadevan
Release information: From Nammavar (1994) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: Mano and Noel James
- Film / album: Nammavar
- Composer: Mahesh Mahadevan